இளங்கவிஞர் அறிமுகம்

கல்குடா நேசனின் இளங்கவிஞர் அறிமுகம்-கவிஞர் விசுவமடு கரீஸ்

12243854_958763817529122_1162703787_n-min

கல்குடா நேசனுக்காக பிரபாகரன் வேதிகா கல்குடா நேசன் இளங்கவிஞர் அறிமுகம் பகுதியை ஆரம்பித்து, இன்று பரவலாக கவிதை, கட்டுரை எனப் பல்துறைகளில் எழுதி வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதி வாரந்தோறும் இளங்கவிஞர்களை அறிமுகம் செய்து வருகின்றது. இதன் தொடரில், இவ்வாரம் இளங்கவிஞராக அறிமுகம் பெறுபவர் கவிதை, அறிவிப்பு, நடிப்பு எனப் பல துறைகளில் சாதனை படைத்து வரும் கவிஞர் விசுவமடு கரீஸ் அவர்கள். அவர் தன்னைப் பற்றி குறிப்பிடுகையில்….. எனது இயற்பெயர் கந்தசாமி அரிகரன். சொந்த இடம் முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடுக் கிராமம். ... Read More »

கல்குடா நேசனின் “இளங்கலைஞர் அறிமுகம்”-ஜேர்மனி கவிஞர் மீரா குகன்

FB_IMG_1439282713171

கல்குடா நேசனுக்காக கவிஞர் ஓட்டமாவடி றியாஸ் கல்குடா நேசன் இளங்கலைஞர் அறிமுகம் பகுதியை ஆரம்பித்து, இன்று பரவலாக கவிதை, கட்டுரை, கவிதை எனபல்துறைகளில் எழுதி வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதி வாரம் தோறும் இளங்கவிஞர்களை அறிமுகம் செய்து வருகின்றது. இதன் தொடரில் அண்மைக்காலமாக பத்திரிகை, வானொலி, இணையத்தளங்கள் என்று சாதனை படைத்து வரும் பிரபலமான இளம் பெண் எழுத்தாளர் ஒருவரை  இந்த வாரம் அறிமுகம் செய்து வைப்பதில் கல்குடா நேசன் மகிழ்ச்சியடைகிறது. அந்த வகையில் இன்று ‘நேர்காணலூடாக அறிமுகமாகிறார் இலங்கையைச் சேர்ந்தவரும் ஜேர்மனியில் புலம்பெயர்ந்து ... Read More »

கல்குடா நேசனின் இளங்கலைஞர் அறிமுகம்-கவிஞர் மாலினி (ஜேர்மனி)

FB_IMG_1438155601957-min

கல்குடாநேசனுக்காக கட்டாரிலிருந்து கவிஞர் ஓட்டமாவடி றியாஸ் கல்குடா நேசன் ‘இளங்கவிஞர்’ அறிமுகம் பகுதியை ஆரம்பித்து, இன்று பரவலாக கவிதை, கட்டுரை என பல் துறைகளில் எழுதி வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதி வாரந்தோறும் இளங்கவிஞர்களை அறிமுகம் செய்து வருகின்றமை பலராலும் வரவேற்கப்பட்டு, இப்பகுதிக்கு தொடராக அறிமுகம் பெறுபவர்களின் விபரங்கள் கிடைக்கப் பெற்ற வண்ணமுள்ளன. நீங்கள் உலகின் எப்பகுதியில் வசித்தாலும், இப்பகுதியில் உங்களைப் பற்றிய விபரமும் இடம்பெற விரும்பினால், எமது kalkudahnation2013@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்களைப் பற்றிய விபரங்களையும், ஆக்கங்களையும் அனுப்பி வையுங்கள். பிரசுரிக்க ... Read More »

