காத்தான்குடி “இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள்” நூல் வெளியீட்டு விழா

April 24, 2015 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஆதரவுடன், அல்-மனார் நிறுவனமும் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனும் இணைந்து நடாத்தும் ‘இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள்’ எனும் நூலின் 3ம் பதிப்பு நூல் வெளியீட்டு விழா 24-04-2015 […]

No Picture

மாஞ்சோலையில் புதிய ஜும்ஆப் பள்ளிவாயலுக்கான அடிக்கல் நாட்டு வைபவம்

April 23, 2015 kalkudah 0

றிபாஸ் அபூபக்கர் &  அபூஅனு கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாஞ்சோலை மாதிரிக்கிராமத்தில் புதிய மூன்று மாடி ஜும்ஆப் பள்ளிவாயல் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 23.04.2015ம் திகதி இன்று வியாழக்கிழமை காலை […]

No Picture

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில் மாதாந்த தர்பிய்யா ஒன்று கூடல்

March 28, 2015 kalkudah 0

எமது செய்தியாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் மட்டக்களப்பு-கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் தஃவாப்பிரிவு ஏற்பாடு செய்த மாதாந்த தா்பிய்யா ஒன்று கூடல் நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை (27) மீராவோடை தாருஸ்ஸலாம் ஜூம்ஆப்பள்ளிவாயளில் நடை பெற்றது. ஆண்கள், பெண்கள் […]

No Picture

கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் இலவச கண் பரிசோதனை முகாம்

March 27, 2015 kalkudah 0

கல்குடா செய்தியாளர் கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் சமூக சேவைப்பிரிவின் ஏற்பாட்டில் மீறாவோடை தாருஸ்ஸலாம் பள்ளிவாயலில் இலவச கண் பரிசோதனை முகாம் 26.03.2015ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் இடம் பெற்றது. கண்களில் வெள்ளை படர்தல் நோயுள்ளவர்களை […]

கல்குடா தவ்ஹீத் ஜமாஅத் நடாத்திய நிருவாகிகளுக்கான ஆன்மீகப்பயிற்சி நெறி

February 24, 2015 kalkudah 0

மாவடிச்சேனை செய்தியாளர் கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிருவாகத்தின் கீழுள்ள பள்ளிவாயல்களின் நிருவாகிகளுக்கான ஆன்மீகப் பயிற்சி நெறி அண்மையில் காத்தான்குடி பாலமுனை மஸ்ஜித் அம்மாரில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில், பள்ளிவாயல்களின் நிருவாகிகள், இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் […]

கல்குடா தவ்ஹீத் ஜமாஅத் நிருவாகிகளுக்கான ஒரு நாள் தர்பிய்யா

February 21, 2015 kalkudah 0

மாவடிச்சேனை செய்தியாளர் கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் கீழ் நிருவகிக்கப்படும் 11 பள்ளிவாயல்களின் நிருவாகிகளுக்கான ஒரு நாள் தர்பிய்யா நிகழ்ச்சி நாளை 22.02.2015ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மஸ்ஜித் அம்மாரில் நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்ச்சியில் மஸ்ஜித் நிருவாகிகளின் […]

மீராவோடை தாருஸ்ஸலாம் ஏற்பாட்டில் இடம்பெற்ற டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு

February 21, 2015 kalkudah 0

என்.எம்.ஹனீபா ஆசிரியர் கடந்த வியாழக்கிழமை மீராவோடை தாருஸ்ஸலாம் பள்ளிவாயலுடன் இணைந்து பெண்களுக்கான சுகாதாரம் குறித்த மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சியுடன்  டெங்கு நோயின் தாக்கம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. இந்நிகழ்வில், கல்குடா தௌஹீத் ஜமாஅத்தின் பொதுத்தலைவர் […]

கல்குடா தெளஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில், தாருல் பிர் நிறுவனத்தினால் நீர்த்தாங்கி, மோட்டர்  வழங்கும் நிகழ்வு

February 16, 2015 kalkudah 0

மாவடிச்சேனை செய்தியாளர். கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் தாருல் பிர் நிறுவனத்தின் நிதி அனுசரணையில், கல்குடா தொகுதியில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு நீர்த்தாங்கி மற்றும் தண்ணீர் பம்பி வழங்கும் நிகழ்வு மாஞ்சோலை தஃஃவாப்பள்ளியாயலில் மர்கஸ் […]

