மஸ்ஜித் இமாம்களும் ஜீவனோபாயப் போராட்டமும்

February 18, 2018 kalkudah 0

எம்.ஐ அன்வர் (ஸலபி) பள்ளிவாசல்களில் இமாமத் பணியில் ஈடுபடும் இமாம்களின் தொழில் மற்றும் வாழ்வாதார நிலை பற்றி இன்று அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பேசப்படுவது கிடையாது. சமூகத்தளத்தில் பள்ளிவாயல் இமாம்களின் பிரச்சினை குறித்து பெரும்பாலும் […]

இஸ்லாம் ஏன் பிரயாணங்களைத் தூண்டுகிறது???

January 17, 2018 kalkudah 0

பிரயாணம் என்பது மனித வாழ்வின் மிக முக்கிய பங்குவகிக்கும் ஒன்றாகும். இதனை மறுப்போர் யாரும் இருக்கமுடியாது. காரணம் ஒவ்வொருவரும் பல்வேறு தேவைகளுக்காக பண்டுதொட்டு இன்றுவரை அன்றாட வாழ்வில் பல்வேறு பிரயாணங்களில் ஈடுபடுகின்றனர். அவ்வாரான பிரயாணங்களின் […]

இரவுநேர வகுப்புக்களும் வெட்கப்பட வேண்டிய விடயங்களும்

December 22, 2017 kalkudah 0

சில விடயங்களை செய்தியாக பிரசுரிக்க வேண்டாம் என்றும் மானம் போய்விடும் என்றும் என் போன்ற ஊடகவியலாளா்களுக்கு சொல்லப்படுவதுண்டு. அவ்வாறான விடயங்களுள் ஒன்றுதான் மாணவா்கள் சார், பாடசாலைகள்சார் வெட்கக்கேடான சம்பவங்கள். நாங்கள் ஒழுக்கமாக இருக்கின்றோம் – […]

மீலாது விழா கொண்டாடலாமா?

December 1, 2017 kalkudah 0

”எவர் அவருடைய (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின்) கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக்கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:63) நபி(ஸல்)அவர்களின் […]

போலிக் கணக்குகள் அற்ற முகநூல் Facebook without Fake Accounts

October 27, 2017 kalkudah 0

-M.I.MUHAMMADH SAFSHATH, UNIVERSITY OF MORATUWA- தேர்தல்கள், தெரிவுகள் என்று வந்துவிட்டால் பிரச்சாரங்கள் தோற்றம் பெறுவது போலவே மழைக்காளான்களாய் சில போலிக்கணக்குகளும் (Fake Account) ஏராளமான வசைபாடல்களும் முகநூல் (Facebook) முழுவதும் முடுக்கிவிடப்படுவது என்னவோ வெகு சாதாரணமாகிப்போன […]

ஆசிரியப்பணியும் அண்ணலாரும்-எம்.ஐ அன்வர் (ஸலபி)

October 6, 2017 kalkudah 0

எதிர்காலத்தலைவர்கள் இன்றைய இளைஞர்கள். தலைவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டுமானால், இளைஞர்கள் நல்லவர்களாக உருவாக வேண்டும். நல்ல இளைஞர்களை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களுடன் ஆசிரியர்களுக்கும் உரியது. இதனால் அரசும் நற்பிரஜைகளை உருவாக்குவதே கல்வியின் பிரதான நோக்கமாகக் […]

முஸ்லிம்களின் வாழ்வில் மஸ்ஜித்களின் பெறுமானமும் அவற்றை நிர்வகித்தலும்

August 23, 2017 kalkudah 0

எம்.ஐ அன்வர் (ஸலபி) இலங்கையைப் பொறுத்த வரையில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடு. இலங்கையில் பெளத்தர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் எனப்பல சமயத்தவர்கள், இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்நாட்டில், முஸ்லிம்கள் […]

