களப் பயணமும், கெளரவிப்பும்

April 21, 2018 kalkudah 0

கல்குடா இளைஞர் உலமாக்கள் ஒன்றியத்தின் இவ்வருடத்துக்கான களப் பயணம் 2018/04/17 செவ்வாய்க்கிழமை எறிக்கிலம் கட்டுப் பாலத்தடியில் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் அமைப்பின் தலைவர் மெளலவி எஸ்.எச்.அஷ்ரப் “சிறாஜி” செயலாளர் மெளலவி எஸ். அலாவுதீன் “சலபி” அமைப்பின் […]

கிராம சேவையாளர் ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சையில் தெரிவானோருக்கு கல்குடா நேசன் வலைத்தளத்தின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

April 20, 2018 kalkudah 0

இன்று (20) வெளியான கிராம சேவையாளர் ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சையில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்திலிருந்து எம்.எல் அப்துல் ஸமத், ஏ.எல்.எம். நியாஸ் ஏ.எல்.எம் அஸ்வர், ஏ.ஜீ.எம். பஸ்லி ஆகியோரும் கோறளைப்பற்று மத்தி […]

மதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா. (படங்கள்)

April 20, 2018 kalkudah 0

– பிறவ்ஸ் இந்திய தேசிய உணர்வை பாரத மாதா என இந்து மத உணர்வுடன் சுருக்கிப் பார்ப்பதை சிறுபான்மை சமூகங்கள் அங்கீகரிக்கவில்லை. வந்தே மாதரம் பாடல் வரிகள் மத அடிப்படையில் இருப்பதால் அதை தேசியக் […]

செம்மண்ணோடை குபா பள்ளிக்கு ஒலியமைப்பை பெற்றுத் தந்தமைக்காக நன்றி தெரிவிப்பு.

April 20, 2018 kalkudah 0

கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலக மற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை நிருவாக எல்லைக்குட்பட்ட செம்மண்ணோடைக் கிராமத்தின் மிகப் பழமை வாய்ந்த குபா ஜும்ஆப் பள்ளி வாயலின் மிக நீண்ட நாள் தேவையாக […]

போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்

April 20, 2018 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிலில் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் தெரிவித்தார். அவர் மேலும் […]

வன்முறையில் ஈடுபட்டு மரணிப்போருக்கு, நஸ்டயீடு வழங்கும் ஒரே ஆட்சி நல்லாட்சி !!

April 19, 2018 kalkudah 0

அண்மையில் சர்வதேசத்தையே உலுக்கிய ஒரு பிரச்சினையாக திகன கலவரம் அமைந்திருந்தது. ஒரு சில பேரினவாத காடையர்கள் முஸ்லிம்கள் மீது எல்லைமீறிய காடைத்தனத்தை கட்டவிழ்து விட்டிருந்தனர். இதன் பின்னால் சில அரசியல் வாதிகள் இருந்ததான ஒரு […]

வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகத்தில் விவாதம்

April 19, 2018 kalkudah 0

(எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று மத்தி  வாழைச்சேனை பிரதேச செயலக கலாசாரப் பிரிவின் ஏற்பாட்டில் பாடசாலை மற்றும் திறந்த மட்ட விவாதப்போட்டி நிகழ்வுகள் இன்று (19) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கலாசார உத்தியோகத்த ஏ.எல். […]

“நானும் ராஜாதான்”

April 19, 2018 kalkudah 0

‘ரியாத் சர்வதேச விமான நிலையம். ஏசி காற்றோடு சென்ட் வாசனைகளும் கமகமவென மணத்திட வெளிநாட்டுவாசிகள் ஒரு பக்கம் மற்றொரு பக்கத்தில் இலங்கை-உம்றா யாத்ரீகர்கள், தங்களது ஆண்ட்ரைட் மொபைல்களில் முகைத்தை புதைத்து பேசுவதும் சிரிப்பதுமாக இருந்தது. […]

GSP+ இற்காக நாட்டின் இறையாண்மை அடகு வைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது : நாமல் ராஜபக்‌ஷ

April 19, 2018 kalkudah 0

GSP+ பிளஸ் நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு அத்தியவசியமானது என்றாலும் அமெரிக்கா முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளுக்கும் தலைசாய்த்து அதனை பெற்றுக்கொள்வது முட்டாள்த்தனமான செயற்பாடு என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார். இது […]

அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து அரசியல் செய்யுமாறு ஹாபீஸ் நசீர் அஹமடை ஏறாவூர் புத்திஜீவிகள் அழுத்தம்.

