கற்கை நெறி தெரிவு மற்றும் இணையவழி பல்கலைக்கழக விண்ணப்ப வழிகாட்டல் செயலமர்வு.

January 13, 2018 kalkudah 0

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி தற்போது பல்கலைக்கழக விண்ணப்பத்திற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் நூலும் வெளியாகிவிட்டது. ONLINE மூலமாக இதை செய்ய வேண்டியுள்ளது. இந்த விண்ணப்பம் பூர்த்தி செய்வதில் நீங்கள் மேற்கொள்ளும் ஒரு […]

க.பொ.த சாதாரண தர மாணவிகள் கலந்து கொண்ட இஸ்லாமிய செயலமர்வின் பரிசளிப்பு விழா.

January 10, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் கல்விப் பிரிவு வருடாவருடம் நடாத்தி வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவிகளுக்கான இஸ்லாமிய செயலமர்வினை இம்முறையும் மிகவும் சிறப்பான முறையில் நடாத்தி முடித்துள்ளது. […]

கல்குடா சைடா அமைப்பினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கௌரவிப்பு.

December 30, 2017 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) கல்குடா சைடா அமைப்பின் ஏற்பாட்டில் ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் அனுசரணையில் இம்முறை பல்கலைக்கழகத்திக்கு செல்லவுள்ள மாணவ மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய கேட்போர் கூட்டத்தில் […]

வரலாற்றில் முதல் தடவையாக அரபுக் கல்லூரியில் இல்ல விளையாட்டுப்போட்டி.

October 28, 2017 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) ஓட்டமாவடி – தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியில் வரலாற்றில் முதல் தடவையாக மாணவர்களுக்கிடையிலான இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு (28) சனிக்கிழமை கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் மிகவும் சிறப்பான முறையில் […]

க.பொ.த. உ/தரப் பரீட்சை எழுதிய மாணவிகளுக்கான ஒருவார கால இஸ்லாமிய செயலமர்வு -2017

September 16, 2017 kalkudah 0

ஜம்இய்யதுத் தஃவதில் இஸ்லாமிய்யா கல்குடாவின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் க.பொ.த. உ/தரப் பரீட்சை எழுதிய மாணவிகளுக்கான ஒருவார கால இஸ்லாமிய செயலமர்வு  இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 23.09.2017 ( சனிக்கிழமை ) தொடக்கம் 28.09.2017 […]

ஓட்டமாவடி பாத்திமா பாலிகாவில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

June 7, 2017 kalkudah 0

(எச்.எம்.எம்.பர்ஸான், பட உதவி எச்.எம்.எம்.இத்ரீஸ்) கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் கல்விப்பிரிவு ரமழான் காலத்திலும் மாணவ, மாணவியரின் இஸ்லாமிய அறிவை மேம்படுத்துவதற்காக பாடசாலைகள் ரீதியாக வருடாந்தம் நடாத்தும் ரமழான் கால இஸ்லாமிய செயலமர்வு இம்முறையும் […]

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில் மீராவோடை அல்ஹிதாயாவில் ரமழான் கால விஷேட செயலமர்வு

June 4, 2017 kalkudah 0

எச்.எம்.எம்.இத்ரீஸ் வருடா வருடம் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவினால் பாடசாலை மாணவா், மாணவியர் மத்தியில் தூய இஸ்லாமிய போதனைகளைத் தெளிவுபடுத்தும் நோக்கிலும் ரமாழான் காலத்தை இஸ்லாம் போதிக்கும் முறையில் பயன்படுத்தி அதன் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள […]

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவினால் ஓட்டமாவடி பாத்திமா பாலிகாவில் ரமழான் கால விஷேட செயலமர்வு

June 4, 2017 kalkudah 0

எச்.எம்.எம்.இத்ரீஸ் வருடா வருடம் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவினால் பாடசாலை மாணவா், மாணவியர் மத்தியில் தூய இஸ்லாமிய போதனைகளைத் தெளிவுபடுத்தும் நோக்கிலும் ரமாழான் காலத்தை இஸ்லாம் போதிக்கும் முறையில் பயன்படுத்தி அதன் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள […]

O/L  மாணவர்களுக்கான இஸ்லாமிய கருத்தரங்கு.

