நிகழ்வுகள்

காத்தான்குடியில் “ஈமானைப் பாதுகாப்போம்” இஸ்லாமிய மாநாடு

DAAD Maanaadu 25.03.2016-min(1)

(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிப் பிரதேசத்தில் இயங்கிய வரும் தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் “ஈமானைப் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் இஸ்லாமிய மாநாடு எதிர்வரும் 25-03-2016ம் திகதி வெள்ளிக்கிழமை புதிய காத்தான்குடி-01, றிஸ்வி நகரில் இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் மாலை 6.30 மணி தொடக்கம் இரவு 10.00மணி வரை இடம்பெறவுள்ள மேற்படி  இஸ்லாமிய மாநாட்டில் ‘இஸ்லாம் ஓர் தனித்துவமான மார்க்கம்’ எனும்  தலைப்பில் அஷ்ஷெய்க் பீ.எம்.அஸ்பர் (பலாஹி)யும் ‘இஸ்லாம் தடை செய்யும் மிகப் பெரும் அநியாயம்’ எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் ஏ.ஹாதில் ... Read More »

அத்வைத, ஷியாக்கள் விழிப்புணர்வு இஸ்லாமிய மாநாட்டுத் தீர்மானங்கள்

7-DSC_0173-min

(பழுலுல்லாஹ் பர்ஹான்) காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா இஸ்லாமிய தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் அத்வைத மற்றும் ஷியாக்கள் விழிப்புணர்வு இஸ்லாமிய மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்தில் (குட்வின் சந்தியில்) இடம்பெற்ற போது மாநாட்டின் இறுதியில் தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் பொதுச் செயலாளர் எம்.எஸ்.எம்.நஸாரினால் 13 முக்கிய விடயங்கள் அடங்கியஅத்வைத மற்றும் ஷியாக்கள் விழிப்புணர்வு இஸ்லாமிய மாநாட்டின் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. அங்கு வாசிக்கப்பட்ட தீர்மானங்களில் 1. எந்தவொரு தனி நபரோ, குடும்பமோ வழிதவறிய அத்வைத, ஷீயா கொள்கைகளை பின்பற்றியிருந்தால் அவற்றிலிருந்து மீண்டு ... Read More »

ஷீயாக்கள் இஸ்லாத்தின் விரோதிகள்-குமுறுகிறார் மௌலவி அப்துல் ஹமீத்

1-DSC_0119-min

(பழுலுல்லாஹ் பர்ஹான்) ஷீயாக்கள் இஸ்லாத்தின் விரோதிகள் அவர்கள் இஸ்லாத்தை விட்டு முழுமையாக வெளியேறியவர்கள் என உளவியல் வைத்திய நிபுணரும் பிரபல பேச்சாளருமான அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் ஷரயி தெரிவித்தார். காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை தாறுல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இஸ்லாமிய மாநாட்டில் ‘யார் இந்த ஷீயாக்கள்’ எனும் தலைப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், ஷீயாக்கள் என்போர் புனித இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களில் பல்வேறுபட்ட மோசமான கருத்துக்களைக் கொண்டோர். குறிப்பாக, இஸ்லாத்தின் அடிப்படை அம்சமான ... Read More »

காத்தான்குடியில் இஸ்லாமிய மாநாடு

Maanaadu 29.01.2016 color blue(1)-min

ஊடகப்பிரிவு காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘இஸ்லாமிய மாநாடு’ இன்ஷா அழ்ழாஹ் நாளை (29) வெள்ளிக்கிழமை காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்தில் (குட்வின் சந்தி) நடைபெறவுள்ளது. பிரபல உலவியல் ஆலோசகர் மௌலவி எஸ்.எம். அப்துல் ஹமீட் (ஷரஈ) மற்றும் மௌலவி எம்.ரீ.எம். அஸ்ஹர் (மின்ஹாஜி) ஆகியோர், ‘யார் இந்த ஷீயாக்கள்?’ மற்றும் ‘இஸ்லாத்தில் நுழைந்த அத்வைதம்’ எனும் தலைப்புக்களில் உரையாற்றவுள்ளனர். மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள மாநாட்டின் சொற்பொழிவுகள் www.zajilnews.lk, www.dharulathar.com  ஆகிய இணைய தளங்களில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது. இம்மாநாட்டின் ... Read More »

காத்தான்குடியில் ஹலால் விழிப்புணர்வுக்கருத்தரங்கு

20160118_115535-min

ஏ.எல்.டீன்பைரூஸ் இலங்கை ஹலால்  சான்றுறுதிப்பேரவை நாடளாவிய ரீதியில் ஹலால் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடாத்தி வருகின்ற நிலையில், அதன் மற்றுமொரு கருத்தரங்கு நிகழ்வு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் எதிர்வரும் 22.01.2016ம் திகதி வெள்ளிக்கிழமை நாளை இரவு 7.30 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை நடைபெறவிருப்பதாக அதன் காத்தான்குடி பிரதிநிதி மௌலவி எம்.ஐ.எம்.முஸ்தகீம் அஹமட் (பலாஹி) தெரிவித்தார். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டு உற்பத்திப் பொருட்களில் ஹறாம் ஊடுருவல் மிக நுணுக்கமாக இடம்பெறுவதனை அண்மைக்காலமாக அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. எனவே, இவற்றினை மக்களுக்குத் ... Read More »

மீராவோடை தாருஸ்ஸலாமில் “இபாதத்தில் இன்பம் காண்போம்” விஷேட மார்க்கச்சொற்பொழிவு

hqdefault-min

பார்ஷான் ஹயாத்து முஹம்மது இன்ஷா அல்லாஹ் இன்று (24.12.2015) இஷாத் தொழுகையின் கல்குடா ஜம்இய்யது தஃவத்தில் இஸ்லாமிய்யாவின் தஃவாப் பிரிவின் ஏற்பாட்டில் மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளியில் விஷேட மார்க்கச்சொற்பொழிவு நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது. இவ்விஷேட மார்க்கச்சொற்பொழிவு நிகழ்வில் தேசிய ரீதியாக மார்க்கப் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வரும் அஷ்ஷெய்க் நியாஸ் சித்தீக் (சிறாஜி) அவர்கள் “இபாதத்தில் இன்பம் காண்போம்” எனும் தலைப்பில் விஷேட சொற்பொழிவொன்றை நிகழ்த்தவுள்ளார். மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெற்று நமது ஈமானை அதிகரிக்கச் செய்வதுடன், இபாத்துக்கள் பற்றியும் அதனூடாக நாம் எவ்வாறு ... Read More »