வாழைச்சேனை அல் ஹிக்மா குர்ஆன் மதரஸாவின் மாணவர் நிகழ்ச்சி.

April 14, 2018 kalkudah 0

வாழைச்சேனை பிரதேசத்தில் இயங்கி வரும் அல் ஹிக்மா குர்ஆன் மத்ரஸா நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்த முதலாவது மாணவர்களின் இஸ்லாமிய வரையரைக்குட்பட்ட கலை கலாசார நிகழ்வு அதன் தலைவர் அஷ்ஷெய்க் எம்.சீ.எம்.ஜஃபர் ஸலாமி அவர்களின் தலைமையில் […]

மீராவோடை உம்மு சுலைம் மகளிர் அரபுக் கல்லூரியில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு.

April 11, 2018 kalkudah 0

-எச்.எம்.எம்.பர்ஸான்- ஓட்டமாவடி – மீராவோடை எம்.பீ.ஸீ.எஸ். வீதியில் இயங்கி வரும் உம்மு சுலைம் மகளிர் அரபுக் கல்லூரியில் இவ்வாண்டுக்கு புதிதாக இணைந்து கொண்ட மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு நேற்று (10) ம் திகதி செவ்வாய்க்கிழமை […]

ஓட்டமாவடி – மீராவோடை உம்மு சுலைம் மகளிர் அரபுக்கல்லூரிக்கு புதிய மாணவிகளைச் சேர்த்தகொள்வதற்கான நேர்முகப்பரீட்சை.

March 30, 2018 kalkudah 0

அல்குர்ஆன் சுன்னா வழியில் மகளிருக்கு இஸ்லாமிய போதனைகளை வழங்கி இஸ்லாதை கற்றறிந்த ஆலிமாக்களாகவும் தாயியாக்களாகவும் உருவாக்கும் நோக்கில் உம்மு சுலைம் மகளிர் அரபுக்கல்லூரி எம்.பீ.ஸீ.எஸ் வீதி, மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயலில் வெள்ளி தவிர்ந்த […]

வாழைச்சேனையில் பகுதி நேர குர்ஆன் மனனப் பிரிவு ஆரம்பம்.

March 26, 2018 kalkudah 0

வாழைச்சேனை  – 05  தபாலதிபர் வீதி  எனும் முகவரியில் இயங்கி வரும் அல் ஹிக்மா குர்ஆன் மத்ரசாவில் பகுதி நேர அல்-குர்ஆன் மனனப் பிரிவும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இம் மனனப் பிரிவில் ஆண், பெண் இரு […]

உம்மு சுலைம் மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகள் அனுமதி (2018)

March 18, 2018 kalkudah 0

(எச்.எம்.எம்.இத்ரீஸ்)     கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொறுப்பின் கீழ் இயங்கி வரும் உம்மு சுலைம் மகளிர் அரபுக் கல்லூரிக்கு 2018 ஆண்டுக்கான புதிய மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

குறுகியகாலத்தில் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த மாணவனுக்கு பாராட்டுக்கள்.

March 12, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை – தியாவட்டவான் கொழும்பு வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியில் குறுகியகாலத்தில் (ஆறரை மாதம்) குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த மாணவன் முகம்மது ஷபீக் முகம்மது சியாமுக்கு கல்லூரியின் முதல்வர் […]

கண் சத்திரசிகிச்சைக்கு தெரிவானோர் இன்று காத்தான்குடி வைத்தியசாலைக்கு விஜயம்.

February 27, 2018 kalkudah 0

(அபூ அம்றா)  ஜம்இய்யதுஷ்ஷபாபின் அனுசரணையுடன் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில் கண்களில் வெண் படலம் உள்ளவர்களுக்கான சத்திர சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நடை பெறுகின்றது. கல்குடா பிரதேசத்தில் சத்திர […]

மின் ஒழுக்கினால் மீராவோடை தாருஸ்ஸலாம் மஸ்ஜித் மின் மானி வெடித்து சேதம்.

February 27, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) மீராவோடை எம்.பீ.சீ.எஸ் வீதியிலுள்ள தாருஸ்ஸலாம் ஜும்ஆ மஸ்ஜிதில் நேற்றிரவு திடீரென்று ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணத்தால் பள்ளிவாயலின் மின் மானி வெடித்து சேதமடைந்துள்ளது. திடீரென்று மின் மானி வெடித்து தீப்பற்றி எரிந்ததைப் […]

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் “இலவச கண் பரிசோதனை முகாம்”

February 25, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)     இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் (ஜம்இய்யதுஷ்ஷபாப்) நிறுவனத்தின் அனுசரணையின் கீழ் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யா நிறுவனம் ஏற்பாடு செய்த இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று (24) ம் […]

தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியிலிருந்து  உயர்கல்வியை தொடர்வதற்கு சவூதி பல்கலைக்கழகத்திக்கு ஐந்துபேர் தெரிவு.

