மரணிக்கும் வரை உங்களுடனேயே நாம்! உங்கள் முடிவுடன் நாம் கைகோர்ப்போம்-வவுனியா முஸ்லிம்கள்

December 1, 2014 kalkudah 0

ஏ.எச்.எம்.பூமுதீன் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் யாரை ஆதரிப்பதென்று தீர்மானிக்கின்றாரோ அத்தீர்மானத்திற்கு நாம் கட்டுப்பட்டு பூரண ஒத்துழைப்பு வழங்குவோமென வவுனியா மாவட்ட முஸ்லிம் மக்கள் ஒன்று திரண்டு அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் […]

மக்களுக்காக குரல் கொடுக்கத் திராணியில்லாத ஹிஸ்புல்லாஹ்வை முஸ்லிம் சமூகம் கணக்கெடுக்கப் போவதில்லை-பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

December 1, 2014 kalkudah 0

ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி. இக்கட்டான தருணங்களில் கூட நமது மக்களுக்காக குரல் கொடுக்கத் திராணியில்லாத ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதித்தேர்தல் தொடர்பில் தெரிவித்து வரும் கருத்துக்களை முஸ்லிம் சமூகம் கணக்கெடுக்கப்போவதில்லையென பொறியியலாளர்அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். நல்லாட்சிக்கான தேசிய […]

ஜனாதிபதித்தேர்தலில் யாரை ஆதரிப்பதென்று கட்சியின் உயர்பீடம் முடிவெடுக்கும்-அமைச்சர் றிசாத்

December 1, 2014 kalkudah 3

கல்குடா செய்தியாளர் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்திலே போட்டியிட்ட கட்சிகளுள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு அடுத்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று திகழ்கின்றதென்றால், அக்கட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதற்கு […]

அரசாங்கம் பிள்ளையைப் பெற்றெடுத்து விட்டு, அமீர் அலியை பெயர் வைக்க அழைக்கிறது-அமைச்சர் றிஸாத்

December 1, 2014 kalkudah 0

எமது செய்தியாளர் எம்.ரீ.எம் .பாரீஸ் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் பதவி விலகியமையினைத் தொடர்ந்து ஊடகங்கள் அப்பதவிக்கு அமீர் அலி பா.உ நியமிக்கப்படலாம் என்ற செய்திகளை பரவலாக வெளியிட்டன. இருப்பினும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் […]

ஜனாதிபதித்தேர்தல்-இலங்கை முஸ்லிம் புலம் பெயர்ந்தோர் அமைப்பின் (SLMDI UK) நிலைப்பாடு

November 30, 2014 kalkudah 0

பழுளுல்லாஹ் பர்ஹான் இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் மகிந்த தலைமையிலான ஜனநாயக விரோத , இனவாத, சர்வதிகார குடும்ப அரசாங்கம் தோற்கடிக்கப்படல் வேண்டுமென்பதுடன், இலங்கை தாய் நாட்டில் இனங்கள், மதங்களிடையே சமத்துவமும், பரஸ்பர உறவும், நம்பிக்கையும் […]

ஜனாதிபதித்தேர்தலும்,முஸ்லிம் சமூகத்தின் சிந்தனைச்சிதறல்களும்

November 30, 2014 kalkudah 0

சாட்டோ மன்சூர் அன்புள்ள உலமாக்களே !  புத்திஜீவிகளே ! சகோதர, சகோதரிகளே ! அனைவர் மீதும் சாந்தியும், சமாதானமும் நிலவட்டுமாக… கடந்த 1983 ஆம் ஆண்டு தொடக்கம் 1985, 1990, 1991, 2002 ஆம் […]

அமைச்சர் றிசாத் மீராவோடைக்கு விஜயம்

November 30, 2014 kalkudah 0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரும் றிசாத் பதியுதீன் அவர்கள் தற்போதைய அரசியல் நிலை பற்றி மக்களுடன் கலந்துரையாடும் நோக்கில் இன்று 30.11.2014ம் திகதி மீராவோடைக்கு விஜயம் செய்யவுள்ளார்.  

உணர்வுகளாலும் உணர்ச்சிகளாலும் பிரச்சினைகளுக்குத்தீர்வு காண முடியாது–பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

November 30, 2014 kalkudah 0

பழுலுல்லாஹ் பர்ஹான் உணர்வூகளாலும் உணர்ச்சிகளாலும் ஒருபோதும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாதென பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 29 நேற்று சனிக்கிழமை ஆரையம்பதி பாலமுனைப் பிரதேசத்தில் 150 வறிய குடும்பங்களுக்கு இலவச குடி […]

ஆட்சி மாற்றத்தை விடவும், ஆட்சி முறை மாற்றத்தினையே முஸ்லிம்கள் எதிர்பார்க்கிறார்கள்.

