கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் அனுசரணையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் விஷேட இப்தார் நிகழ்வு

June 24, 2017 kalkudah 0

எம்.எச்.எம்.இத்ரீஸ் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் அனுசரணையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அண்மையில் விஷேட இப்தார் நிகழ்வொன்று இடம்பெற்றது. கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் கல்விப்பிரிவு இணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எல்.எம்.இப்றாஹீம் மதனி அவர்களின் விஷேட […]

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் நோன்புப்பெருநாள் தொழுகை செம்மண்ணோட அல் ஹம்றா மைதானத்தில்

June 23, 2017 kalkudah 0

எச்.எம்.எம்.இத்ரீஸ் & எச்.எம்.எம்.பர்ஸான் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா பல்லாண்டு காலமாக நடாத்தி வரும் பெருநாள் திடல் தொழுகையை இம்முறையும் நடாத்த தீர்மானித்துள்ளது. அந்த வகையில், இம்முறையும் நோன்புப்பெருநாள் தொழுகையை வழமை போன்று பெருநாள் […]

ஓட்டமாவடி பாத்திமா பாலிகாவில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

June 7, 2017 kalkudah 0

(எச்.எம்.எம்.பர்ஸான், பட உதவி எச்.எம்.எம்.இத்ரீஸ்) கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் கல்விப்பிரிவு ரமழான் காலத்திலும் மாணவ, மாணவியரின் இஸ்லாமிய அறிவை மேம்படுத்துவதற்காக பாடசாலைகள் ரீதியாக வருடாந்தம் நடாத்தும் ரமழான் கால இஸ்லாமிய செயலமர்வு இம்முறையும் […]

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில் மீராவோடை அல்ஹிதாயாவில் ரமழான் கால விஷேட செயலமர்வு

June 4, 2017 kalkudah 0

எச்.எம்.எம்.இத்ரீஸ் வருடா வருடம் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவினால் பாடசாலை மாணவா், மாணவியர் மத்தியில் தூய இஸ்லாமிய போதனைகளைத் தெளிவுபடுத்தும் நோக்கிலும் ரமாழான் காலத்தை இஸ்லாம் போதிக்கும் முறையில் பயன்படுத்தி அதன் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள […]

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவினால் ஓட்டமாவடி பாத்திமா பாலிகாவில் ரமழான் கால விஷேட செயலமர்வு

June 4, 2017 kalkudah 0

எச்.எம்.எம்.இத்ரீஸ் வருடா வருடம் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவினால் பாடசாலை மாணவா், மாணவியர் மத்தியில் தூய இஸ்லாமிய போதனைகளைத் தெளிவுபடுத்தும் நோக்கிலும் ரமாழான் காலத்தை இஸ்லாம் போதிக்கும் முறையில் பயன்படுத்தி அதன் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள […]

ஜம்இய்யத்துத் தஃவதில் இஸ்லாமிய்யாவின் ரமழான் கால வினா-விடைப்போட்டி

May 31, 2017 kalkudah 0

எச்.எம்.எம்.இத்ரீஸ் போட்டி நிபந்தனைகள்: இது ஒரு திறந்த போட்டியாகும். மொளலவிமார், மௌலவியாக்கள் அல்லாத 11 வயதிற்கு மேற்பட்ட அவனைவரும் கலந்து கொள்ள முடியும். ஜம்இய்யத்துத் தஃவதில் இஸ்லாமிய்யாவின் நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்து கொள்ள […]

மீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான விஷேட மார்க்கச்சொற்பொழிவு

May 25, 2017 kalkudah 0

எச்.எம்.எம்.பர்ஷான் நாளை 26.05.2017ம் திகதி வெள்ளிக்கிழமை அஸர்த்தொழுகை முதல் 6 மணி வரை மீராவோடை தாருஸ்ஸலாமில் ஜும்ஆப் பள்ளிவாயலில் விஷேட மார்க்கச்சொற்பொழிவு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத்தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல். […]

மீராவோடை அல்ஹிதாயா மகா வித்தியாலய மைதானத்தில் மாபெரும் மார்க்கச் சொற்பொழிவு

May 24, 2017 kalkudah 0

எச்.எம்.எம்.இத்ரீஸ் இன்று மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மீராவோடை அல்ஹிதாயா மகா வித்தியாலய மைதானத்தில் எதிா்வரும் ரமழானை முன்னிட்டு மாபெரும் மார்க்க பிரசங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் […]

கல்குடா ஜம்இய்யத்து தஃவதில் இஸ்லாமிய்யாவினால் பாடசாலைகளுக்கு குளிரூட்டிகள் வழங்கல்.

May 21, 2017 kalkudah 0

(எச்.எம்.எம்.பர்ஸான்) கல்குடா ஜம்இய்யத்து தஃவதில் இஸ்லாமிய்யா தாருல்பிர் நிறுவனத்தின் அனுசரணையோடு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள தியாவட்டவான் அரபா வித்தியாலயம், கேணி நகர் அல்- மதீனா வித்தியாலயம், ரிதிதன்ன அல்- இக்ராஹ் வித்தியாலயம், காவத்தமுனை விஷேட […]

ஷீஆக்களுக்கு பகிரங்க விவாத அழைப்பு

May 17, 2017 kalkudah 0

(எச்.எம்.எம்.பர்ஸான்) கடந்த சில தினங்களுக்கு முன்னர் “யார் இந்த ஷீஆக்கள் ” ? எனும் வட்ஸ்அப் குழுமத்தில் நான் இணைக்கப்பட்டிருந்தேன். அக்குழுமத்திலே இணைக்கப்பட்டிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஷீஆக்களாகவும், நாங்கள் நடு நிலையாளர்கள் என்று சொல்லக்கூடிய ஷீஆ […]

வீட்டிலிருந்தவாறே அல்-குர்ஆனை கற்றுக்கொள்ள இதோ ஓர் அரியவாய்ப்பு.

May 16, 2017 kalkudah 0

(எச்.எம்.எம்.பர்ஸான்) இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் றமழானை முன்னிட்டு வட்ஸ்அப் மூலம் அல்குர்ஆனை முறையாக ஓதுவதற்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதில் இணைந்து கொண்டு பயன்பெற விரும்பும் சகோதர சகோதரிகள். தங்களுடைய, பெயர், முகவரி, வட்ஸ்அப் […]

சிறப்பான முறையில் நடைபெற்ற ஓட்டமாவடி–மாஞ்சோலை அர்ரஹ்மாவின் மாணவர் வெளியேற்று விழா

May 13, 2017 kalkudah 0

(எச்.எம்.எம்.பர்ஸான்) கல்குடா ஜம்இய்யதுத் தஃவதில் இஸ்லாமியாவின் தஃவாப்பிரிவின் கீழியங்கி வரும் ஓட்டமாவடி–மாஞ்சோலை அர்ரஹ்மா குர்ஆன் காலாசாலையின் 15 வது மாணவர் வெளியேற்று விழா நிகழ்வுகள் கலாசாலையின் ஆசிரியர் அஷ்ஷெய்க் ஏ.எஸ்.றியாஸ் (ஸஹ்வி) அவர்களின் தலைமையில் […]