ஹிஸ்புல்லாவின் உரையின் பின்னணி என்ன?

December 22, 2016 kalkudah 0

ஆர். ஹஸன் பாராளுமன்றத்தில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அண்மையில் ஆற்றிய உரை பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் பேசியது சரியா? அல்லது பிழையா? என்ற வாதம் பரவலாகப் பேசப்படும் […]

கல்குடாவிற்கான தேசியப்பட்டியல் விவகாரத்தில் தலைமையினைக் குற்றவாளியாகக் கருத முடியாது- அமைப்பாளர் றியாழ் (நேரடி ஓடியோ)

December 22, 2016 kalkudah 0

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் தேர்தல் காலங்களில் முஸ்லிம் காங்கிரசின் தலைமையினால் கல்குடாவிற்கு தேசியப்பட்டியல் தருகின்றோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் நம்பிக்கையுடனிருந்த கல்குடா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு மத்தியில் அண்மையில் கட்சியின் செயலாளர் நாயகத்தின் பிரச்சனைக்கு […]

கிழக்கு மாகாண முஸ்லீம் மாணவர்களுக்கு அநீதியிழைப்பட்டுள்ளது-வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர்

December 21, 2016 kalkudah 0

கிழக்கு மாகாண சபையில் இரண்டாவது நாளாக (21.12.2016) கல்வியமைச்சின் பாதீட்டை கிழக்கு மாகாண கல்வியமைச்சர் தண்டாயுதபாணி சமர்ப்பித்தார். பின்னர் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழுத்தலைவருமான […]

No Picture

அத்திப்பட்டியாய் காணாமல் போயுள்ள ஓட்டமாவடி-கள்ளிச்சைக்கிராமம்-(வீடியோ)

December 21, 2016 kalkudah 0

ஓட்டமாவடி அஹ்மட் இர்ஷாட் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை ஆகிய நிருவாகப் பிரிவுகளுக்குட்பட்ட கள்ளிச்சை முஸ்லிம் கிராமமானது, 1990ம் ஆண்டைய உச்ச கட்ட யுத்தத்திற்குப் பின்னர் […]

இன நல்லிணக்கத்திற்கு பாதகம் ஏற்படா வண்ணம் நடந்து கொள்ள வேண்டும்-பிரதியமைச்சர் அமீர் அலி

December 21, 2016 kalkudah 0

எம்.எஸ்.எம்.றிஸ்மின் இனி வருங்காலங்களில் இன நல்லிணக்கத்திற்குப் பாதகமான சம்பவங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் எற்படா வண்ணம் அனைத்துத் தரப்பும் நடந்து கொள்ள வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று 21.12.2016ம் திகதி புதன்கிழமை நடைபெற்ற இன […]

கல்முனை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக இடமாற்றம்: நியாயப்படுத்தும் ஹக்கீமின் நியாயம் நியாயமானதா?

December 21, 2016 kalkudah 0

(இப்றாஹிம் மன்சூர்) இத்தனை காலமும் அமைச்சர் ஹக்கீம் மிகவும் பொடு போக்காக தனது செயற்பாடுகளை அமைத்து வந்தார். இதற்கு இலங்கை முஸ்லிம்களிடையே மு.காவை எதிர்த்து அரசியல் செய்ய முடியாத நிலை காணப்பட்டமை பிரதான காரணமாகும். […]

தமிழ்-முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வட மாகாண சபை எடுத்துள்ள நடவடிக்கை என்ன?-வட மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர்

December 21, 2016 kalkudah 0

பாறுக் ஷிஹான் தமிழ்-முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த மத்திய அரசு வரத்தேவையில்லை. வடக்கு மாகாண சபை நினைத்தால் ஒரு மணித்தியாலத்திற்குள் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்.  முஸ்லிம் மக்கள்  ஒற்றுமையுடன் வாழ்வதற்கான சூழலை  வடக்கு மாகாண […]

