“ஸகாத்துல் பித்ர்” கூட்டாகவா? தனியாகவா? பணமாகவா? பொருளாகவா? எவ்வாறு நிறைவேற்றுவது ? -எம்.எல்.பைசால் காஷிபி

June 24, 2017 kalkudah 0

“ஸகாத்துல் பித்ர்” என்ற  பெயரும், அதன் சட்டதிட்டங்களும் ரமழான்  மாத இறுதிப்பகுதியில் விவாதிக்கப்பட்டு பெருநாள் தொழுகையுடன்   நிறைவடைவதை நாமறிவோம். தேவையின் போது, நாம் உரிய அறிவினைப்பெற்று, அதன்படி  நடக்க ஆர்வாமாய் இருப்பதே இதற்குக்காரணம். இன்று […]

வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் வருடாந்த ஒன்றுகூடலும் இப்fதார் நிகழ்வும்

June 20, 2017 kalkudah 0

– முகம்மத் அஜ்வாத்-  கல்முனைக்கான வளைகுடா அமையத்தினது (Gulf Federation for Kalmunai) ஏற்பாட்டில் கத்தாரில் வசிக்கும் கல்முனை சகோதரர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடலும் இப்fதார் நிகழ்வும் கடந்த சனிக்கிழமை (17-06-2017) பிற்பகல் 05:30 மணிக்கு […]

பழைய மாணவர் சங்க கட்டார் கிளையின் பஸ் கொள்வனவுத்திட்ட மூன்றாம் கட்ட கணக்கறிக்கை

June 15, 2017 kalkudah 0

Media Unit- OBA Qatar ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்குமுகமாக பழைய மாணவர் சங்க கட்டார்  கிளை பஸ் வண்டியொன்றைக் கொள்வனவு செய்து வழங்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தி நிதி […]

கட்டார் ஏறாவூர் Y2K அமைப்பினரால் ஸகாத்துல் பித்ரா சேகரிப்பு-நீங்களும் உதவிடுங்கள்

June 14, 2017 kalkudah 0

பதுருஸ்ஸமான் கத்தாரில் வாழும் ஏறாவூர் சகோதரர்களிடமிருந்து இவ்வருடத்திற்கான ஸகாத்துல் பித்ரைச் சேகரித்து ஏறாவூரிலுள்ள வறிய மக்களுக்கு  வழங்குவதற்கான ஏற்பாடுகளை எமது Y2K Stars Association of Qatar ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில், தனி […]

கத்தார் வாழ் இலங்கை உலமாக்களுக்கான கல்விக்கருத்தரங்கு

June 14, 2017 kalkudah 0

கத்தாரில் பணிபுரியும்  இலங்கை  உலமாக்களைக் கொண்ட இத்திஹாதுல்  உலமா அமைப்பு  இலங்கை  ஆலிம்களுக்கான  இரு நாள்  கல்விக்கருத்தரங்கினை நடாத்த திட்டமிட்டுள்ளதென்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். இதற்காக கடந்த மூன்று  வாரங்களாக  விண்ணப்பங்கள்  கோரப்பட்டு கருத்தரங்கு நடைபெறுவதற்கான […]

இலண்டன் Fishermead தேவாலயத்தில் நடந்த ஶ்ரீலங்கா முஸ்லிம்களின் இப்தார் நிகழ்வு

June 11, 2017 kalkudah 0

ஓட்டமாவட்டி அஹமட் இர்ஷாட் (தகவல்-இலண்டலிருந்து அப்துர் ரஷாக்) நமக்குச் சொந்தமான பள்ளிகளில் கூட நமக்கு இடம் மறுக்கப்படலாம். நமக்குச் சொந்தமான பள்ளிகள் கூட சகோதர இனங்களால் உடைக்கப்படலாம். ஆனால், அடைக்கப்படாத வாசல்களாக வெள்ளையர்களின் தேவாலயங்கள் […]

சிறப்பாக நடந்த கட்டார் Y2K, நமக்காக நாம் அமைப்பு இணைந்த இப்தார் ஒன்றுகூடல்

June 10, 2017 kalkudah 0

பதுருஸ்ஸமான் Y2K STARS ASSOCIATION OF QATAR மற்றும் நமக்காக நாம் அமைப்புகள் இணைந்து நடாத்திய கட்டார் வாழ் ஏறாவூர் சகோதரர்களுக்கான விசேட இப்தார் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நேற்று 10.06.2017ம் சனிக்கிழமை LAKBIMA […]

சிறப்பாக நடைபெற்ற கட்டார்-ஏறாவூர் அமைப்பின்(EAQ) வருடாந்த இப்தார் நிகழ்வு

June 10, 2017 kalkudah 0

முஹம்மது முனாபர் Eravur Association of Qatar மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட “விசேட இப்தார்” நிகழ்வு இனிதே வெற்றிகரமாக நிறைவுற்றது. நேற்று 09-06-2017 மாலை 5-30 மணி தொடக்கம் டோஹாவிலுள்ள Phoenix Private School […]

கட்டாரின் இன்றைய நிலை: நாம் செய்ய வேண்டியது என்ன?-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்

June 8, 2017 kalkudah 0

 அன்புக்குரிய இஸ்லாமிய உறவுகளே! இந்த புனிதமான றமழான் மாதத்தின் இரண்டாம் பகுதியை நோக்கியதாக எமது அமல்களும் செயல்களும் அமைந்துள்ளது. இந்நிலையில், தற்போதைய கட்டார் நாட்டின் அரசியல் நிலைமை தொடர்பில் பல்வேறு கருத்துப்பறிமாறல்கள் ஊடகங்கள் மற்றும் […]

சிற்றூர்தி மூலமாக யாழிற்கு மரங்களை கடத்திய நபர்களை கைது செய்ய நடவடிக்கை.

