சர்வதேச செய்திகள்

எகிப்து அஸ்ஹர் பல்கலைக்கழகத்துக்கு அமைச்சர் ரிசாத் விஜயம்-இலங்கை மாணவர் ஒன்றியத்திற்கு உதவி

10676193_318876341634728_2836376831945155579_n

எதிப்துக்கு விஜயம் செய்துள்ள அ.இம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் , உலகில் இஸ்லாமிய கல்விக்குப் பிரபல்யம் பெற்ற அல்-அஸ்ஹர் பல்கலைகழகத்திற்கு சனிக்கிழமை (22) விஜயம் செய்தார். அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இலங்கையிலிருந்து புலமைப்பரிசில் பெற்றுச்  சென்றுள்ள மாணவர்களுடன் அமைச்சர் இதன் போது, பல மணி நேரம் கலந்துரையாடினார். மாணவர்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர் ரிசாத் பதியுதீன், இலங்கை மாணவர் ஒன்றிய வங்கிக்கணக்கிற்கு உதவித்தொகையொன்றையும் கையளித்தார். குறித்த உதவித தொகையை அமைச்சருடன் சென்றிருந்த எகிப்துக்கான இலங்கைத்தூதுவரிடம் அமைச்சர் ... Read More »

நேபாளத்தில் ஜனாதிபதி

f6815a3eecc7da5937a8a4747a4e1470

சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இன்று காலை நேபாளம் சென்றுள்ளார். நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் 18வது சார்க் மாநாடு நாளை தொடங்குகிறது. இரு நாட்கள்  நடைபெறும் இம்மாநாட்டில், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்  உள்ளிட்ட சார்க் வலையமைப்பின் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றன. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேபாளம் சென்றுள்ள ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையில் தனிப்பட்ட சந்திப்புக்கள் இடம்பெறலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. Read More »

கட்டாரில் “இரத்த உறவு முறையும், குடும்பவியல் ஒற்றுமையும்” வாராந்த ஈமானிய அமர்வு

KASHSHABI-20-11

الســـــــــــلام عليــــكم ورحمــــــة الله وبركاتــــــــــه ،،،،، கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி)  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு  தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு, வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா  இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி  20-11-2014ம் திகதி வியாழக்கிழமை இரவு 08.30 மணிக்கு கட்டார் அல் மனார் டவருக்குப் பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.கத்தார் வாழ் இஸ்லாமிய சகோதர-சகோதரிகளுக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு ... Read More »

கட்டாரில் இஸ்லாமிய மாநாடு-பெருமளவிலானோர் பங்கேற்பு

1-IMG-20141114-WA0067-150x150

கட்டாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பஹ்ஜான் -அப்பாஸி கட்டாரில் இயங்கும் SLDC ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘யார் அந்த குரபாக்கள்’ எனும் தலைப்பிலான இஸ்லாமிய மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை கட்டார் (அல் பனார்) அப்துல்லாஹ் பின் ஸைத் மாநாட்டு மண்டபத்தில் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் இத்ரீஸ் ஹஸன் (ஸஹ்வி) தலைமையில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சர்வதேச மெங்கும் இஸ்லாத்தை ஏந்திச் செல்லும் தென்னிந்தியாவைச் சேர்ந்த பிரபல மார்க்கச்சொற்பொழிவாளர் அஷ்ஷெய்க் அப்துல் பாஸித் புகாரியினால் ‘யார் அந்த குரபாக்கள்’ எனும் தலைப்பில் ... Read More »

கத்தாரில் யார் அந்த குரபாக்கள்”? அப்துல் பாஸித் புகாரியின் விசேட மார்க்கச்சொற்பொழிவு

IMG_2314-150x150

கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) கத்தாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில், பிரபல தென்னிந்தியப் பேச்சாளர்  அஷ்ஷெய்க் மௌலவி அப்துல் பாஸித் புகாரியின் விசேட மார்க்கச்சொற்பொழிவு  இன்ஷா  அல்லாஹ் 14/11-/2014  இன்று வெள்ளிக்கிழமை கத்தார் அப்துல்லாஹ் பின் ஸைத் அரங்கில் (பனார்) இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் மௌலவி ஏ.சீ.என் முஹம்மத் (அப்பாஸி) தெரிவித்தார். من هم الغرباء؟ ”யார் அந்த குரபாக்கள்”? எனும் தலைப்பில் மாலை 07.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை ... Read More »