November 27, 2014 kalkudah 0

இன, மத, மொழி வேறுபாடுகளுக்கப்பால் சகல சமூகங்களும் சமமாக மதிக்கப் படுகின்ற ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதில் எமது  வரலாற்றுப்பணி தொடர வேண்டும்..! மஸிஹுதீன் இனாமுல்லாஹ் மூன்றாவது முறை ஜனாதபதித்தேர்தலில், இல்லாத இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கெதிராக யுத்தப்பிரகடனம் செய்யப்படுமா? என்ற […]

18 ம் சீர் திருத்தமும் இன்றைய எதிரணிகளும்.

November 27, 2014 kalkudah 0

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் இன்று பொது வேட்பாளரைக் களமிறக்கி ஜனாதிபதியினை அரியாசனத்திலிருந்து வீழ்த்த முயற்சிப்பவர்கள்  யார்?எப்படிப்பட்டவர்கள்? என்பதை கவனத்திற் கொள்ள வேண்டிய கடப் பாடு எம்முஸ்லிம் சமூகத்திற்குள்ளது. இன்று பொது வேட்பாளராய் அமைச்சர் […]

ஜனாதிபதித்தேர்தலும் இலங்கை முஸ்லீம்களும்

November 26, 2014 kalkudah 0

-பி.ஏ.றிஸ்வி சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே இலங்கை முஸ்லிம்கள் ஆட்சியாளர்களுடன் நெருங்கிய உறவும், தேசத்திறகு தங்களிலான பங்களிப்பினையும் வழங்கி வந்தார்கள் என்பது வரலாற்றுச் சான்றாகும். பிற்பட்ட காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புலிகளின் விடுதலைப்போராட்டம் […]

ஜனாதிபதித்தேர்தல் தபால் மூல வாக்களிப்பு 23,24ம் திகதிகளில்

November 25, 2014 kalkudah 0

நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு  23,24ம் திகதிகளில் நடைபெறுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று இடம்பெற்ற ஜனாதிபதித்தேர்தல் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித்தேர்தலும்,முஸ்லிம்களின் மனோ நிலையும்-சாட்டோ மன்சூர்

November 25, 2014 kalkudah 0

1978 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் கொண்டு வந்த நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி முறை அந்த அரசியல் சாசனத்தின் தந்தை முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனா சாசனத்தை உருவாக்கிவிட்டு […]

No Picture

ஜனாதிபதித்தேர்தல் தொடர்பில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?-பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்-ஓடியோ

November 24, 2014 kalkudah 0

ஒளிப்பதிவு-பழுலுல்லாஹ் பர்ஹான் 23-11-2014 நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடிப் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், பங்கேற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்திப்பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதித்தேர்தலில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பது தொடர்பாக ஆற்றி […]

No Picture

ஜனாதிபதித்தேர்தல் தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் ஆற்றிய உரை-ஓடியோ

November 24, 2014 kalkudah 0

ஒளிப்பதிவு-பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடிப்பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதித்தேர்தல் தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் ஆற்றி முழுமையான உரை   Audio recording and upload >>

ரணிலும்,சந்திரிகாவும் எதிரணி கூட்டுத்தலைமையிலிருப்பதே குறைந்தபட்ச நம்பிக்கை-மனோ

November 22, 2014 kalkudah 0

பழுலுல்லாஹ் பர்ஹான் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தல் தொடர்பான எதிரணியின் அதிரடிச் செயற்பாடுகள்,  நாடு முழுக்க வாழும் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் புதிய நம்பிக்கைத்துளிர்களை தோற்றுவிக்க வேண்டும். ஆட்சி மாற்றத்தினால் வரக்கூடிய ஜனநாயக இடைவெளியில் எமது அரசியல், கலாசார, வர்த்தக, சமூக நடவடிக்கைகளை சுதந்திரமாக […]

No Picture

ஜனவரி 8ல் ஜனாதிபதித்தேர்தல்

November 21, 2014 kalkudah 0

எதிர்வரும் டிசம்பர் 8ம் திகதி வேட்பு மனுக்கள் கோரப்படும். அதே வேளை, ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதித்தேர்தல் இடம்பெறுமென தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். ஆளுங்கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே போட்டியிடும் அதே வேளை, […]

No Picture

பொது வேட்பாளராக மைத்திரியை ஏற்றுக்கொள்ளத்தயங்குது மனசு.

November 21, 2014 kalkudah 0

சம்மாந்துறை அன்சார். பொது வேட்பாளராக சந்திரிக்கா வந்தால், அல்லது ரணில் வந்தால் அல்லது சஜித் வந்தால் அவரை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள தயாராக இருந்த மனசு, இப்போது மைத்திரியை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறது. இதற்குக் காரணம்.. மகிந்த […]

No Picture

நாட்டின் ஆட்சி மாற்றத்துக்காக களமிறக்கப்பட்டுள்ள கெளரவ மைத்திரிபால ஸ்ரீசேன

November 21, 2014 kalkudah 0

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் தேசிய அரசியலில் மட்டுமல்லாது, சர்வதேசத்தின் பார்வையிலும் கூடிய கவனஞ்செலுத்தப்பட்டு வந்த இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளரை பற்றிய செய்திகள் இறுதியாக யாரும் எதிர்பார்க்காத விதமாக இப்போதைய அரசாங்கத்தின் சுகாதார […]