பொது நிகழ்வுகளில் அரசியல் வேறுபாடுகள் ஒழிக்கப்பட வேண்டும்-மொஹிடீன் பாவா

December 21, 2016 kalkudah 0

சில காலங்களாக நமது பிரதேசத்தில் நடைபெறும் சமூக, பொது நிகழ்வுகளைப்பார்க்கும் போது, எங்கே போய் தொலைந்தது நமது மனித நேயப்ப‌‌ண்பாடுகள் என்று தான் எண்ணத்தோன்றுகிறது என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் […]

சிரிய யுத்தத்தின் பின்னணியும் மௌனம் காக்கும் அரபுலகும்

December 21, 2016 kalkudah 0

வை.எம்.பைரூஸ் கடந்த ஜந்து வருடங்களுக்கு சிரியாவில் மிகப்பெரும் உள்நாட்டுப்போர் நடந்தேறிய வண்ணமுள்ளது. இப்போரின் மூல காரணி பசருல் அசாத் என்ற கொடுங்கோல் மன்னனின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டாம் நடத்த […]

அதிர்வில் அதிர்ச்சியளித்த சாணக்கியத்தலைவர் ஹக்கீம்

December 21, 2016 kalkudah 0

ஓட்டமாவடி  முஹம்மட் றிஸ்வி அரசியலைப் பொறுத்தவரை ஒவ்வொரு அரசியல்வாதியும் தனக்குப் போட்டியாகவுள்ள அரசியல்வாதியை விமர்சிப்பது வழமையானதே. எனினும், கடந்த 2015.01.08 ல் நிறுவப்பட்ட நல்லாட்சி அரசினால் உருவாக்கப்பட்டு ஊழலை விசாரிப்பதற்காக FCID பொலிஸ் பிரிவும் […]

மாகணங்களுக்கு அநீதியிழைக்கப்படுகையில், தேசிய அபிவிருத்தி குறி்த்து நாம் கனவு காண முடியுமா?-கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கேள்வி

December 21, 2016 kalkudah 0

ஊடகப்பிரிவு இம்முறை வரவு-செலவுத்திட்டத்திலே எங்களின் மாகாண சபைக்கு 53 வீதமான நிதிக்குறைக்கப்பட்டுள்​ளமையானது, அதிகாரப்பகிர்வு குறித்து சிறுபான்மை மக்கள் மத்தியில் சாதகமான நம்பிக்கைகளை ஏற்படுத்தியுள்ள நல்லாட்சியின் வாக்குறுதிகள் குறித்து மீண்டும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. கடந்தாண்டுகளைப் பார்ப்போமேயானால், […]

எனது பதவிக்காலம் முழுவதும் இளைஞர், யுவதிகளின் நலனுக்காகப் பாடுபடுவேன்!-கல்குடா இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ம.சுரேஷ்காந்த்

December 20, 2016 kalkudah 0

கல்குடா செய்தியாளர் தேசிய ரீதியில் நான் தான் அதி கூடிய வாக்குகளைப் (3264) பெற்றிருக்கிறேன் என நினைக்கிறேன் (தேசிய ரீதியில் உத்தியோகபூர்வ முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை) என்றும், இது எனது வெற்றியல்ல ஒட்டுமொத்த  கல்குடாத்தொகுதி  […]

எச்சரிக்கை: சமூக வலைத்தளங்களில் பெற்றோர் தவிர்க்க வேண்டியவை-ஷியான் யாக்கூப்

December 20, 2016 kalkudah 0

அன்புள்ள பெற்றோர்களே! உங்கள் மகள்மார் சிறுமியாக இருப்பினும், ஒரு குறித்த வயதினை அடைந்து விட்டால், அவர்களுடைய போட்டோக்களினை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதைத் தவிர்த்து விடுங்கள். கடலிலும், குளங்களிலும் நீராடி விட்டு வருகின்ற உங்கள் அப்பாவிச்சிறுமிகளை, […]

கிழக்கு மாகாண சபையின் 2017ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம்-ஒரே பார்வையில்