கல்குடா நேசன் இளங்கவிஞர் அறிமுகம்- கவிஞர் அன்வார்தீன் பாரிஸ்

FB_IMG_1435850244474-min

(கல்குடா நேசனுக்காக கட்டாரிலிருந்து ஊடகவியலாளர் ஓட்டமாவடி றியாஸ்) கல்குடா நேசன் இளங்கவிஞர் அறிமுகம் பகுதியை ஆரம்பித்து, இன்று பரவலாக கவிதை, கட்டுரை எனப்பல்துறைகளில் எழுதி வரும் இளங்கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதி வாரந்தோறும் இளங்கவிஞர்களை அறிமுகம் செய்து வருகின்றது. இதன் தொடரில், இவ்வாரம் கவிஞராக அறிமுகம் பெறுகிறார்  ‘சடலத்தின் வேண்டுதல்’ நூலாசியர் கவிஞர்  அன்வார்தீன் பாரிஸ். அவர் தன்னைப்பற்றி இவ்வாறு அறிமுகம் செய்கிறார். எனது பெயர் அன்வார்தீன் பாரிஸ். அனுராதபுரம் இஹலகம மிஹிந்தலை என்னும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவன். இலங்கை பாதுகாப்புப் படைப்பிரிவில் இராணுவ ... Read More »

கல்குடாநேசனின் இளங்கவிஞர் அறிமுகம்-மன்னார் பிரான்சிஸ் பெனில்டாஸ்

Screenshot_2015-06-16-08-27-20-1-min

கல்குடா நேசனுக்காக கட்டாரிலிருந்து ஓட்டமாவடி றியாஸ் கல்குடா நேசன் இளங்கவிஞர் அறிமுகம் பகுதியை ஆரம்பித்து, இன்று பரவலாக கவிதை, கட்டுரை எனப்பல்துறைகளில் எழுதி வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதி வாரந்தோறும் இளங்கலைஞர்களை அறிமுகஞ்செய்து வருகின்றது. இதன் தொடரில், இவ்வாரம் இளங்கவிஞராக அறிமுகம் பெறுகிறார் மன்னாரைச் சேர்ந்த ‘பிரான்சிஸ் பெனில்டாஸ்’ அவர்கள், இவர் தன்னைப்பற்றி அறிமுகஞ்செய்கின்ற போது, எனது பெயர் ‘பிரான்சிஸ் பெனில்டாஸ்’ நான் மன்னாரில் வசித்து வருகிறேன். உயர் தரம் வரை படித்த எனக்கு கலை என்பது உயிர் போன்றது. கடந்த 14 வருடங்களுக்கு முன் ... Read More »

கல்குடா நேசனின் இளங்கவிஞர் அறிமுகம்-பாஸித் அல் அர்ஸாத்

FB_IMG_1434205249516

(நேசனுக்காக- கட்டாரிலிருந்து ஓட்டமாவடி றியாஸ்) கல்குடா நேசன் இளங்கவிஞர் அறிமுகம் பகுதியை ஆரம்பித்து, இன்று பரவலாக கவிதை, கட்டுரை எனப் பல்துறைகளில் எழுதி வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதி வாரந்தோறும் இளங்கவிஞர்களை அறிமுகம் செய்து வருகின்றது. இதன் தொடரில், இவ்வாரம் இளங்கவிஞராக அறிமுகம் பெறுபவர் மருதமுனையைச் சேர்ந்த பாஸித் அல் அர்ஸாத் அவர்கள். இவர் தன்னைப்பற்றி இவ்வாறு அறிமுகம் செய்கிறார். என்னுடைய பெயர் M.U.A.பாஸித் அல் அர்ஸாத். மருதமுனையை பிறப்பிடமாக கொண்ட நான் “பாஸித் மருதான்” எனும் பெயரில் கவிதைகள் புனைந்து வருகிறேன். ... Read More »

கல்குடா நேசனின் இளங்கலைஞர் அறிமுகம்-தம்பிராசா தவரூபன்

Screenshot_2015-04-25-12-04-33-1

கல்குடா நேசனுக்காக றியாஸ் முஹமட் கல்குடா நேசன் ‘இளங்கலைஞர் அறிமுகம்’ பகுதியை ஆரம்பித்து, இன்று பரவலாக கவிதை, கட்டுரை, கவிதை என பல்துறைகளில் எழுதி வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதி வாரம் தோறும் இளங்கவிஞர்களை அறிமுகம் செய்து வருகின்றது. இதன் தொடரில், இவ்வாரம் இளங்கவிஞராக அறிமுகம் பெறுபவர் தம்பிராசா தவரூபன் அவர் தன்னைப்பற்றி குறிப்பிடுகையில், எனது பெயர் தம்பிராசா தவரூபன் எழுத்துலகத்தில் அறிமுகமான பெயர் தான் ரூபன்.  இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தின் வயலும் வயல் சார்ந்த மருத நிலம் கொண்ட அழகிய எழில் ... Read More »

