நான்கு குழந்தைகளை கோடரியால் வெட்டிக் கொன்ற தந்தை!

March 27, 2018 kalkudah 0

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் சாரா-இ-ஆலம்கிர் பகுதியின் அருகேயுள்ள காம்பி மேரா கிராமத்தை சேர்ந்தவர் முஹம்மது அய்யூப் (57). மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்துவந்த அய்யூப், நேற்று மனைவி […]

71 பேருடன் பயணித்த விமானம் வெடித்து விபத்து

March 12, 2018 kalkudah 0

பங்களாதேஷின் டாக்காவிலிருந்து 71 பேருடன் சென்ற பங்களாதேஷ் விமானம் ஒன்று நேபாள் நாட்டில் தரையிறங்கும்போது வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் அதில் பயணித்த 49 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 22 பேர் படுகாயங்களுக்குள்ளாகி மருத்துமனையில் […]

ஈரான் விமானம் விழுந்து நொறுங்கியது பயணித்த 66 பேரும் பலி!

February 18, 2018 kalkudah 0

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து யசூஜ் நகருக்கு சென்ற விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. தெஹ்ரானில் இருந்து யசூஜ் பகுதிக்கு 66 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களுக்கு பின் […]

இந்தோனிசியாவில் நிலநடுக்கம் 8 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளதாக தகவல்!

January 23, 2018 kalkudah 0

இந்தோனிசியாவின் தலைநகர் ஜகார்த்தா, ஜாவா தீவில் இன்று மதியம் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. சுகபூமி நகரிலிருந்து மேற்கே 104 கிலோமீட்டர் தூரத்தில், 33 […]

சிறைச்சாலையில் கலவரம் : 9 கைதிகள் பலி :14 பேர் படுகாயம்.

January 2, 2018 kalkudah 0

பிரேஸிலின் மத்திய மாகாணமான கோயாஸிலுள்ள சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் 9 சிறைக்கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறைக்கூண்டொன்றிலிருந்த கைதிகள் மூவரை ஆயுதமேந்திய குழுவினர் தாக்க முற்பட்டபோதே கலவரம் […]

ஏமன் நாட்டு முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேஹ் ‘கொல்லப்பட்டார்’

December 4, 2017 kalkudah 0

ஏமன் நாட்டின் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேஹ், ஹூதி கிளர்ச்சியாளர்களுடனான மோதல்களில் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. உள்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டும் ஹூதி அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் அல் மஸிரா […]

‘இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்தால் கடும் விளைவுகளை அமெரிக்கா சந்திக்கும்’: ஜோர்டன் எச்சரிக்கை

December 4, 2017 kalkudah 0

(ULM.சாஜஹான்) ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகரித்தால், “கடுமையான விளைவுகளை” சந்திக்க நேரிடும் என ஜோர்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். இவ்வாறு அங்கீகரிப்பது அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளிடையே பெரும் கொந்தளிப்பை […]

வட கொரிய தலைவர் கிம் நம்மை நெருங்கிக்கொண்டிருக்கிறார்- டிரம்பின் பாதுகாப்பு ஆலோசகர் கருத்து

December 4, 2017 kalkudah 0

வட கொரியாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தலைத் தீர்க்க, அமெரிக்கா வேகமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹிச்ஆர் மெக்மாஸ்டர் கூறியுள்ளார். போருக்கான சாத்தியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், ஆயுதப் […]

போர் வெடித்தால் வட கொரியாவின் ஆட்சி முழுமையாக அழிக்கப்படும்’ அமெரிக்கா எச்சரிக்கை.

November 30, 2017 kalkudah 0

அண்மையில் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியாவுடன் ராஜ்ஜிய மற்றும் வர்த்தக உறவுகளை துண்டித்துக் கொள்ளுமாறு அனைத்து நாடுகளையும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. பியாங்யாங்கிற்கு எண்ணெய் விநியோகம் செய்வதை துண்டிக்க வேண்டும் என அமெரிக்க […]

அமெரிக்கா இளைஞனின் விசித்திரமான ஆசையைப் பாருங்களேன்!

November 29, 2017 kalkudah 0

அமெரிக்காவில் 22 வயது இளைஞர் ஒருவர் தன்னை வேற்றுக்கிரகவாசி போல் மாற்றிக் கொள்வதற்காகப் பல நடைமுறைகளைப் பின்பற்றி வருகின்றார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த வின்னி ஓ எனும் 22 வயது இளைஞர் தன்னை […]

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பஸ் கொள்வனவுத்திட்டத்திற்கு மர்சூக் ஏ.காதர் (இலண்டன்) ஒரு இலட்சம் நிதியுதவி

November 19, 2017 kalkudah 0

ஊடகப்பிரிவு OBA QATQR ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு நிறைவைச் சிறப்பிக்குமுகமாக கட்டார் மற்றும் சர்வதேசமெங்கும் பரந்து வாழும் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களினதும், நலன்விரும்பிகள், தனவந்தர்களின் ஒத்துழைப்பு, நிதிப்பங்களிப்போடு மாணவர்களின் போக்குவரத்து […]