ஓட்டமாவடி உமர் அப்துல்லாஹ்வில் மகளிருக்கான மார்க்க விளக்கத்தொடர் வகுப்புகள்

February 6, 2015 kalkudah 0

மாவடிச்சேனை செய்தியாளர் ஓட்டமாவடி உமர் அப்துல்லாஹ் மஸ்ஜிதில் பெண்களுக்காக தொடர் இஸ்லாமிய சன்மார்க்க விளக்க வகுப்புகள் நாளை அஸர்த்தொழுகையின் பின் ஆரம்பமாகவுள்ளன. ” இஸ்லாமிய குடும்பவியல் ஓர் உளவியல் பார்வை ” என்ற தலைப்பில் […]

கல்குடா தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தினால் மதீனா பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானோரை கௌரவிக்கும் நிகழ்வு

February 3, 2015 kalkudah 0

அலுவலக செய்தியாளா் சென்ற 29.01.2015 (வியாழக்கிழமை) மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் சவுதி அரேபியாவின் மதீனா பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான ஆலிம்களைக் கௌரவிக்கும் நிகழ்வு கல்குடா தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில், அதிதிகளாக […]

ஓட்டமாவடியில் பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி

January 23, 2015 kalkudah 1

மாவடிச்சேனை செய்தியாளர் ஓட்டமாவடி உமர் அப்துல்லாஹ் பள்ளிவாயலில் நாளை 24.1.2015 சனிக்கிழமை அசர்த்தொழுகையின் பின் பெண்களுக்கான விஷேட சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி சன்மார்க்கச் சொற்பொழிவை காத்தான்குடி அஸ்ஸுன்னா அந்நபவிய்யா பெண்கள் அறபுக்கல்லூரியின் […]

கல்குடா ஜம்இய்யத்துத்தஃவதில் இஸ்லாமியா ஏற்பாட்டில் தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதி வழங்கும் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்

January 18, 2015 kalkudah 2

கல்குடா செய்தியாளர் கல்குடா ஜம்இய்யத்து தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் தந்தையை இழந்த மாணவர்களுக்கான நிதி வழங்கும் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் இன்று (18.01.2015) இடம் பெற்றது. கல்குடா தௌஹீத் ஜமாதின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது […]

பிரச்சாரப்பணியில் உள்ளோரிடம் பேணுதல் அவசியம்-அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் குபைலி

January 14, 2015 kalkudah 0

மாவடிச்சேனை செய்தியாளர் பிரச்சாரப்பணியில் ஈடுபட்டுள்ளோர் தன்னிடம் மாற்றங்களைக் கொண்டு வருதல் அவசியம். அவர்கள் பின்பற்றத்தக்க முன் மாதிரி மனிதராகவும் இறை விருப்பத்திற்குரிய பண்பாளராகவும் இருக்க வேண்டும். பொறுமை, இறையச்சம் போன்ற அம்சங்களை தன்னிடம் வளர்த்துக்கொள்ள […]

கல்குடா தெளஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் புதிதாக இஸ்லாத்தை தழுவியோருக்கான உதவிகள்

January 7, 2015 kalkudah 1

மாவடிச்சேனை செய்தியாளர் கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் கட்டாரில் வசிக்கும் எமது பிரதேச சகோதரர் ஒருவரின் நிதி உதவியினால் புதிதாக இஸ்லாம் மதத்தை தழுவிக்கொண்டு கல்குடா தொகுதி முஸ்லிம் பிரதேசங்களில் வாழும் வறிய குடும்பங்களுக்கு […]

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தல் தொடர்பாக கல்குடா தெளஹீத் ஜமாஅத் விடுத்துள்ள ஊடக அறிக்கை

January 7, 2015 kalkudah 0

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தல் தொடர்பாக கல்குடா தெளஹீத் ஜமாஅத் பொது மக்களுக்கு பின்வரும் அறிவுறுத்தல்களை விடுக்கின்றது. நடைபெறவுள்ள தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, காலையில் உரிய நேரத்திற்கு வாக்குச்சாவடிக்குச்சென்று உங்கள் பெறுமதியான வாக்குகளை […]