ஜனாசா அறிவித்தல்.

January 8, 2018 kalkudah 0

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல். பீர் முகம்மட் காசிமி அவர்களின் சகலனும், ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலய ஆசிரியர் அரபாத் அவர்களின் மச்சானுமாகிய காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட மூன்று […]

ஜனாஸா அறிவித்தல்.

December 7, 2017 kalkudah 0

ஓட்டமாவடி ஜும்ஆ பள்ளிவாசல் வீதியை சேர்ந்த,   சமீம் (இரத்த பரிசோதகர்) மற்றும் சதீக் ஆசிரியரின் தந்தை,  ஓய்வுபெற்ற அதிபர் அப்துஸ் ஸலாம் இன்று (07.12.2017)   வபாத்தாகியுள்ளார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜிவூன்,   ஜனாஸா நல்லடக்கம் […]

ஜனாஸா அறிவித்தல்.

December 4, 2017 kalkudah 0

செம்மண்ணோடையைச்  சேர்ந்த   எஸ்.றபாயித்தீன்  இன்று (04.12.2017) மட்டக்களப்பு வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ளார் இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜிவூன் ஜனாஸா நல்லடக்கம் இன்று பிற்பகள் அஸர் தொழுகையின் பின்னர் செம்மண்ணோடை  குபா ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெறும்.

மூத்த போராளி ஜப்பார் அலியின் மறைவு கட்சிக்கும் சமூகத்துக்கும் ஏற்பட்ட இழப்பாகும் -முன்னாள் கிழக்கு மாகாண முதலமைசசர் அல் ஹாபிழ் நசீர் அஹமட்

October 12, 2017 kalkudah 0

முஹம்மது சனூஸ் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளியும்  மக்களுக்காய்  தம்மை  அர்ப்பணித்தவருமான ஜப்பார் அலியின் மறைவு  கட்சிக்கும்  சமூகத்துக்கும் ஏற்பட்ட இழப்பாகும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட்தெரிவித்தார், […]

கட்சியின் செயற்பாட்டிற்காக தனது உயிருள்ளவரை மிக கட்சிதமாகச் செயற்பட்டு வந்தவர் ஜப்பார் அலி சேர்-முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர்

October 12, 2017 kalkudah 0

சப்னி அஹமட்- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினரும், ஆசிரியரும், சமூக ஆர்வலரும், சிறந்த அரசியல் வாதியும், அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்குழு செயலாளருமான ஜப்பார் அலி சேரின் மரண […]

நேர்மையாக மக்களுக்கு சேவையாற்றிய ஒரு கணவான் ஜப்பார் அலி – அனுதாபச்செய்தியில் பிரதியமைச்சர் ஹரீஸ்

October 12, 2017 kalkudah 0

(ஹாசிப் யாஸீன், றியாத் ஏ. மஜீத்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த உறுப்பினரும், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.ரீ. ஜப்பார் அலியின் மறைவு கட்சிக்கும் சமூகத்திற்கும்பேரிழப்பாகும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி அல்–ஹாஜ் எச்.எம்.எம்.ஹரீஸ் தனது அனுதாபச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்மூத்த உறுப்பினரும், நிந்தவூர் பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினருமானஎம்.ரீ. ஜப்பார் அலிவிபத்துக்குள்ளாகிய நிலையில்வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபலனின்றி இன்று (12)வியாழக்கிழமை காலமானார்.இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன். அனுதாபச் செய்தியில் அவர் மேலும்குறிப்பிடுகையில், ஜப்பார் அலி கட்சிக்கு நிந்தவூரில்சவால் ஏற்பட்டபோது சுயநலமின்றிதனது உடன் பிறப்பு என்றுகூடபார்க்காமல் கட்சியினை பாதுகாத்து,பலப்படுத்தும் நடவடிக்கையினைமேற்கொண்ட மூத்த போராளி. தனது அரசியல் பொது வாழ்க்கையில்நேர்மையாக நிந்தவூர் மக்களுக்குசேவையாற்றிய ஒரு கணவான். கட்சியின் அம்பாறை மாவட்ட குழுவின்செயலாளராக திறன்பட செயப்பட்டுகட்சியின் செயற்பாடுகளையும்,அபிவிருத்தி பணிகள் என்பவற்றைமாவட்டத்தின் சகல ஊர்களிலும்கொண்டு செல்லும் முயற்சியில்முன்னின்று உழைத்தவர். எல்லோரிடமும் அன்பாகவும்மரியாதையாகவும் பலகும் இவர் நல்லகுணாலனாவார். அன்னாரின் மறைவில்துயருட்டிருக்கும் குடும்பத்தார், உற்றார்உறவினர்கள், கட்சியின் போராளிகள்அனைவருக்கும் என ஆழ்ந்தஅனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாருக்கு எல்லாம்வல்ல இறைவன் ஜன்னதுல்பிர்தௌஸ் எனும் உயரியசுவர்க்கத்தை வழங்கபிரார்த்திப்போம்.

