மதீனா பல்கலைக்கழகத்தில் இலங்கை மாணவர்கள் சாதனை

May 8, 2017 kalkudah 0

நன்றி-அன்வர் ஸலாமி -மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகம் மதீனா-இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் ஒரு வார காலமாக நடைபெற்று வந்த சுமார் 80 க்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையிலான கலாசார, பாரம்பரிய அடையாளச்சின்னங்களை காட்சிப்படுத்தும் போட்டியில் எமது தாயகம் இலங்கை […]

கத்தாரில் அலிகாரின் பழைய மாணவர் ஒன்றுகூடலும், டீசேட் அறிமுக நிகழ்வும்

May 8, 2017 kalkudah 0

முஹம்மது முனாபர் Aligharians – Qatar னால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கத்தாரில் அலிகாரின் பழைய மாணவர்களின் ஒன்றுகூடலும், டீசேட் அறிமுக நிகழ்வும் எதிர்வரும் மே மாதம் 12ம் திகதி வெள்ளிக்கிழமை Phoenix Private School […]

கத்தார் ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையத்தின் விஷேட நிகழ்வு நாளை

May 4, 2017 kalkudah 0

கட்டாரிலிருந்து வை.எம்.பைறூஸ் கத்தார் ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான மனிதரும் அல்லாஹ்வுக்கு மிக விருப்பான அமலும்” எனும் தலைப்பிலான விஷேட நிகழ்வு மே மாதம் 5ம் திகதி நாளை […]

புங்குடுதீவு “அம்பலவாணர் கலைப்பெருமன்றம்” நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு

April 28, 2017 kalkudah 0

சுவிஸ் ரஞ்சன் புங்குடுதீவு “அம்பலவாணர் கலைப்பெருமன்றம்” அமைப்பினால் கட்டி முடிக்கப்பட்டு கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்ட “அம்பலவாணர் கலையரங்கம், அம்பலவாணர் சகோதரர்களின் நினைவுச்சின்னங்கள், கணனி, தையல் வகுப்பறைகள் என்பவற்றைத் தொடர்ச்சியாக நிர்வகித்துப் பராமரிக்கும் பொருட்டு, […]

கட்டாரில் சிறப்பாக நடைபெற்ற ஏறாவூர் அசோசியேசனின் கிரிக்கட் கார்னிவெல்

April 24, 2017 kalkudah 0

முஹம்மது முனாபர் ERAVUR ASSOCIATION OF QATAR அமைப்பானது ஏறாவூர் பாடசாலைகளில் கல்வி கற்ற கட்டார் வாழ் ஏறாவூர் சகோதரர்களை ஒருங்கிணைத்து நடாத்திய EAQ CRICKET CARNIVAL 2017 கடந்த 21.04.2017ம் திகதி வெள்ளிக்கிழமை […]

ஓட்டமாவடி றமீஸின் மரண நாடகத்தின் இரண்டாம் பாகம் அரங்கேற்றம்: தந்தையின் வாக்குமூலம்

April 23, 2017 kalkudah 0

தகவல் உதவி-மீராவோடை யாஸீன் கடந்த சில தினங்களாக பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் இடம்பெற்ற விபத்தில் இறந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்ட ஓட்டமாவடி ரமீஸின் மரண நாடகம் பொய்யென […]

கார்ட்டூனால் வந்த விபரீதத்தால் சிறுவனுக்கு நேர்ந்த அவலம்..!

April 22, 2017 kalkudah 0

கார்ட்டூன் படம் பார்த்த ஏழுவயது சிறுவன் ஒருவன் படத்தில் வரும் கதாநாயகனை போல் குடையை பரசூட்டாக பயன்படுத்தி 10 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சம்பவம் சீனாவில் பதிவாகியுள்ளது. கிழக்கு சீனாவில் ஜியாங் யூ […]

அம்பலத்திற்கு வந்த ஓட்டமாவடி றமீஸின் மரண நாடகம்: சவூதியில் சட்ட நடவடிக்கை

April 21, 2017 kalkudah 0

தகவல் உதவி-மீராவோடை யாஸீன் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் குழுமங்களிலும் மிகவும் பரபரப்பாகப்பேசப்பட்டு வந்த ஓட்டமாவடியைச் சேர்ந்த றமீஸ் என்பவர் சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் இடம்பெற்ற விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதான தகவல்கள் குறித்த […]

வெற்றிகரமாக நடந்து முடிந்த ஓட்டமாவடி தேசிய பாடசாலை கட்டார் பழைய மாணவர் சங்கத்தின் நூற்றாண்டு கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி (வீடியோ)

April 17, 2017 kalkudah 0

எம்.ஐ.லெப்பைத்தம்பி (Media-OBA Qatar) ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்குமுகமாக கட்டார் பழைய மாணவர் சங்க கிளையினர் மாணவர்களின் நன்மை கருதி பஸ் வண்டியொன்றினைக் கொள்வனவு செய்து வழங்கும் நோக்கில் பல்வேறு நிதி […]

துருக்கி அரசியல் யாப்பு மாற்றத்தின் பின்னணி என்ன?

