கட்டார் மன்னர் இலங்கை வருகை

March 19, 2015 kalkudah 0

இனாமுல்லாஹ் மஷீஹுத்தீன் இன்ஷா அல்லாஹ், கட்டார் நாட்டு மன்னர் ஷெய்க் தமீம் பின் ஹமத் அல் தானி உத்தியோகபூர்வ விஜயமொன்றில் எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கை வருகின்றார். பாகிஸ்தான், இந்திய, இலங்கை ஆகிய […]

வங்குரோத்து அரசியல் கட்சிகளுக்கு துணை போக வேண்டாம்.இந்திய ஊடகங்களிடம் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் வேண்டுகோள்

March 19, 2015 kalkudah 0

ஏ.எல்.எம். தாஹிர் இந்திய மீனவர்கள் தொடர்பாக “தந்தி” தொலைக்காட்சிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய பேட்டியினை இந்தியாவைச் சேர்ந்த சில ஊடகங்கள் தவறாகச் சித்தரிப்பதாக மீள்குடியேற்ற, புனர்நிர்மான,  இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். […]

கட்டாரில் “பிரார்த்தனை” வாராந்த ஈமானிய அமர்வு    

March 17, 2015 kalkudah 0

(கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான்-அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு  தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு, கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா  இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் வாராந்தம்  நடைபெறும் பயான் நிகழ்ச்சி […]

மோடியின் இலங்கை விஜயம் முற்றுப்பெற்று விட்டதா?

March 17, 2015 kalkudah 0

இலங்கைக்கு வந்த இரண்டாவது பிரதமர் மோடி. அவர் ராஜீவ்  காந்தியின் வருகையின் பின்னர்  இலங்கைக்கு திக் விஜயம் செய்துள்ளார். அவரின் விஜயத்தின் போது, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாணத்துக்கு மட்டுமே  அவரின் விஜயம் ஒழுங்கு […]

றியாத் அல் இமாம் சுஊத் பல்கலைக்கழக தொலைக்கல்வி நிறுவனத்தின் கிழக்காசியாவுக்கான தொலைக்கல்விக் கிளையொன்றை மட்டு.பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆரம்பிக்க உடன்படிக்கை கைச்சாத்து

March 17, 2015 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) சவூதி அரேபிய நாட்டின் றியாத் நகரிலுள்ள அல் இமாம் சுஊத் பல்கலைக்கழக தொலைக்கல்வி நிறுவனத்தின் கிழக்காசியாவுக்கான தொலைக்கல்வி கிளையொன்று விரைவில் மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் […]

ஆபிரிக்காவில் கல்குடா அல்-கிம்மா

March 16, 2015 kalkudah 0

எமது செய்தியாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் & கல்குடா செய்தியாளர்  கல்குடா அல்-கிம்மா நிறுவனமானது, இலங்கையின் பல பகுதிகளிலும் தங்களது அபிவிருத்திப்பணிகளைச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதன் தொடரில், தங்களது சேவையினை இலங்கை மற்றுமன்றி இந்தியா, ஆபிரிகா […]

வடக்கு முஸ்லிம்களுக்கான வீட்டுத்திட்டத்தில் விசேட செயற்றிட்டமொன்றை அமுல்படுத்துங்கள்-இந்தியப் பிரதமரிடம் வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் வேண்டுகோள்

March 15, 2015 kalkudah 0

“வடக்கில் முஸ்லிம்களுக்கான வீட்டுத் திட்ட வினியோகத்துக்கான விசேட செயற்றிட்டமொன்றை அமுல்படுத்த வேண்டும்” என கோரும் மகஜரொன்றினை NFGG யின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குக் கையளித்துள்ளார். இலங்கை […]

கட்டாரில் “தொழுகையும் அதன் முக்கியத்துவமும்”

March 14, 2015 kalkudah 0

(கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான்-அப்பாஸி) இந்நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு நம் இஸ்லாமிய அறிவையும், ஈமானிய பலத்தையும் வளர்த்துக் கொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம். இத்தகவலை நண்பர்கள், தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்து கொள்வோம். الســـــــــــلام عليــــكم ورحمــــــة […]

மருதமுனை சம்சுல் ஏ.ரஷீதின் நடிப்பில் “FREE VISA” குறும்படம்-விரைவில் கட்டாரிலிருந்து…

March 14, 2015 kalkudah 0

-கலீல் எஸ். முஹம்மத்- FREE VISA என்பது கட்டாருக்கு ப்றி விசா பெற்றுக்கொண்டு வேலைவாய்ப்புத் தேடிச் செல்வோரின் இன்னல்களை, அதன் உண்மை நிலைகளைச் சித்திரித்து, தத்ரூபமாகக் காட்டும் ஒரு குறும்படமாகும். FREE விசாவில் கட்டாருக்கு […]

இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி அவா்களை அமைச்சா் சஜி்த் பிரேமதாசா சந்திப்பு

March 13, 2015 kalkudah 0

அஸ்ரப் ஏ சமத் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி அவா்கள் 13.03.2015ம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் பிரதம மந்திரி ரணில் […]