April 19, 2018 kalkudah 0

(அஹமட் இத்ரீஸ் – ஏறாவூர்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமடை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுத்தீன் அவர்களுடன் இணைந்து சமூகத்திற்கான அரசியல் […]

வலி.வடக்கில் அழிக்கப்படும் ராணுவத்தின் ஆயுதக்கிடங்கு

April 19, 2018 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) வலிகாமம் வடக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில், மயிலிட்டி வடக்கில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ ஆயுத கிடங்கு மற்றும் அதனுடன் இணைந்த கட்டடங்கள் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்படுகின்றன. அங்கு பொருத்தப்பட்ட கூரையின் இரும்புக் கேடர்களை […]

நவமணி ரமழான் பரிசு மழை – 2017: பரிசளிப்பு நிகழ்வு இன்று கொழும்பில்.

April 19, 2018 kalkudah 0

  (எம்.எஸ்.எம்.ஸாகிர்) நவமணிப் பத்திரிகை ஜம்மியத்துஷ் ஷபாப் நிறுவனத்துடன் இணைந்து 05 ஆவது முறையாக நடாத்தும் ரமழான் பரிசு மழை 2017 இன் பரிசளிப்பு நிகழ்வு இன்று (19) வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு […]

கடலில் காணாமல் போன ஓட்டமாவடி ஜுனைதீனின் தகவல் கிடைத்தால் அறியத்தரவும் – குடும்பத்தினர்.

April 19, 2018 kalkudah 0

கடந்த 14 ம் திகதி மீன் பிடிப்பதற்காக கடலுக்கு மூன்று பேருடன் சென்ற ஓட்டமாவடியைச் சேர்ந்த அசானார் ஜுனைதீன் என்பவர் கடலில் வைத்து காணாமல் போயுள்ளார். காணாமல் போன மூன்று பிள்ளைகளின் தந்தையான அசனார் […]

அக்கரைப்பற்றை காவு கொள்ளும் காணி அபகரிப்பு. கரையோர பாதுகாப்பு மையம் மாநகர மேயரிடம் முறையீடு

April 18, 2018 kalkudah 0

(பைசல் இஸ்மாயில்) அக்கரைப்பற்று மாநகர சபையின் வடக்கு புறம் மிகப் பாரிய அளவிலான காணி அபகரிப்புகளும், அரச காணிகளை கையகப்படுத்துகின்ற வேலைகளும் தொடர்ச்சியாக இடம் பெற்று வருவதாகவும் இதன் காரணமாக அக்கரைப்பற்று பொது விளையாட்டு […]

தபால் துறையை நவீனமயப்படுத்துவதற்கு விசேட கலந்துரையாடல்.

April 18, 2018 kalkudah 0

(இக்பால் அலி) முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீமின் ஆலோசனையின் பிரகாரம் தபால் துறையை நவீனமயப்படுத்தும் நோக்கில் மின்னியல் ஸ்கூட்டர் மூலம் தபால் விநியோகத்தை மேற்கொள்ள […]

கடலுக்குச் சென்ற ஓட்டமாவடி அசனார் ஜுனைதீனை காணவில்லை.

April 18, 2018 kalkudah 0

(எச்.எம்.எம்.பர்ஸான்) கடந்த 14 ம் திகதி சனிக்கிழமை ஐந்துநாள் பயணத்தை மேற்கொண்டு மூன்று பேருடன் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான ஓட்டமாவடி 3ம் வட்டார மீன்பிடி வீதியைச் சேர்ந்த அசனார் ஜுனைதீன் […]

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் ஆரோக்கிய சந்தை.

April 18, 2018 kalkudah 0

(அபூ அம்ரா) கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலக கலாச்சாரப் பிரிவின் ஏற்பாட்டில் ஆரோக்கிய சந்தையொன்ரு இன்று (18) ம் திகதி புதன்கிழமை செயலக முன்றலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மனித சமுகத்தின் உடல் ஆரோக்கியத்தை […]

கல்வித்துறையில் நாம் இன்னும் முன்நோக்கிச் செல்ல வேண்டியதொரு தேவைப்பாடு வளர்ந்து வரும் இளைஞர் சமூகத்திற்கு இருக்கின்றது.

April 18, 2018 kalkudah 0

(எம்.ரீ. ஹைதர் அலி) காவத்தமுனை அல்-அஸார் விளையாட்டுக் கழகத்திற்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் எமது மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் அதிகளவான […]

எஸ். பி. சி தாஸிமின் மறைவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அனுதாபம்

April 17, 2018 kalkudah 0

மாளிகாவத்தை வை எம் எம் ஏ தேசிய கவுன்ஸிலின் ஸ்தாபகரும் நாடறிந்த சமூக சேவையாளருமான எஸ். பி. சி தாஸிமின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு பேரிழப்பாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தெரிவித்துள்ளது. […]

(வீடியோ). மாகாண சபை தேர்தலில் உதுமான் கண்டு நாபீரை களமிறங்குமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள்.

April 17, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாத்) நாடு தழுவிய ரீதியில் முக்கிய சமூக சேவைகள் அமைப்பாக செயற்பட்டு வரும் நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீரை வருகின்ற மாகாண சபை தேர்தலில் களமிறங்குமாறு […]