கண் சத்திரசிகிச்சைக்கு தெரிவானோர் இன்று காத்தான்குடி வைத்தியசாலைக்கு விஜயம்.

February 27, 2018 kalkudah 0

(அபூ அம்றா)  ஜம்இய்யதுஷ்ஷபாபின் அனுசரணையுடன் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில் கண்களில் வெண் படலம் உள்ளவர்களுக்கான சத்திர சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நடை பெறுகின்றது. கல்குடா பிரதேசத்தில் சத்திர […]

மின் ஒழுக்கினால் மீராவோடை தாருஸ்ஸலாம் மஸ்ஜித் மின் மானி வெடித்து சேதம்.

February 27, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) மீராவோடை எம்.பீ.சீ.எஸ் வீதியிலுள்ள தாருஸ்ஸலாம் ஜும்ஆ மஸ்ஜிதில் நேற்றிரவு திடீரென்று ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணத்தால் பள்ளிவாயலின் மின் மானி வெடித்து சேதமடைந்துள்ளது. திடீரென்று மின் மானி வெடித்து தீப்பற்றி எரிந்ததைப் […]

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் “இலவச கண் பரிசோதனை முகாம்”

February 25, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)     இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் (ஜம்இய்யதுஷ்ஷபாப்) நிறுவனத்தின் அனுசரணையின் கீழ் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யா நிறுவனம் ஏற்பாடு செய்த இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று (24) ம் […]

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யா விடுக்கும் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

February 4, 2018 kalkudah 0

இலங்கை திரு நாடு 04.02.2018 ம்திகதி தனது 70வது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றது .சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த நாட்டு முஸ்லிம்களும் ஏனைய மதக்குழுக்களுடன் இணைந்து ஆங்கிலேயர்களை எதிர்த்துப்பேராடி தன்னுயிரை இந்ந நாட்டிற்காக […]

JDIK யினால் தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதியுதவி.

January 15, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) கல்குடா ஜம்இயது தஃவதில் இஸ்லாமியாவினால் தந்தையை இழந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி நேற்று (14) ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான மாணவ மாணவிகள் […]

கல்குடா ஜம்இயது தஃவதில் இஸ்லாமியாவினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

December 31, 2017 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) கல்குடா ஜம்இயது தஃவதில் இஸ்லாமியாவின் சமூக சேவைப் பிரிவினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (30) ம் திகதி மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலின் மேல்மாடியில் நடைபெற்றது. ஜம்இய்யாவின் […]

காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவன் எச்.எம்.தஸீம் தேசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை

November 25, 2017 kalkudah 0

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா நிறுவனத்தின் கீழுள்ள ஓட்டமாவடி காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவர்கள் அண்மையில் கொழும்பு மஹிந்த ராஜபக்ச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அங்கவீனமுற்ற மாணவர்களுக்கான தேசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் கலந்து […]

JDIK யினால் வறிய டும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல்

November 15, 2017 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா (JDIK) யினால் வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு 14 ம் திகதி செவ்வாய்க்கிழமை மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் பலர் […]

ஓட்டமாவடி – நாவலடி மர்கஸ் அந்நூரில் மர நடுகை நிகழ்வு.

November 2, 2017 kalkudah 0

-ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்-     தேசிய மரநடுகை பசுமை திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால் ஓட்டமாவடி –  நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கலாபீடத்யில் மரங்களை கையளிக்கும் நிகழ்வும் மரம் நடும் வைபவமும் இன்று […]

காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவர்கள் தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வுக்கு தெரிவு.

October 21, 2017 kalkudah 0

(அபூ அம்றா) கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா நிறுவனத்தின் கீழுள்ள ஓட்டமாவடி காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவர்கள் அண்மையில் கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி விளையாட்டு மைதான த்தில் […]

பாரா ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டியில் காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவர்கள் பங்கேற்பு.