ஹசன் அலியின் சகோதரர் ஜப்பார் அலி சற்று முன்னர் வபாத்

October 11, 2017 kalkudah 0

நன்றி-பர்ஷான் முஹம்மது அட்டாளைச்சேனை முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளருமான ஹசன் அலியின் சகோதரரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த உறுப்பினரும், அம்பாறை மாவட்ட செயற்குழுவின் செயலாளரும், நிந்தவூர் பிரதேச சபையின் […]

யானை தாக்கி முஹம்மது அனஸ் வபாத்

October 1, 2017 kalkudah 0

ஆரிப் எஸ்.நளீம் பொலன்னறுவை மட்டகளப்பு பிரதான பாதை வழியாக ரிதிதென்னையிலிருந்து வெளிகந்தையில் அமைந்திருக்கும் ஹோட்டலுக்கு மோட்டார் சைக்களில் பயணித்த முஹம்மது அனஸ் (வயது 32) என்பவரே வெளிகந்த நாமல்கம அருகே இன்று அதிகாலை 5:30 […]

அஸ்ஜிதா நகைக்கடை உரிமையாளர் மீராவோடை சாதிக்கீன் வபாத்

September 28, 2017 kalkudah 0

ஓட்டமாவடி பிரதான வீதியில் தேசிய பாடசாலைக்கு முன்பாக மேன்பாலத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள அஸ்ஜிதா நகைக்கடை உரிமையாளரும் கல்குடா நண்பர்கள் வட்ட உறுப்பினருமான மீராவோடையைச் சேர்ந்த சகோதரர் சாதிக்கீன் அவர்கள் இன்று 29.09.2017ம் திகதி வபாத்தானார். […]

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தாயாரின் மரணச்செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைகின்றோம்-நாபீர் பெண்டேசன்

September 22, 2017 kalkudah 0

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தாயார் உதுமா லெப்பை ஹாஜரா ரவூப் அவர்கள் வபாத்தான செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைகின்றோம். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் […]

இலங்கை முஸ்லிம்களின் அரசியலுக்குப் பொருத்தமான தலைமையினைப் பெற்றுத்தந்த உன்னத தாயின் இழப்பு கவலைக்குரியதாகும்-அமைப்பாளர் எச்.எம்.எம்.றியாழ்

September 22, 2017 kalkudah 0

இலங்கை முஸ்லிம்களின் அரசியலுக்குப் பொருத்தமான தலைமையினைப் பெற்றுத்தந்த உன்னத தாயின் இழப்பு கவலைக்குரியதாகும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான அல் ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் தாயார் உதுமா லெப்பை ஹாஜரா ரவூப் […]

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தயார் காலமானார்

September 22, 2017 kalkudah 0

பிறவ்ஸ் & வாழைச்சேனைஎச்.எம்.எம்.இம்றான்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தாயாரான உதுமா லெப்பை ஹாஜரா ரவூப் (வயது 89) இன்று (22.09.2017) வௌ்ளிக்கிழமை காலமானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி […]

முன்னாள் அமைச்சர் அஸ்வர் சற்று முன்னர் வபாத்

August 29, 2017 kalkudah 0

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) முன்னாள் முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் இன்றிரவு 7.15 மணியளவில் தனியார் வைத்தியசாலையில் காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன். மரணிக்கும் போது […]

