கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் எற்பாட்டில் மாணவர்களுக்கு குர்ஆன் பிரதிகள் வழங்கல்

April 27, 2017 kalkudah 0

(எச்.எம்.எம்.பர்ஸான்) கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் எற்பாட்டில் குர்ஆன் மத்ரஸாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக குர்ஆன் பிரதிகள் வழங்கும் நிகழ்வு இன்று (27) ம் திகதி மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் […]

April 20, 2017 kalkudah 0

இவ்வார வெள்ளிமேடையில்

பகிரங்க இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவு.

April 12, 2017 kalkudah 0

சாஜஹான் நஹ்ஜி கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் வெள்ளிக்கிழமை (14.04.2017) ம் திகதி செம்மண்ணோடை பிரதான வீதியில் தெருமுனைப் பிரச்சாரம் பி.ப. 4.30 மணி முதல் இரவு […]

உம்மு சுலைம் மகளிர் அரபுக் கல்லூரியின் புதிய மாணவிகள் பிரவேசத்திற்கான பரீட்சை 2017

April 4, 2017 kalkudah 0

ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா – கல்குடாவின் ஏற்பாட்டில் அல் குர்ஆன், அல் ஹதீஸ் அடிப்படையில் மகளிருக்கு இஸ்லாமிய போதனைகளை வழங்கி இஸ்லாத்தை கற்றறிந்த ஆலிமாக்களாகவும், தாயியாக்களாகவும் உருவாக்கும் நோக்கில் மீராவோடை எம்.பீ.சீ.எஸ் வீதியில் அமைந்துள்ள […]

விஷேட தேவையுடையோர் பாடசாலையினை JDIK பொறுப்பேற்பு.

February 11, 2017 farzan abdullah 0

(எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் காவத்தமுனை பிரதேசத்தில் சுமார் பத்து வருட காலமாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலைய ஆசிரிய ஆலோசகர் எம்.பீ.எம். சித்தீக் அவர்களின்  நிர்வாக செயட்பாட்டின்கீழ் […]

ஓட்டமாவடி மர்கஸ் அந்நூரின் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா

February 10, 2017 kalkudah 0

(செய்தி-எச்.எம்.எம்.பர்ஸான், படங்கள்-எச்.எம்.எம்.இத்ரீஸ்) ஓட்டமாவடி-நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக்கலாபீடத்தில் இம்முறை பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று 10.02.2017ம் திகதி மர்கஸ் அந்நூர் கலாபீட கேட்போர் கூடத்தில் மிகவும் சிறப்பான முறையில் கலாபீடத்தின் […]

O/L  மாணவர்களுக்கான இஸ்லாமிய கருத்தரங்கு.

January 30, 2017 farzan abdullah 0

(எச்.எம்.எம்.பர்ஸான்) கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் கொழும்பு இஸ்லாமிய முஸ்லீம் வாலிபர் ஒன்றியம் (ஜம்இய்யதுஸ் ஷபாப்) அமைப்பின் அனுசரணையோடு இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான ஒரு […]

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

January 16, 2017 kalkudah 0

(எச்.எம்.எம்.பர்ஸான்) கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் 2016 ல் க.பொ.த சாதரண தரப்பரீட்சை எழுதிய மாணவிகளுக்கான ஒரு வார கால இஸ்லாமிய செயமலர்வு அண்மையில் நடைபெற்றது. இச்செயலமர்வில் இறுதி நாளான்று இடம்பெற்ற பரீட்சையில் […]

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் மாபெரும் அல்குர்ஆன் மனனப்போட்டி பரிசளிப்பு விழா

January 9, 2017 kalkudah 0

(எச்.எம்.எம். பர்ஸான்) கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் கொழும்பு அமானத்துத் தஃவாவின் அனுசரணையில் நடந்து முடிந்த மாபெரும் அல்குர்ஆன் மனனப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நேற்று […]

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

January 1, 2017 kalkudah 0

(எச்.எம்.எம். பர்ஸான்) கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று 31.12.2016ம் திகதி சனிக்கிழமை மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், கல்குடா ஜம்இய்யது தஃவதில் […]