வாழைச்சேனை ஒரு நோக்கு

February 20, 2017 kalkudah 0

சாட்டோ வை.எல்.மன்சூர்-செம்மண்ணோடை  இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். இந்தியப் பெருங்கடலில் புகழ் பெற்ற பாசிக்குடா கடற்கரை வாழைச்சேனை நகரிலிருந்து 3 கிலோ மீற்றர் கிழக்கே அமைந்துள்ளது. இந்நகரம் மட்டக்களப்பு […]

கல்குடா முஸ்லிம் பிரதேச குடிசனப்பரம்பல்-அல்ஹாஜ் AMA. காதர்

November 3, 2016 kalkudah 0

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாத் தொகுப்பு : அல்ஹாஜ் AMA. காதர் (ஓய்வு பெற்ற உதவிக்கல்விப்பணிப்பாளர்) மீள் வாசிப்புக்காக வை.எல்.மன்சூர் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் வரலாற்றை ஆராய்கின்ற போது, இலங்கைக்கு அறாபியர் குடியேறிய காலப்பகுதியிலேயே இங்கும் […]

கல்குடா முஸ்லிம்களின் வழக்கொழிந்த வாழ்வியல் கோலங்கள் தொடர் – 2

December 11, 2014 kalkudah 0

கல்குடா முஸ்லிம்களின் வாழ்வு, வரலாறு, பழக்க வழக்கங்கள் என்பன குறித்த பல தரவுகளையும் குறிப்புக்களையும் பதிவு செய்து வரும் நோக்கில் கல்குடாநேசன் ஒரு பகுதியை ஆரம்பித்தது. அதன் தொடர்ச்சியில் கல்குடா முஸ்லிம்களிடம் வழக்கொழிந்து கொண்டுவரும் திருமணம், […]

தாருஸ்ஸலாம் கலாபீடத்தின் நேர்முகப் பரீட்சை பற்றிய அறிவித்தல்.

December 8, 2014 kalkudah 0

எமது கலாபீடத்தில் 2015ஆம் ஆண்டின் புதிய மாணவHகளை சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 14.12.2014 ஞாயிறு காலை 09மணிக்கு நடைபெறும் என்பதை அறியத்தருகின்றேன். ஏற்கனவே கலாபீடத்தில் சேர்ந்துகொள்வதற்காக விண்ணப்பித்தவர்களும் விண்ணப்பிக்கத் தவறியவர்களும் […]

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுபிராந்திய இணைப்பாளாரின் கருத்துரை

December 8, 2014 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) மார்கழி பத்தாம் திகதி சா்வதேச மனித உhpமைகள் தினமாகும். இவ்வாண்டின் கருப்பொருளாக “மனித உரிமைகள்-365”; என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வருடத்தில் சகல நாட்களும் மனித உரிமைகள்தான். ஒரு நாட்டில் அனைவா;களுக்கும் சமமான […]

கல்குடா முஸ்லிம்களின் வழக்கொழிந்த வாழ்வியல் கோலங்கள்

December 8, 2014 kalkudah 0

கல்குடா முஸ்லிம்களின் வாழ்வு, வரலாறு, பழக்க வழக்கங்கள் என்பன குறித்த பல தரவுகளையும் குறிப்புக்களையும் பதிவு செய்து வரும் நோக்கில் கல்குடாநேசன் ஒரு பகுதியை ஆரம்பிக்கவுள்ளது. அதன் தொடர்ச்சியில் கல்குடா முஸ்லிம்களிடம் வழக்கொழிந்து கொண்டுவரும் திருமணம், […]

மஞ்சந்தொடுவாய் மண்ணுக்கு பெருமை சோ்த்த மாணவா்களை கௌரவிக்கும் நிகழ்வு

December 7, 2014 kalkudah 0

-டீன் பைரூஸ்- மட்டக்களப்பு  மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்தல், தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு (06.12.2014 வெள்ளிக்கிழமை) பாடசாலை அதிபர் ஜனாப் MLM. கான் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம் பெற்றது. […]

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கல்குடா மஜ்லிஸ் ஷூரா விடுக்கும் செய்தி

December 7, 2014 kalkudah 1

அலுவலக செய்தியாளா் இன்ஷா அல்லாஹ் எதிா்வரும் ஜனவரி 8ம் திகதி எமது நாடு ஒரு முக்கிய நிகழ்வை எதிர்பார்த்திருப்பதை நாம் அனைவரும் அறிவோம். ஜனநாயக நாடொன்றில் எவருக்கும் எந்த கட்சியிலும் இனைந்து போட்டியிட முடியும் […]

காஷ்மீர்: ஒரு முற்றுகை தேசம்

December 3, 2014 kalkudah 7

அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி)–கிழக்குப் பல்கலைக் கழகம் தென்னாசியா இன்று உலகளாவிய இரீதியில் என்றுமில்லாதவாறு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆகையால், அதன் அரசியல், பொருளாதார, சமூகவியல் துறைகள் அதிக முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன. அந்த […]

No Picture

மறைக்கப்பட்ட வரலாறு-அமெரிக்காவைக் கண்டுபிடித்தது முஸ்லிம்களே–எர்டோகான்

November 20, 2014 kalkudah 0

அமெரிக்கக் கண்டம் 12 ஆம் நூற்றாண்டுகளில் முஸ்லிம்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக துருக்கிய பிரதமர் தய்யிப் எர்டோகான் தெரிவித்துள்ளார். இது கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்ததாகக் கூறப்படும் காலத்துக்கு ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் முந்திய காலப்பகுதியாகும். இலத்தீன் […]