ஓட்டமாவடி சுபைர் அஜ்மீர் சவூதி அரேபியாவில் வபாத்

August 22, 2017 kalkudah 0

ஓட்டமாவடி 3 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், காவத்தமுனை துறையடி வீதி தௌஹீத் பள்ளி வாயலுக்கருகில் வசித்து வந்தவருமான சுபைர் அஜ்மீர் (27) என்பவர் திடீர் சுகயீனமடைந்த நிலையில் நேற்று சவூதி அரேபியாவில் வபாத்தானார். இன்னாலில்லாஹி […]

பிரபல சட்டத்தரணியும் பதில் நீதவானுமாகிய ஓட்டமாவடி எம்.பி.எம்.ஹுசைன் வபாத்

August 14, 2017 kalkudah 0

ஓட்டமாவடியைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணியும் பதில் நீதவானும் முன்னாள் காழி நீதிபதியுமான  எம்.பி.எம்.ஹுசைன் தற்போது வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன். சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த சில தினங்களாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே […]

ஊடகவியலாளர் ஏ.டி.எம்.பஸ்லியின் மறைவுக்கு டொகடர் ஷாபி அனுதாபம்

August 7, 2017 kalkudah 0

முஹம்மது நிஜாம் நேற்று 7.8.2016ம் திகதி திங்கட்கிழமை காலை வபாத்தான அறிவிப்பாளர் ஏ.டி.எம்.பஸ்லி அவர்களின் மறைவுக்கு எனதும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினதும் ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாக குருநாகல் மாவட்ட அகில இலங்கை […]

கவிஞர் ஏ. இக்பாலின் மறைவு தமிழ் இலக்கியத்துறையில் வெற்‌றிடத்தை ஏற்படுத்தியுள்ளது-அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்

August 6, 2017 kalkudah 0

பிறவ்ஸ் கல்வியியலாளரும் கவிஞருமான ஏ. இக்பால் தமிழ் கூறும் நல்லுலகுக்கு பல்வேறு வகையான பங்களிப்புகளை ஆற்றியுள்ளார். அன்னாரின் மறைவு தமிழ் இலக்கியத்துறையில் வெற்‌றிடத்தை ஏற்படுத்தி விட்டுச்சென்றுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் […]

என் தந்தையின் ஜனாஸாவில் கலந்து கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்-ரஹ்மத் மன்சூர்

July 27, 2017 kalkudah 0

எனது தந்தை எங்களை விட்டுப்பிரிந்த துயரத்திலிருக்கும் நாம் நிலையில் அழ்ழாஹ்வின் கட்டளையின் பிரகாரம் ஒரு அனுகூட அசைய முடியாது. எனது தந்தை எங்களை எவ்வாறு வழிகாட்டி வளர்த்தார் என்பதை விட மக்களை நன்றாக வளர்த்துள்ளார் […]

No Picture

ஏறாவூர் கால்நடை வியாபாரி நஜிமுதீன் வபாத்

July 27, 2017 kalkudah 0

ஏறாவூர் முஹம்மது அஸ்மி ஏறாவூர் றஹுமானியா வித்தியாலய வீதியில் வசித்து வந்த கால்நடை வியாபாரி நஜிமுதீன் இன்று தனது 39ஆவது வயதில் வபாத்தானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். நல்லடக்கம் இன்று காலை 10 […]

எச்சரிக்கை! மாமனிதர் அஷ்ரஃபின் மருமகன் முஹம்மதின் உயிரைப்பறித்தது ஹியர்போன் (Ear Phone)

July 26, 2017 kalkudah 0

நன்றி: சித்தீக் காரியப்பர் மாமனிதர் மர்ஹும் அஷ்ரஃப் அவர்களின் சகோதரியான சட்டத்தரணி பெரோஸா ஹுஸைன் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் ஸலாம் தம்பதியின் புதல்வரான முஹம்மத் (வயது 22) காலமானார். இன்னா லில்லாஹி […]