ஏறாவூர்-கட்டார் அசோசியனால் (EAQ) ஸாஹிர் மௌலானா வித்தியாலயத்திற்கு உதவி

November 17, 2017 kalkudah 0

முஹம்மது முனாபர் ஏறாவூர் தாமரைக்கேணி, ஸாஹிர் மௌலானா வித்தியாலய மாணவர்களுக்கான கழுத்துப்பட்டி வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஜனாப் TM மஹ்தூம் மரைக்கார் தலைமையில் நேற்று 17/11/2017ம் வெள்ளிக்கிழமை காலை  பாடசாலை வளாகத்தில் சிறப்பாக […]

வெற்றிகரமாக முடிவுற்ற கட்டார் Y2K இன் வறிய மக்கள் நலத்திட்ட நிதி சேகரிப்பு கிறிக்கட் சுற்றுத்தொடர்

November 11, 2017 kalkudah 0

முஹம்மது ஷமான் Y2K STARS ASSOCIATION OF QATAR அமைப்பு ஏற்பாடு செய்திருந்த வறிய மக்களுக்கான நலத்திட்ட நிதி சேகரிப்புக்கான கிறிக்கட் சுற்றுத்தொடர் கடந்த 10.11.2017ம் திகதி வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக QATAR NEW […]

வறிய மக்கள் நலத்திட்ட நிதி சேகரிப்பு கிறிக்கட் சுற்றுத்தொடர் நாளை கட்டாரில்-அனைவரும் வருக

November 9, 2017 kalkudah 0

முஹம்மது ஷமான் நாளை 10.11.2017ம் திகதி வெள்ளிக்கிழமை Y2K STARS ASSOCIATION OF QATAR அமைப்பின் சார்பாக வறிய மக்கள் நலத்திட்ட நிதி சேகரிப்புக்காக நடாத்தப்படும்  BIG CHALLENGE CRICKET TOURNEY 2017 கிறிக்கட் […]

சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான “அறிவுத்திறன் போட்டிகள்” -2018 (பேர்ண் மாநிலத்தில்)

November 8, 2017 kalkudah 0

சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான.. “அறிவுத்திறன் போட்டிகள்” -2018 (பேர்ண் மாநிலத்தில்) Wissenstest für Tamilische Kinder die in der Schweiz leben.( in Bern, Kirchberg)..!! அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே.. Sehr […]

கட்டாரில் வறிய மக்கள் நலத்திட்ட நிதி சேகரிப்புக்காக மாபெரும் கிறிக்கட் சுற்றுத்தொடர்

November 3, 2017 kalkudah 0

முஹம்மது ஷமான் ஏறாவூரின் சமூக அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டு வரும் Y2K STARS ASSOCIATION OF QATAR அமைப்பானது, வறிய மக்களின் பொருளாதார மேம்பாட்டுச் செயற்றிட்டங்களை மேற்கொள்ளும் முகமாக வறிய மக்கள் நலத்திட்ட நிதி சேகரிப்புக்காக […]

தமிழ்-முஸ்லிம் இன நல்லுறவு காலத்தின் தேவை-கத்தார் ஏறாவூர் அசோசியேசன்

November 1, 2017 kalkudah 0

முஹம்மது முனாபர் மட்டு நகரில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தமிழ் முஸ்லிம்களின் உறவில் எதுவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில், பிரச்சினைகளை சுமூகமாகப் பேசித்தீர்க்க சகல தரப்பினரும் முன் வர வேண்டுமென கத்தார் ஏறாவூர் […]

கத்தாரில் “செழித்தோங்கும் தேசம்” விழிப்புணர்வு மாநாடு

November 1, 2017 kalkudah 0

முஹம்மது முனாபர் கத்தார் ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையத்தின் (SLIC QATAR) ஏற்பாட்டில் இலங்கையர்களுக்காக “செழித்தோங்கும் தேசம்” எனும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாடு எதிர்வரும் 2017 நவம்பர் 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை அல் அத்திய்யா […]

ஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க கட்டார் கிளையினரின் முயற்சிக்கு சாதகமான தீர்வு-அமைச்சர் ஹக்கீம் நடவடிக்கை பாராட்டத்தக்கது

October 29, 2017 kalkudah 0

ஊடகப்பிரிவு கத்தாரில் தொழில் புரியும் இலங்கை பெற்றோர்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கை தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. இலங்கையில் காணப்படும் கல்வித்திட்டம்  கத்தாரிலுள்ள இலங்கை பாடசாலையில் போதிக்கப்படாமை, கத்தாரிலுள்ள இந்திய பாடசாலைகளின் கல்வித்திட்டம் இலங்கை […]

கட்டாரிலுள்ள இலங்கைப் பெற்றோர்களின் கோரிக்கைக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் உடனடித்தீர்வு

October 26, 2017 kalkudah 0

பிறவ்ஸ் கட்டாரிலுள்ள இலங்கை பாடசாலையில் நடைமுறையிலுள்ள பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டுமென அங்குள்ள பெற்றோர்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் முன்வைத்த கோரிக்கைக்கு நேற்று (26) உடனடித்தீர்வு காணப்பட்டுள்ளது. கட்டார் நாட்டுக்கு இரண்டு நாள் […]