April 17, 2017 kalkudah 0

ஹபீஸுல் ஹக் ( பாதிஹி ) துருக்கியைப் பொறுத்தவரை பெரும்பான்மை முஸ்லிம் நாடாக இருந்தாலும், அது மதச்சார்பற்ற நாடு என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. காரணம் காலனித்துவ நாடுகளின் ஆதிக்கமும் அரபு தேசியவாதத்தின் குமுறல்களும் முஸ்லிம் […]

நூற்றாண்டு கிண்ண கிரிக்கட் சுற்றுத்தொடர் இறுதிப்போட்டி நாளை-ஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க கட்டார் கிளை

April 12, 2017 kalkudah 0

எம்.ஐ.லெப்பைத்தம்பி (Media-OBA Qatar) ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்குமுகமாக கட்டார் பழைய மாணவர் சங்க கிளையினர் மாணவர்களின் நன்மை கருதி பஸ் வண்டியொன்றினைக் கொள்வனவு செய்து வழங்கும் நோக்கில் பல்வேறு நிதி […]

குரங்குகளால் வளர்க்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்டாள் : மீட்க விடாமல் தாக்கிய குரங்குகள்.

April 12, 2017 kalkudah 0

குரங்குகளுடன் வனப்பகுதியில் வாழ்ந்து வந்த ஒரு சிறுமியை பொலீசார் மீட்டுள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேச வனப்பகுதியில் சுமார் எட்டு முதல் பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார். அந்த சிறுமி […]

130 ரூபாய் பணச் சண்டையில் இளைஞர் பலி!

April 11, 2017 kalkudah 0

ஹைதராபாத் உணவகம் ஒன்றில், உபரியாகக் கிடைத்த பணத்தைப் பங்கிட்டுக்கொள்வதில் ஊழியர்கள் இருவருக்குள் ஏற்பட்ட சண்டையில் 25 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். ஹைதராபாத், காஞ்சன்பக் நகரின் உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த ராஜூ மற்றும் […]

பலஸ்தீனில் கடந்த மாதம் 160 பேர் இஸ்ரேலிய இராணுவத்தால் கைது

April 4, 2017 kalkudah 0

ஹபீஸுல் ஹக் ( பாதிஹி ) ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனில் கடந்த மாதம் இஸ்ரேலிய இராணுவத்தால் 160 பலஸ்தீனர்கள் விசாரணை என்ற பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பலஸ்தீன கைதிகள் நலன்புரி அமைப்புகள் அறிக்கைகள் வெளியீட்டுள்ளது. அவ்வறிக்கையில் […]

முஸ்லிம் விவாக திருத்தச் சட்டம் முஸ்லிம் எம்.பிக்களின் பூரண அனுமதியுடனேயே சபையில் சமர்ப்பிக்கப்படும் சபையில் ஹிஸ்புல்லாஹ்விடம், நீதி அமைச்சர் உறுதி.

March 23, 2017 kalkudah 0

ஆர். ஹசன் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள முன்னர் நாடாளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவருடனும் கலந்துரையாட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று […]

கிண்ணியாவிலும் அடிக்கல் நட முஸ்திபு?.. இங்கு யார் ஏமாளிகள்?.. கோமாளிகள்?

March 23, 2017 kalkudah 0

முர்சித் முஹம்மது கிண்ணியா தள வைத்தியசாலை தரமுயர்த்தல் தொடர்பில் பலரும் தமது கருத்துக்களை நாளாந்தம் முன் வைக்கின்ற போதிலும் அது எட்டாக்கனிக்கு கொட்டாவி விடுகின்ற காட்சியாகவே இருந்து வந்தது. என்றாலும் கிண்ணியாவில் டெங்கு நோயின் […]

பழைய மாணவர் சங்க கட்டார் கிளையின் பஸ் கொள்வனவுத்திட்ட ஆரம்ப கட்ட கணக்கறிக்கை

March 23, 2017 kalkudah 0

எம்.ஐ.லெப்பைத்தம்பி (Media-OCC OBA Qatar) ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்குமுகமாக ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளை ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் மாணவர்களினதும் பிரதேச பாடசாலைகளினதும் பயணத்தேவையைக் […]

ஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க கட்டார் கிளைக்கு தொப்பிகள் கையளிப்பு

March 20, 2017 kalkudah 0

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் நூற்றாண்டினைக் கொண்டாடவிருக்கும் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டிக்காக முழு அனுசரணை வழங்கிய சாட்டோ வை.எல்.மன்சூர் ஐம்பது தொப்பிகளை பழைய மாணவ சங்கத்தின் கட்டார் கிளையின் உறுப்பினர்களுக்காக இலவசமாக […]

மரம் விழுந்ததால் நீர்விழ்ச்சியில் நீராடிய 20 மாணவர்கள் பலி : கானாவில் சம்பவம்

March 20, 2017 kalkudah 0

சுற்றுலா சென்றிருந்த பாடசாலைமாணவர்கள்  நீர்விழ்ச்சியில் நீராடியப்பொழுது  திடீரென மரம் விழுந்ததால் 20 மாணவர்கள் பலியாகியுள்ள சோக சம்பவம் கானாவில் இடம்பெற்றுள்ளது. கானாவின் பிராங் ஆபோ பிராந்தியத்திலுள்ள சுற்றுலா தளமான கிண்டம்போ நீர்விழ்ச்சியில் நீராடுவதற்காக சுற்றுலா […]