அரசியல்

ஜனாதிபதித்தேர்தலும்,முஸ்லிம்களின் மனோ நிலையும்-சாட்டோ மன்சூர்

download (1)

1978 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் கொண்டு வந்த நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி முறை அந்த அரசியல் சாசனத்தின் தந்தை முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனா சாசனத்தை உருவாக்கிவிட்டு குறிப்பிட்டுள்ளார். இந்த அரசியல் சாசனத்தின் மூலம் ஒரு ஆணை பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் கொண்டு வர முடியாது மற்றெல்லாம் முடியுமென்றார். நிறைவேற்று அதிகாரங்கொண்ட எந்த ஜனாதிபதியும் தனது இரண்டு தடவைக்கான எந்தத் தேர்தலிலும் தோற்கடிக்கப்படவில்லை. நீதி, நிருவாகம்,நிறைவேற்று அதிகாரம் என்ற மூன்று துறைகளும் ஜனாதிபதியிடமுள்ளது. அப்படியானால் எதிர்க்கட்சி வேட்பாளரால் வெற்றிபெற ... Read More »

ஜனாதிபதித்தேர்தல் தொடர்பில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?-பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்-ஓடியோ

ஒளிப்பதிவு-பழுலுல்லாஹ் பர்ஹான் 23-11-2014 நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடிப் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், பங்கேற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்திப்பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதித்தேர்தலில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பது தொடர்பாக ஆற்றி முழுமையான உரை. Audio recording >> Read More »

ஜனாதிபதித்தேர்தல் தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் ஆற்றிய உரை-ஓடியோ

ஒளிப்பதிவு-பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடிப்பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதித்தேர்தல் தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் ஆற்றி முழுமையான உரை   Audio recording and upload >> Read More »

ரணிலும்,சந்திரிகாவும் எதிரணி கூட்டுத்தலைமையிலிருப்பதே குறைந்தபட்ச நம்பிக்கை-மனோ

download

பழுலுல்லாஹ் பர்ஹான் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தல் தொடர்பான எதிரணியின் அதிரடிச் செயற்பாடுகள்,  நாடு முழுக்க வாழும் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் புதிய நம்பிக்கைத்துளிர்களை தோற்றுவிக்க வேண்டும். ஆட்சி மாற்றத்தினால் வரக்கூடிய ஜனநாயக இடைவெளியில் எமது அரசியல், கலாசார, வர்த்தக, சமூக நடவடிக்கைகளை சுதந்திரமாக முன்னெடுக்க முடியும். இன்றைய இன, மத நெருக்கடி நிலைமையிலிருந்து  மீண்டு, எம்மை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும். இவையே  தமிழ்ப்பேசும் மக்களின் நம்பிக்கைகளாக இருக்க வேண்டும். இந்த ஆட்சி மாற்றத்திற்காக பல்வேறு காரணங்கள் கொண்டு எதிரணியில் இணைந்துள்ள அனைத்து சக்திகளும் தமிழ்ப்பேசும் மக்களுக்கு நியாயம் வழங்கத்தயார் நிலையிலில்லை. இது கசப்பான உண்மையாகும். ஆனாலும், ஆட்சி மாற்றம் எமக்குத்தேவை. ... Read More »

ஜனவரி 8ல் ஜனாதிபதித்தேர்தல்

எதிர்வரும் டிசம்பர் 8ம் திகதி வேட்பு மனுக்கள் கோரப்படும். அதே வேளை, ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதித்தேர்தல் இடம்பெறுமென தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். ஆளுங்கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே போட்டியிடும் அதே வேளை, எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் பொது வேட்பாளராக அமைச்சர் மைத்ரிபால சிறிசேன போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. Read More »

பொது வேட்பாளராக மைத்திரியை ஏற்றுக்கொள்ளத்தயங்குது மனசு.