October 18, 2017 kalkudah 0

(அபு அம்றா) மட்டக்களப்பில் வெபர் விளையாட்டு மைதானத்தில் தமிழ் பாரா ஒலிம்பிக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாற்றுத்திரனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொறுப்பின் கீழுள்ள ஓட்டமாவடி காவத்தமுனை விஷேட தேவையுடையோர் […]

திறமைகளை வெளிக்காட்டிய காவத்தமுனை விசேட தேவையுடையோர் பாடசாலை மாணவர்கள்.

October 17, 2017 kalkudah 0

(அபு அம்றா) சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு கோறளைப்பற்று மேற்கு பிரதாதேச சபை மண்டபத்தில் இன்று 17ம் திகதி நடை பெற்ற கலை கலாசார நிகழ்வுகளில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் […]

சிறப்பாக நடைபெற்ற கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் இரத்த தான முகாம்.

October 7, 2017 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் சமூக சேவைப் பிரிவு வருடாவருடம் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் இரத்த வங்கியோடு இணைந்து நடாத்தப்பட்டு வரும் இரத்ததான முகாம் இன்றும் (07) ம் திகதி […]

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்.

October 4, 2017 kalkudah 0

கல்குடா  ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் சமூக சேவைப்பிரிவின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெற்று வரும் இரத்ததான முகாம் இன்ஷா அல்லாஹ் இவ்வருடமும் எதிர்வரும் 07.10.2017 (சனிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மீராவோடை எம்.பீ.சீ. எஸ் […]

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில் இலவச கண் சிகிச்சை முகாம்.

September 16, 2017 kalkudah 0

ஜம்இய்யதுஷ் ஷபாபின் அனுசரணையில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில் இலவச கண் சிகிச்சை முகாம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 20.09.2017 (புதன் கிழமை) காலை 10.00 மணிக்கு மீராவோடை எம்.பீ.சீ.எஸ் வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் […]

கல்குடா ஜம்இய்யத்து தஃவதில் இஸ்லாமிய்யாவினால் பாடசாலைகளுக்கு குளிரூட்டிகள் வழங்கல்.

May 21, 2017 kalkudah 0

(எச்.எம்.எம்.பர்ஸான்) கல்குடா ஜம்இய்யத்து தஃவதில் இஸ்லாமிய்யா தாருல்பிர் நிறுவனத்தின் அனுசரணையோடு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள தியாவட்டவான் அரபா வித்தியாலயம், கேணி நகர் அல்- மதீனா வித்தியாலயம், ரிதிதன்ன அல்- இக்ராஹ் வித்தியாலயம், காவத்தமுனை விஷேட […]

விஷேட தேவையுடையோர் பாடசாலையினை JDIK பொறுப்பேற்பு.

February 11, 2017 farzan abdullah 0

(எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் காவத்தமுனை பிரதேசத்தில் சுமார் பத்து வருட காலமாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலைய ஆசிரிய ஆலோசகர் எம்.பீ.எம். சித்தீக் அவர்களின்  நிர்வாக செயட்பாட்டின்கீழ் […]

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

January 1, 2017 kalkudah 0

(எச்.எம்.எம். பர்ஸான்) கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று 31.12.2016ம் திகதி சனிக்கிழமை மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், கல்குடா ஜம்இய்யது தஃவதில் […]

இன்று முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் கவலை தருகின்றன-மீராவோடையில் அலி சாஹிர் மௌலானா எம்.பி

December 20, 2016 kalkudah 0

(எச்.எம்.எம்.பர்ஸான்) இன்று நம் சமூகம் தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் பல சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறது. இவ்வாறான விடயம் மிகவும் வேதனையையும் கவலையையும் தருகிறது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் […]

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவினால் ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கல்

December 20, 2016 kalkudah 0

(எச்.எம்.எம். பர்ஸான்) கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யத் அலி சாஹிர் மௌலானாவின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியோதுக்கீட்டிலிருந்து ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கும் […]