December 20, 2016 kalkudah 0

தாணீஸ் ஏ சுல்தான் கிழக்கு மாகாண சபையின் 2017ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட கூட்டத்தொடர் இன்று காலை 9.30.மணியளவில் தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் கூடியது. முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் முதலில் 2016ம் […]

அமைச்சர் ஹக்கீமின் வாசித் மீதான குற்றச்சாட்டும் பின்னணியும்

December 20, 2016 kalkudah 0

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-சம்மாந்துறை கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அதிர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஹக்கீமிடம் ஊடகவியலாளர் பொத்துவில் அபிவிருத்தி தொடர்பில் எழுப்பிய வினாவிற்கு பதிலளித்த அமைச்ச ஹக்கீம், பொத்துவில் அமைப்பாளர் சற்று […]

தேசியப்பட்டியல் அட்டாளைச்சேனைக்கே!-மாகாண சுகாதார அமைச்சர் நசீர் நம்பிக்கை (ஓடியோ)

December 19, 2016 kalkudah 0

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் கட்சியின் செயலாளர் நாயகமான ஹசன் அலிக்கு தேசியப்பட்டிய வழங்குவதில் பாதகமில்லையென்றும், வழங்குவது சம்பந்தமான வாக்குறுதியினை வழங்குவதிலும் பாதகமில்லையெனவும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையான அப்துர் ரவூஃப் ஹக்கீம் கடந்த ஞாயிற்றுக்கிழமை […]

யார் இந்த பஷர் அல் ஆஸாத்? -சிரியா தொடர்-2

December 19, 2016 kalkudah 0

யு .எச் . ஹைதர் அலி 1971 ம் ஆண்டு தொடக்கம் ஜுன் 10-2000ஆம் ஆண்டு வரை சிரியாவை ஆட்சி செய்த ஹபீஸ் அஸ்ஸாத் மரணித்ததைத் தொடர்ந்து, அவரது மகன் ஆகிய பஷர் அல் […]

க.பொ.த. உயர் தரத்துறையைத் தெரிவு செய்வது எவ்வாறு? சாதாரண தரப்பரீட்சை எழுதிய மாணவர்களே! இது உங்களுக்காக…

December 19, 2016 kalkudah 0

இம்முறை க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையை எழுதிய மாணவர்கள் உயர் தரத்துக்கு எந்தத்துறையைத் தெரிவு செய்வது பொருத்தமென்று எதிர்பார்த்திருக்கும் இவ்வேளையில், அது தொடர்பான கருத்துக்களையும், வழிகாட்டுதல்களையும் பகிர்ந்து கொள்வது பொருத்தமென்று நினைக்கிறேன். உயர் தரத்துறையைத் தேர்வு […]

அமைச்சர் ஹக்கீமின் பித்தளைக்குற்றச்சாட்டும் அமைச்சரவைப்பத்திரமும்

December 19, 2016 kalkudah 0

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-சம்மாந்துறை அமைச்சர் றிஷாத் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் எண்ணிலடங்காமல் சென்று கொண்டிருக்கின்றன. இதன் பின்னணியில் மு.காவைச் சேர்ந்த சிலரும் மு.கா சார்பு ஊடகங்கள் சிலவை இருப்பதும் கண்கூடு. 11-11-2016ம் திகதி […]

உலக நாடுகளின் தலையீடின்றி எந்தவொரு ஆட்சி மாற்றத்தையும் கொண்டு வர முடியாது-மொஹிடீன் பாவா

December 19, 2016 kalkudah 0

இன்றைய உலகமயமாக்கல் சூழலில் தேர்தல்களும், தேர்தல் வெற்றி, தோல்விகளும் ஆட்சி மாற்றங்களும் நம் வாழ்வோடு சற்றும் தொடர்பில்லாத நிகழ்வுகள் என்பதே உண்மை. ஆட்சி என்பதன் பொருளும் நிர்வாகம் என்பதன் பொருளும் இன்று வெகுவாக மாறி […]