ஹஜ் பயணமும் நாம் விடும் தவறுகளும்-ஷியான் யாக்கூப்

August 9, 2017 kalkudah 0

பல இலட்சங்கள் செலவு செய்து அல்லாஹ்வின் பொருத்தத்தினை நாடி ஹஜ் கடமையினை நிறைவேற்றப்போகும் நாம் கணக்கிலெடுக்காது விடுகின்ற சில பொதுவான தவறுகள் இருக்கின்றன. 1) எம்மில் அதிகமான சகோதரர்கள் மதீனாவிற்குச்செல்லும் போது கப்று வணக்கத்தில் […]

ஜனாஷாக்களும் கவனிக்க வேண்டிய விடயங்களும்! – எம்.ரிஷான் ஷெரீப்

August 1, 2017 kalkudah 0

அண்மைக்காலமாக இலங்கையிலுள்ள சில பிரதேசங்களில் வசித்த இஸ்லாமியர்களின் மையித்துக்கள், அவை அடக்கப்பட்டதன் பிறகு அரசாங்க உத்தரவின் பேரில் திரும்பத்தோண்ட வைக்கப்பட்ட தகவல்களை அதிகமாகக் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நவீன வசதிகளுடன் கூடிய இக்காலத்தில் ஜனாஸாக்கள் தொடர்பான […]

இணை வைப்பாளர்களை ஆதரிக்கும் முஸ்லிம்கள்!!!

July 31, 2017 kalkudah 0

(எச்.எம்.எம்.பர்ஸான்) சத்திய மார்க்கமாகிய இஸ்லாத்தை இவ்வுலகில் நிலை நாட்ட இலட்சக்கணக்கான நபிமார்களை அல்லாஹ் இப்பூமிக்கு அனுப்பி வைத்தான். அதில் இறுதி நபி முகம்மத் (ஸல்) அவர்கள் இஸ்லாமியப் பிரச்சாரப்பணியை பல இன்னலுக்கு மத்தியில் முன்னெடுத்தார்கள். […]

தாயிபில் நபியும்: நமதூரின் அழைப்பாளர்களும்

July 25, 2017 kalkudah 0

M.I. Muhammadh Safshath, University of Moratuwa இஸ்லாத்தை அதன் வடிவில் நபி வழியில் பாரெங்கும் பறைசாற்ற வேண்டியது திருத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் சமுதாயத்தினரான எம்மீதுள்ள மிகப்பெரும் கடமையென்பதில் மறுகருத்தில்லை. நபி வழியில் […]

இஸ்லாத்தின் பார்வையில் போக்குவரத்துச்சட்டங்கள்-ஷியான் யாக்கூப்

July 23, 2017 kalkudah 0

ஷரீஆவானது சில விடயங்களைச் செய்வதற்கு அனுமதியளித்து, சில விடயங்களைச் செய்வதையிட்டும் தடுத்துள்ளது. இதனைக்கொண்டு எது சட்டபூர்வமானது? எது சட்டபூர்வமற்றது என்ற முடிவிற்கு எம்மால் இலகுவாக வர முடிகின்றது. ஆனால், ஷரீஆவின் வேறு சில இடங்கள் […]

இஸ்லாமியப்பெண்களின் ஆடை பழமைத்துவமானதா?

July 18, 2017 kalkudah 0

எங்கள் தாயையும் தாரத்தையும் பேறையும் கண்ணியப்படுத்தும் அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இஸ்லாத்தின் ஆடைக்கலாசாரம் தான் பழமைவாதம் எனில், அந்த பழமைவாதமே எங்கள் திருப்தியின் மனவிருப்பு. ஒரு விடயம் பழமைவாதம் என அடையாளப்படுத்தப்பட அஃதல்லாத நவீனத்துவமாகக் […]

பயங்கரவாதத்தின் ஆணிவேர் டார்வினின் தத்துவம்

July 16, 2017 kalkudah 0

M.I. Muhammadh​ Safshath, University of Moratuwa சடத்துவ வாதத்தத்துவத்தின் இயல்புகளைத் தழுவியதாக, உறுதிப்படுத்தும் அறிவியல் சான்றுகளின் அடிப்படையற்ற நிலையில் தோற்றம் கண்ட ஒரு கோட்பாடாகவே டார்வினின் தத்துவம் உலக வரலாற்றில் இனங்காணப்படுகிறது. விஞ்ஞானக்கண்டுபிடிப்புகளால் […]