இந்தியப் பிரதமர் மோடி இன்று காலை இலங்கை வருகை

March 13, 2015 kalkudah 0

அஸ்ரப் ஏ சமத் இந்திய பிரதமர் மோடி இன்று காலை இலங்கை வந்தடைந்தார். இன்று காலி முகத்திடலில் மகத்தாண வரவேற்பளிக்கப்படவுள்ளது. பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க கட்டுநாயக்க விமாண நிலையத்தில் வைத்து இந்தியப் பிரதமரை […]

சவூதி அரேபிய மன்னரின் விசேட ஆலோசகர், பிரதியமைச்சர் அமீர் அலி சந்திப்பு

March 12, 2015 kalkudah 0

அஷ்ரப் ஏ சமத் சவூதி அரேபியாவின் மன்னரின் விசேட ஆலோசகர் கலாநிதி பாயிஸ் அல் ஆப்தின் அவர்கள் 12.03.2015ம் திகதி வியாழக்கிழமை வீடமைப்பு சமுர்த்தி பிரதியமைச்சர் அமீர் அலியை அவரது அமைச்சில் வைத்து சந்தித்தார். […]

கட்டாரில் “இறைத் தரிசனம்” வாராந்த ஈமானிய அமர்வு    

March 12, 2015 kalkudah 0

(கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான்-அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு  தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா  இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி  (12-03-2015) […]

கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் அலி சாகிர் மௌலானா ஜப்பான் பயணம்

March 12, 2015 kalkudah 0

சர்வதேச மாநாடொன்றில் கலந்து கொள்ளுமுகமாக கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் அலி சாகிர் மௌலானா அவர்கள் இன்று 12.03.2015ம் திகதி வியாழக்கிழமை அதிகாலை ஜப்பான் நாட்டிற்கு பயணமானார். குறித்த மாநாடில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள […]

கட்டார் அல்-ஹிதாயா பழைய மாணவர் ஒன்றியத்தின் ஒன்றுகூடலுக்கான அழைப்பு

March 12, 2015 kalkudah 1

கட்டார் அல்-ஹிதாயா பழைய மாணவர் ஒன்றியத்தின் ஒன்றுகூடல் திட்டமிட்டப்படி இன்ஷா அல்லாஹ் நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி ஒன்றுகூடல் இன்ஷா அல்லாஹ் நாளை 13.03.2015ம் திகதி வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து பழைய […]

சவுதி அரேபிய அரசினால் வட கிழக்கிலுள்ள பாடசாலைகளுக்கு பேரீத்தம் பழங்கள் அன்பளிப்பு

March 11, 2015 kalkudah 0

அஸ்ரப் ஏ சமத் சவுதி அரேபியா அரசாங்கம் இலங்கையின் வட கிழக்கிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவுத்திட்டத்திற்காக அந்நாட்டிலிருந்து அன்பளிப்பாக 730 மெற்றிக் தொன் பேரீத்தம் பழங்களை இலங்கையிலுள்ள ஜக்கிய நாடுகள் உலக உணவுத்திட்டத்திற்கு […]

ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன, பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் சந்திப்பு

March 11, 2015 kalkudah 0

(அஸ்ரப் ஏ சமத்) ​இலங்கை மக்களுக்கு இழைக்கப்பட்ட துயரங்களுக்கு பொறுப்புக் கூறப்பட வேண்டுமென்ற விடயத்தை பிரிட்டன் ஒரு போதும் மறக்காது. அதே போன்று செப்ரெம்பரில் ஐ.நாடுகள் விசாரணை அறிக்கை வெளியாகி விவாதிக்கப்பட வேண்டுமென்பதிலும் நாங்கள் […]

கல்குடா நேசனின் சேவையில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்திறோம்.

March 9, 2015 kalkudah 0

அன்பின் ஊடகவியாளர்கள் மற்றும் வாசகளுக்கு… கடந்த இரு தினங்களாக இணையத் தளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணாமாக தங்களால் அனுப்பி வைக்கப்பட்ட செய்திகள், தகவல்கள், அறிவித்தல்களை உரிய நேரத்தில் பிரசுரிக்க முடியாமல் போனததையிட்டும்,  தினமும் கல்குடா […]

‘தடாகம் கலை இலக்கிய வட்ட’ சர்வதேச கவிதைப் போட்டியில் வாழைச்சேனை றியாஸ் முஹமட் முதலிடமும், கவியருவி சான்றிதழும் பெற்றார்.

March 6, 2015 kalkudah 0

அபூ அனு ‘தடாகம் கலை இலக்கிய வட்டம்’ சர்வதேச இரீதியாக  பெப்ரவரி மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில் வாழைச்சேனை-05, கொமைனி வீதி எனும் முகவரியைச் சேர்ந்த றியாஸ் முஹமட் முதலிடம் பெற்றுள்ளார். அவருக்கு கல்குடா நேசன் சார்பாக […]

பாராளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளில் மக்கள் பிரதிநிதிகளாக பெண்களும் இருக்க வேண்டும்-முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க

March 6, 2015 kalkudah 0

அஸ்ரப் ஏ சமத் இலங்கையின் பாராளுமன்றத்தில் அல்லது மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளில் ஆகக்குறைந்தது 35 வீதமான மக்கள் பிரதிநிதியாக பெண்கள் இருக்க வேண்டுமெ முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க சர்வதேச பெண்கள் தினத்தினை […]