February 24, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை – தியாவட்டவான் பிரதான வீதியில் இயங்கிவரும்  தாறுஸ்ஸலாம் அரபுக்கல்லூரியில் இம்முறை நான்கு பேர் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கும், ஒருபவர் காலித் பல்கலைக்கழகத்திற்கும் உயர்கல்வியை தொடர்வதற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். சவூதி பல்கலைக்கழகங்களுக்கு […]

பிரமிட் வணிகம் ஓர் இஸ்லாமியப் பார்வை விஷேட மார்க்கச் சொற்பொழிவு.

February 19, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) தற்போது இலங்கையில் பல பகுதிகளிலும் சூடுபிடித்துள்ள வட்டியோடு இணைந்த பிரமிட் வியாபார முறை தொடர்பான ஆண்களுக்கான விஷேட மார்க்க சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 22ம் திகதி வியாழக்கிழமை இஷா தொழுகையின் […]

தாருஸ்ஸலாம் கலாபீடத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள சேவை அங்குரார்ப்பண நிகழ்வு.

February 5, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)     கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் நிர்வாகப் பிரிவின் கீழுள்ளை வாழைச்சேனை தியாவட்டவான் பிரதான வீதியில் கம்பீரமாக காட்சியளிக்கும் தாருஸ்ஸலாம் அரபுக் கலாபீடம் அல்லாஹ்வின் உதவியால் அதன் அதிபர் மற்றும் நிருவாகத்தின் […]

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யா விடுக்கும் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

February 4, 2018 kalkudah 0

இலங்கை திரு நாடு 04.02.2018 ம்திகதி தனது 70வது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றது .சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த நாட்டு முஸ்லிம்களும் ஏனைய மதக்குழுக்களுடன் இணைந்து ஆங்கிலேயர்களை எதிர்த்துப்பேராடி தன்னுயிரை இந்ந நாட்டிற்காக […]

மீராவோடை தாருஸ்ஸலாமில் கிரகணத் தொழுகை!

February 1, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) சந்திர கிரகணத் தொழுகை நேற்று (31)ம் திகதி புதன்கிழமை கிரகணம் ஏற்பட்ட மஹ்ரிப் நேரத்தில் ஓட்டமாவடி – மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயலில் நடாத்தப்பட்டது. முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் அரிதாகக் காணப்படும் […]

JDIK யினால் தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதியுதவி.

January 15, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) கல்குடா ஜம்இயது தஃவதில் இஸ்லாமியாவினால் தந்தையை இழந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி நேற்று (14) ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான மாணவ மாணவிகள் […]

கற்கை நெறி தெரிவு மற்றும் இணையவழி பல்கலைக்கழக விண்ணப்ப வழிகாட்டல் செயலமர்வு.

January 13, 2018 kalkudah 0

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி தற்போது பல்கலைக்கழக விண்ணப்பத்திற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் நூலும் வெளியாகிவிட்டது. ONLINE மூலமாக இதை செய்ய வேண்டியுள்ளது. இந்த விண்ணப்பம் பூர்த்தி செய்வதில் நீங்கள் மேற்கொள்ளும் ஒரு […]

க.பொ.த சாதாரண தர மாணவிகள் கலந்து கொண்ட இஸ்லாமிய செயலமர்வின் பரிசளிப்பு விழா.

January 10, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் கல்விப் பிரிவு வருடாவருடம் நடாத்தி வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவிகளுக்கான இஸ்லாமிய செயலமர்வினை இம்முறையும் மிகவும் சிறப்பான முறையில் நடாத்தி முடித்துள்ளது. […]

தாருஸ்ஸலாமில் புதிய மாணவர்கள் வரவேற்பு.

January 7, 2018 kalkudah 0

வாழைச்சேனை – தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 2018ம் கல்வியாண்டுக்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு அண்மையில் கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது. கல்லூரியின் முதல்வர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம். இஸ்மாயில் (மதனி) MA அவர்களின் […]

ஓட்டமாவடி – நாவலடி மர்கஸ் அந்நூரில் புதிய மாணவர்கள் வரவேற்பு.

January 6, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் நிருவாகத்தின்கீழ் இயங்கி வரும் நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கலாபீடத்தில் 2018 ம் ஆண்டிக்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று 6 ம் திகதி […]

கல்குடா ஜம்இயது தஃவதில் இஸ்லாமியாவினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

December 31, 2017 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) கல்குடா ஜம்இயது தஃவதில் இஸ்லாமியாவின் சமூக சேவைப் பிரிவினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (30) ம் திகதி மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலின் மேல்மாடியில் நடைபெற்றது. ஜம்இய்யாவின் […]