January 30, 2017 farzan abdullah 0

(எச்.எம்.எம்.பர்ஸான்) கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் கொழும்பு இஸ்லாமிய முஸ்லீம் வாலிபர் ஒன்றியம் (ஜம்இய்யதுஸ் ஷபாப்) அமைப்பின் அனுசரணையோடு இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான ஒரு […]

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

January 16, 2017 kalkudah 0

(எச்.எம்.எம்.பர்ஸான்) கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் 2016 ல் க.பொ.த சாதரண தரப்பரீட்சை எழுதிய மாணவிகளுக்கான ஒரு வார கால இஸ்லாமிய செயமலர்வு அண்மையில் நடைபெற்றது. இச்செயலமர்வில் இறுதி நாளான்று இடம்பெற்ற பரீட்சையில் […]

கல்குடா தெளஹீத் ஜமாஅத்தின் ரமழான் காலப்பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 

July 9, 2015 kalkudah 0

அபூ அம்றா ரமழான் காலப்பயிற்சி நெறியை முடித்துக்கொண்டவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 4ம்திகதி சனிக்கிழமை மீராவோடை அல்ஹிதாயா கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. பயிற்சி நெறியின் இணைப்பாளர் மௌலவி முகைதீன் […]

No Picture

கல்குடா தெளஹீத் ஜமாஅத்தின் விஷேட ரமழான் காலப்பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

July 8, 2015 kalkudah 0

அபூ அம்றா ரமழான் காலத்தில் க.பொ.த.சாத தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் அறபுக்கல்லூரி மாணவர்களுக்கு கல்குடா தவ்ஹீத் ஜமாஅத் விஷேட ரமழான் கருத்தரங்கொன்றை கடந்த வாரம் நடாத்தியிருந்தது. இந்நிகழ்வில், முழுமையாகக்கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் […]

கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில்  ‘உஸ்ரதுன் ஸயீதா’ பயிற்சி நெறி ஆரம்பம்.

June 23, 2015 kalkudah 0

அபூ அம்றா மகிழ்ச்சியான குடும்பம் என்ற தொணிப்பொருளில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில் பயிற்சி நெறியொன்று ஆரமபிக்கப்படடுள்ளது. இப்பயிற்சி நெறி 55 மணித்தியாலங்களைக்கொண்டு வடிவமைக்கப்பட்டு துறைசார் வளவாளர்கள் மூலம் வழங்கப்படவுள்ளதுடன், பயிற்சி நெறியின் […]

கல்குடா தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தினால் மதீனா பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானோரை கௌரவிக்கும் நிகழ்வு

February 3, 2015 kalkudah 0

அலுவலக செய்தியாளா் சென்ற 29.01.2015 (வியாழக்கிழமை) மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் சவுதி அரேபியாவின் மதீனா பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான ஆலிம்களைக் கௌரவிக்கும் நிகழ்வு கல்குடா தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில், அதிதிகளாக […]

புதிய மாணவா் நோ்முகத்தேர்வில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவா்கள்

December 7, 2014 kalkudah 4

மாவடிச்சேனை செய்தியாளா் 2015 கல்வி ஆண்டிற்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வு இன்று நாவலடியில் அமைந்துள்ள மர்கஸ் அந்நூர் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. தந்தையை இழந்த 6ம் ஆண்டிற்கு சித்தியடைந்த மாணவர்கள் உள்ளிட்ட, தந்தையுள்ள […]

மஞ்சந்தொடுவாய் மண்ணுக்கு பெருமை சோ்த்த மாணவா்களை கௌரவிக்கும் நிகழ்வு

December 7, 2014 kalkudah 0

-டீன் பைரூஸ்- மட்டக்களப்பு  மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்தல், தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு (06.12.2014 வெள்ளிக்கிழமை) பாடசாலை அதிபர் ஜனாப் MLM. கான் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம் பெற்றது. […]