எழுத்தாளர்கள்-றிழா

நிலம் குடித்து வற்றாத நீர்

75201464562

முஹம்மது றிழா சூரியனின் கட்டியான வெப்பத்தால் நிலம் ரொட்டிக் கல்லின் வெப்பத்தில் கருகி, சுருண்டு போன ரொட்டி போலிருந்தது. மழை நீர் பூமியை வந்தடைந்து தாகம் தீர்க்காதா? என்ற ஏக்கத்தில் தவம் கிடக்கிறது அந்த நிலம். ஒக்டோபர் வந்தால் புது மாப்பிள்ளை போல மல்லாக்க படுத்து கற்பனைக் கோட்டைக்குள் மூழ்கிப்போய்க்கிடக்கும். அடுத்ததடுத்த மாதம் நெருங்க நெருங்க மழைத்துளிகள் நனைத்த நிலம் சொக்லேட் கலவை போல மாறி விடும். குமருப்பிள்ளைக்கும் சுருக்கம் விழுந்த கிழவிக்கும் யாருக்குத்தான் வித்தியாசம் தெரியாது. அதே நிலை தான் நிலத்திற்கும். நிலம் ... Read More »

வை.அஹ்மத் உருவாக்கிய புதிய சிந்தனை ஒழுங்கு-முஹம்மது றிழா

14448894_1771433536437565_4726507411863660461_n

1992 டிசம்பர் 26ம் திகதி கல்வியியளாரும், சமூக ஆர்வலருமான வை. அஹமது கண்ணி வெடிக்கு இலக்காகி உயிரிழந்தார். அவரது இழப்பு சமூகத்தளத்தில் பெரும் அதிர்வினை தந்த வண்ணமேயுள்ளது. இவ்வதிர்வுக்கான பிரதான காரணம் வை.அஹமதின் சிந்தனை முறையாகும். 1960களில் அறிவு உலகத்திற்குள் வருகிறார். அவரிடமிருந்த சிந்தனைகள் புதிய உலக ஒழுங்கொன்றைத் தோற்றுவிக்க விளைந்துள்ளது. தான் பெற்ற பன்னாட்டு அனுபவங்களை தான் வாழ்ந்த சூழலிலுள்ள கதாபாத்திரங்களை வைத்து படைப்பிலக்கியங்களாக அவர் வெளிப்படுத்திய முறையிலிருந்து இதனைப்புரிந்து கொள்ள முடிகிறது. சமூகத்தளத்தில் புதிய சிந்தனை முறைகளைத் தோற்றுவித்து, அதற்காக உழைக்கின்ற ... Read More »

சிவசேனா அமைப்பும் கல்குடா முஸ்லிம்களும்

sivasena-vavuniya-091016-seithy

முஹம்மத் றிழா சிவசேனா அமைப்பு இலங்கையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. சைவத்தமிழர்களின் அடையாளம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இவ்வமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக அதன் இணைத்தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் கருத்துத்தெரிவித்துள்ளார். சைவத்தமிழர்களின் நலன்களுக்காக உலக நாடுகளிலுள்ள அமைப்புகளுடனான நீண்ட கலந்துரையாடல்களின் பின்னரே இவ்வமைப்பு தோற்றுவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிலுள்ள சிவசேனாக்கும் தமக்கும் நெருக்கமான தொடர்புள்ளதாகவும் ஏனைய இந்துத்துவ அமைப்புகளுடனும் உறவுகளைப் பேணுவதாகவும் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ள கருத்தினால், இலங்கைத்தமிழர் மத்தியிலும் ஏனைய பௌத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவர்களிடையே விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன. சிவசேனா அமைப்பின் நோக்கங்கள் இலங்கைத் தமிழர்களை மேலும் ... Read More »