“ஸகாத்துல் பித்ர்” கூட்டாகவா? தனியாகவா? பணமாகவா? பொருளாகவா? எவ்வாறு நிறைவேற்றுவது ? -எம்.எல்.பைசால் காஷிபி

June 24, 2017 kalkudah 0

“ஸகாத்துல் பித்ர்” என்ற  பெயரும், அதன் சட்டதிட்டங்களும் ரமழான்  மாத இறுதிப்பகுதியில் விவாதிக்கப்பட்டு பெருநாள் தொழுகையுடன்   நிறைவடைவதை நாமறிவோம். தேவையின் போது, நாம் உரிய அறிவினைப்பெற்று, அதன்படி  நடக்க ஆர்வாமாய் இருப்பதே இதற்குக்காரணம். இன்று […]

வரம்பு மீறுதல்!- எம்.எம்.ஏ.ஸமட்

June 22, 2017 kalkudah 0

புனித ரமழான் மாதம் நம்மை விட்டுப்பிரிவதற்கு இன்னும் சில தினங்களே எஞ்சியிருக்கிறது. இந்நிலையில், ஈகைத்திருநாளான பெருநாளை எதிர்பார்த்தவர்களாக, அவற்றுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்பவர்களாக நோன்பு நோற்றவர்களும், நோற்காதாவர்களும் ஏற்பாட்டுக்களத்தில் இறங்கியிருப்பதை முஸ்லிம்கள் செறிந்து வாழும் நகர […]

இசை உலகில் புகழ்பெற்ற கேட் ஸ்டீபன்ஸ்–யூசுப் இஸ்லாமாக மாறிய வரலாறு.

June 19, 2017 kalkudah 0

வாழைச்சேனை SIM.நிப்ராஸ் கேட் ஸ்டீபன்ஸ் இந்தப்பெயர் நம்மில் எத்தனை பேருக்குத்தெரியும் என்று தெரியவில்லை. 1948 இல் லண்­டனில் பிறந்தவர். 1970 ஆம் ஆண்டு கால கட்டத்தில் புகழ் பெற்ற பொப் இசைப்பாடகராக விளங்கியவர். இவர் […]

ஸகாத் ஒரு சமூகக்கடமை-எம்.ஐ அன்வர் (ஸலபி)

June 15, 2017 kalkudah 0

நோன்பும் ஸகாத்தும் தனித்தனியாக பிரிந்தமைந்த இரு பெரும் கடமைகள். எனினும், நம் சமூகத்தில் ரமழான் மாதத்திலேயே ஸகாத் கடமையையும் நிறைவேற்றுகின்ற பாரம்பரியம் இருந்து வருகின்றது. இந்நடைமுறை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டுமென்றில்லாவிடின், இத்தகைய ஒருங்கிணைப்பு மூலம் […]

வாழ்ந்து காட்டி வாழக்கற்றுக்கொள்வோம்

June 13, 2017 kalkudah 0

இஸ்லாம் மிகவும் கண்ணியமான மார்க்கம். ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை சகலவற்றுக்கும் சரியான ஒழுங்குபடுத்தலை நெறிப்படுத்தியுள்ளது. இதனை எமது கண்மணி நாயகம் வாழ்ந்து காட்டிச் சென்றுள்ளார்கள். மற்றைய சமூகம், அயலவர், மற்றைய […]

பசியுடன் பக்குவப்படுத்தும் றமழான்-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்

June 2, 2017 kalkudah 0

றமழான் மாதம் ஒவ்வொரு மனிதப்பிறவிக்கும் அடுத்த மரணத்திற்கு முன் கிடைக்குமா? என்ற கேள்விக்குறியுடன் கிடைக்கின்ற அரிய சந்தர்ப்பமாகும். ஆகவே, இந்த மாதத்தைச் சந்திக்கும் ஒவ்வொரு ஜீவனும் அதிஷ்டசாலிகளே. தான் ஒரு இறையடிமை என்பதை ஒவ்வொரு […]