சம்மாந்துறை அன்சார். பொது வேட்பாளராக சந்திரிக்கா வந்தால், அல்லது ரணில் வந்தால் அல்லது சஜித் வந்தால் அவரை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள தயாராக இருந்த மனசு, இப்போது மைத்திரியை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறது. இதற்குக் காரணம்.. மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் முஸ்லிம்களுக்கெதிரான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்ட சில சிங்கள இயக்கங்களின் வாய்களை பொத்தாது, கைகளை முடக்காது விட்டதனால் தான் முஸ்லிம்களின் மத்தியில் அரசாங்கத்தின் செல்வாக்கு பாரிய வீழ்ச்சியடைந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இதே அரசாங்கத்தில் முக்கிய பங்காற்றிய, முக்கிய பதவியிலிருந்த, முக்கிய உறுப்பினராகவிருந்த ஒருவர் ... Read More »

நாட்டின் ஆட்சி மாற்றத்துக்காக களமிறக்கப்பட்டுள்ள கெளரவ மைத்திரிபால ஸ்ரீசேன

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் தேசிய அரசியலில் மட்டுமல்லாது, சர்வதேசத்தின் பார்வையிலும் கூடிய கவனஞ்செலுத்தப்பட்டு வந்த இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளரை பற்றிய செய்திகள் இறுதியாக யாரும் எதிர்பார்க்காத விதமாக இப்போதைய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் கெளரவ மைத்திரிபால ஸ்ரீசேனவை ஒரு மித்த குரலில் எதிர்கட்சிகள் அனைத்தும் அறிவித்திருப்பதானது சம கால அரசியலில் பெருமாற்றத்தை ஏற்படுத்துவதாக அமையுமென அரசியல் அவதானிகள் தங்களுடைய கருத்துக்களை பரவாலாக தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதித் தேர்தலுக்கான கதைகள் முடுக்கி விடப்பட்ட காலத்திலிருந்து, எதிர்க்கட்சிகள் அனைத்தும் பொது வேட்பாளரைத்தெரிவு செய்யும் விடயத்தில் ... Read More »

அரசு ஆட்டங்காணுமா?

சம்மாந்துறை அன்சார். நடைபெறவிருக்கும் ஜனாதிபதித்தேர்தல் தொடர்பாக என்னால் ஐந்து விடயங்களைச் சுட்டிக்காட்ட முடியும். முதலாவது விடயம். மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம், முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற வேண்டுமானால், முஸ்லிம் காங்ரஸுடன் பேச்சுவார்த்தை நடாத்தி, அதன் ஆதரவினைப் பெற்றால் போதும், அப்போது முஸ்லிம்கள் எமக்கே வாக்களிப்பார்கள் என எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் காங்ரஸ் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கினாலும், வழங்காவிட்டாலும் கடந்த கால கசப்பான அனுபவங்களின் காரணமாக முஸ்லிம்களின் வாக்குகள் ஐ.தே.கட்சிக்கே செல்லும் என்பதில் எந்த வித மாற்றுக்கருத்துக்களுமில்லை. அப்ப்டியே முஸ்லிம் காங்கிரஸ் ... Read More »

ஐ.தே.கட்சியினுடைய தலைவர் தனது மானம் காப்பாரா? கட்சி மானம் காப்பாரா? இரு மானத்தையும் காப்பாரா?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் யார் பொது வேட்பாளர்? யார் பொது வேட்பாளர்? என்ற கதையே இலங்கையின் மூலை முடுக்கெல்லாம் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இத்தேர்தலில் பலமிக்க அரசினை வீழ்த்த பலரும் கோடாரிகளோடு கிளம்பியுள்ள போதும், ஐ.தே.க யே இருக்கும் கட்சிகளில் மிகப்பெரிய கட்சி என்பதனை யாரும் மறுப்பதற்கில்லை. சுதந்திரத்தின் பின்னர் இலங்கையினை முதன் முதல் ஆண்ட கட்சி என்ற வரலாற்றினை ஐ.தே.க தன்னகத்தே கொண்டுள்ள போதும், விரைவில் நடாத்தப்படவுள்ள  ஜனாதிபதித்தேர்தலில் பொதுக்கூட்டமைப்பமைத்து, பொது வேட்பாளர் மூலம் அரசினை வீழ்த்த முயற்சிப்பதன் மூலமே ஐ.தே.க இனுடைய  ... Read More »