கல்குடா நேசனின் இளங்கலைஞர் அறிமுகம்-சம்மாந்துறை புகைப்படக்கலைஞன் மொஹமட் பிறோஸ்

மக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார். கிழக்கிலங்கையில் பச்சைப் பசேல் நெல் வயல்களையும், காடுகளையும், மலைத் தொடர்களையும் கொண்டிருக்கும் பசுமை நிறைந்த ஊரான சம்மாந்துறை பல்துறை சார்ந்த திறமைமிக்க இளைஞர்களைக் கொண்டு சிறந்து விளங்கும் ஊராகும். அந்த வகையில், சம்மாந்துறையிலுள்ள திறமைமிக்க இளம் படைப்பாளிகளை இனங்கண்டு அவர்களை மேலும் மேலும் ஊக்கப்படுத்துவது சம்மாந்துறை வாழ் மக்களின் கடமையாகும். அந்த வகையில் இதற்கு முன்னர் சம்மாந்துறையில் தன் ஓவியங்களால் அனைவரையும் கவர்ந்திருந்த சகோதரர் மொஹமட் றிசாட் அவர்களைப் பற்றிய பதிவை வழங்கியிருந்தோம். அதே போல் இன்று  நாம் சம்மாந்துறையிலுள்ள ... Read More »

கல்குடா நேசனின் இளங்கலைஞர் அறிமுகம்-“தூக்கம் விழித்த இரவுகள்” நூலாசிரியர் முனுசாமி மோகன் கிஷான்

கல்குடா நேசனுக்காக முஹம்மது றியாஸ் கல்குடா நேசன் இளங்கலைஞர் அறிமுகம் பகுதியை ஆரம்பித்து, இன்று பரவலாக கவிதை, கட்டுரை, கவிதை எனப் பல்துறைகளில் எழுதி வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதி வாரம் தோறும் இளங்கவிஞர்களை அறிமுகம் செய்து வருகின்றது. இதன் தொடரில், இவ்வாரம் இளங்கவிஞராக அறிமுகம் பெறுபவர் முனுசாமி மோகன் கிஷான். இவர் தன்னைப் பற்றி குறிப்பிடுகையில், எனது பெயர் முனுசாமி மோகன் கிஷான் தளவளை மேல் பிரிவு டிக்கோயாவில் பிறந்து, வளர்ந்த நான் தற்போது தொழில் நிமிர்த்தமாக தலைநகர் கொழும்பில் வசித்து ... Read More »

கல்குடா நேசன் இளங்கலைஞர் அறிமுகம்- ‘கவிக்குயில் சிவரமணி’

Screenshot_2015-03-20-20-46-56-1

கல்குடா நேசனுக்காக றியாஸ் முஹமட் கல்குடா நேசன் இளங்கலைஞர் அறிமுகம் பகுதியை ஆரம்பித்து, இன்று பரவலாக கவிதை, கட்டுரை, கவிதை என பல்துறைகளில் எழுதி வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதி வாரம் தோறும் இளங்கவிஞர்களை அறிமுகம் செய்து வருகின்றது. இதன் தொடரில், இவ்வாரம் இளங்கவிஞராக அறிமுகம் பெறுபவர் திருகோணமலையைச் சேர்ந்த ‘கவிக்குயில் சிவரமணி’ இவர் தன்னைப்பற்றி இவ்வாறு அறிமுகம் செய்கிறார். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிக்குயில் சிவரமணி ஆகிய நான் தற்போது  திருகோணமலையில் வசித்து வசிக்கின்றேன். படிக்கும் காலத்திலிருந்தே தமிழ் மீது பற்று ... Read More »