June 7, 2017 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) புளியங்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பல இலட்சம் மதிப்பு உள்ள மரக்குத்திகளை சிற்றூர்தி மூலமாக கடத்திய நபர்களை கைது செய்ய கொடிகாமம் பொலிஸ் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இன்று (7) அதிகாலை […]

நெருக்கடியைச் சமாளிக்குமா கட்டார்?

June 6, 2017 kalkudah 0

ஆரிப் எஸ்.நளீம் தனித்து விடப்பட்ட ஆட்டை வேட்டையாடுவது எளிது. நீங்கள் தனித்தனியாகி விடாதீர்கள். அல்லாஹ்வின் பாதுகாப்புமிக்க ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள். முஸ்லிமல்லாத எவரையும் உங்களின் பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என்கிறது வான் மறை. புதுப்பணக்காரின் […]

புங்குடுதீவு “தாயகம்” அமைப்பினால் பாதிக்கப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு உதவி

June 5, 2017 kalkudah 0

பாறுக் சிஹான் & சுவிஸ் ரஞ்சன் கடந்த சில நாட்களாக இலங்கையின் மலையகம், களுத்துறை, இரத்தினபுரி, காலி, அம்பாந்தோட்டை உட்பட தென்னிலங்கை எங்கும் ஏற்பட்ட மழை, வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் உறவுகள் […]

சவூதி எல்லையை மூடியதனால் நிரம்பி வழியும் கட்டாரின் வியாபாரத்தலங்கள்

June 5, 2017 kalkudah 0

சவூதி அரேபியா திடீரென கட்டாருடனான சகல தொடர்புகளையும் துண்டித்து தனது எல்லையை மூடியமை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கட்டாரிலுள்ளோர் உணவுப்பொருட்களை மேலதிகமாக கொள்வனவு செய்தி சேமிப்பதில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருவதாக […]

கட்டாருடனான சகல தொடர்புகளையும் முறித்துக்கொண்ட சவுதி அரேபியா, UAE, எகிப்து, பஹ்ரைன்

June 5, 2017 kalkudah 0

சவுதி அரேபியா தலைமையில் UAE, எகிப்து, பஹ்ரைன் போன்ற நாடுகள் கட்டார் நாட்டுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொண்டுள்ளதாக கட்டாரின் செய்தி தளமான அல் ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது. அத்தோடு, தமது தரை, கடல், ஆகாய […]

கட்டார் வாழ் ஏறாவூர் சகோதரர்களுக்கான விஷேட இப்தார் நிகழ்வு

June 2, 2017 kalkudah 0

முஹம்மது முனாபர் புனித ரமழானில் Eravur Associations of Qatar- EAQ ஏற்பாட்டில் 2வது வெற்றி வருடமாகவும் கத்தார் வாழ் ஏறாவூர் சகோதரர்களுக்கான விஷேட இப்தார் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 2017-06-09 […]

கவிக்கோ அப்துல் ரகுமான் இன்று அதிகாலை காலமானார்

June 1, 2017 kalkudah 0

உலகறிந்த இந்தியக்கவிஞர் வானியம்பாடியைச் சேர்ந்த கவிக்கோ அப்துல் ரகுமான் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன். பல்வேறு நூல்களையும் கவிதை இலக்கிய உலகிற்கு அளித்த கவிக்கோவுக்கு கவி உலகில் தனி […]

புனித ரமழானில் கட்டார் வாழ் இலங்கையர்களிடம் உதவிகளை எதிர்பார்க்கும் ஓட்டமாவடி சிறாஜிய்யா அறபுக்கல்லூரி-வீடியோ

May 28, 2017 kalkudah 0

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் கல்குடாப்பிரதேசத்தில் மிகவும் பழமை வாய்ந்த அறபுக்கல்லூரியாக இருக்கின்ற ஓட்டமாவடி சிறாஜிய்யா அறபுக்கல்லூரியானது சமூகத்தினால் போற்றப்படக்கூடைய உலமாக்களையும், ஆலிம்களையும், புத்திஜீவிகளையும், துறைசார்ந்த மனிதர்களையும் உருவாக்கியுள்ளதோடு, சமூகத்தில் தாக்கம் செலுத்தக்கூடிய அரசியல், கலாசாரம், […]

கட்டாரில் மாவனல்லை ஸாஹிராவின் ‘த விஷன் 2020’ நிகழ்வு

May 25, 2017 kalkudah 0

ஆர்.எஸ்.மஹி மாவனல்லை ஸாஹிராக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கட்டார் கிளை “த விஷன் 2020” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு அண்மையில் டோஹா எல் எட்டோலி ஹோட்டலில் இடம்பெற்றது. மாவனல்லை ஸாஹிராக்கல்லூரியின் கட்டார் […]

கத்தாரில் ஏறாவூர் அலிகாரின் பழைய மாணவர்களின் ஒன்றுகூடலும், டீசேட் அறிமுக நிகழ்வும்

May 14, 2017 kalkudah 0

முஹம்மது முனாபர் கத்தாரில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் 105 ஆவது ஆண்டு நிறைவையொட்டி  பழைய மாணவர்களின்  ஒன்றுகூடலும், டீசேர்ட்  அறிமுக நிகழ்வும் கட்டார் அலிகாரியன்ஸ் ஏற்பாட்டில் ERAVUR ASSOCIATION OF QATAR ன் […]