வங்குரோத்து அரசியலை வளர்ப்பதற்கும், கட்சிகளைப் பிரபல்யப்படுத்தவும் அமைச்சர் ரிசாட் மீது குற்றச்சாட்டு-ரூமி

April 15, 2015 kalkudah 0

பாறுக் ஷிஹான் அமைச்சர் ரிசாட் மீது அபாண்டமாக குற்றஞ்சாட்டும்  தரப்பு தங்களைப் பிரபல்யப்படுத்தும் வங்குரோத்து செயற்பாட்டில் ஈடுபடுவதாக யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அஸ்கர் ரூமி குறிப்பிட்டுள்ளார். அண்மைக்காலமாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் […]

காத்தான்குடி இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக நூதனசாலை மக்கள் பார்வைக்காக அங்குரார்ப்பணம்

April 15, 2015 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) இலங்கை முஸ்லிம்களின் சரித்திரம் மற்றும் அவர்கள் நாட்டிற்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்புக்களை நினைவு கூறும் வகையில், மட்டக்களப்பு–கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் பூர்வீக நூதனசாலை (மியூசியம்) […]

கல்குடா முஸ்லிம் சமூகத்திற்கு மீண்டும் அமைச்சர் றவூப் ஹக்கீம் தண்னி காட்டப்பார்க்கிறார்-ஓட்டமாவடிப் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் லெப்பை ஹாஜி

April 14, 2015 kalkudah 0

எமது செய்தியாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் கல்குடா முஸ்லிம் சமூகத்திற்கு மீண்டும் அமைச்சர் றவூப் ஹக்கீம் தண்னி காட்ட பாக்கிறார் என கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் லெப்பை ஹாஜியார் குறிப்பிட்டுள்ளார். பிரதியமைச்சர் அமீர் […]

ஐ.நாவின் கென்ய சர்வதேச மாநாட்டில் கௌரவ அலி சாகிர் மௌலானா

April 14, 2015 kalkudah 0

அபூ அனு கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் அகில இலங்கை உள்ளூராட்சி மன்றத் தலைவர்களின் சம்மேளன தலைவருமான கௌரவ  அலி சாகிர் மௌலானா அவர்கள் கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் ஐக்கிய நாடுகள் சபையின் […]

தோப்பூர் “கணிதம் இனிக்கும்” கற்கை நிலையத்தின் பாராட்டிப் பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு

April 14, 2015 kalkudah 0

(தோப்பூர் ஏ.எஸ்.எம்.தாணீஸ்) தோப்பூர் “கணிதம் இனிக்கும்” கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் கடந்த வருடம் க.பொ.த சாதாரணதரப்பரீட்சைக்குத் தோற்றி கணிதப்பாடத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த 33 மாணவர்களைப் பாராட்டிப் பதக்கம் அணிவிக்கும் […]

காத்தான்குடியில் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களைப் பாராட்டி சான்றிதழ், பதக்கம் அணிவித்துக் கௌரவிக்கும் நிகழ்வு

April 14, 2015 kalkudah 0

(ஏ.எஸ்.எம்.தாணீஸ்) வாமி மற்றும் கல்வி அபிவிருத்திக்கான மன்றம் என்பன இணைந்து கடந்த 2014 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கம் அணிவித்து கௌரவிக்கும் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது. […]

இம்மாவட்ட இளைஞர்கள் விளையாட்டுத்துறையில் பிரதேச, இரீதியிலும் சாதனைகள் படைக்க வேண்டும்-வவுனியாவில் அமைச்சர் றிஸாத்

April 14, 2015 kalkudah 0

பாறுக் சிஹான் வவுனியா மாவட்ட இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரத் தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், கைத்தொழில், வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் மாவட்டத்தின் அபிவிருத்திக்குழுத் தலைவர் என்ற வகையில் […]

முப்பதாண்டுகளின் பின் மீண்டும் யாழ். பல்கலைக்கழகத்தில் “இன்கிலாப்”

April 13, 2015 kalkudah 0

பாறூக் ஷிஹான் யாழ் பல்கலைக்கழகத்தில் 30 வருடங்களிற்குப் பின்னர் வெளியிடப்பட்ட “இன்கிலாப்” சஞ்சிகை குறித்து இக்கட்டுரை வெளியாகின்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றில் முக்கிய மைல்கல்லை முஸ்லீம் மஜ்லீஸ் அமைப்பு அடைந்துள்ளது. பாரம்பரியமிக்க அக்கல்விக்கூடத்தில் கடந்த […]

மலிவு! மலிவு!! என்பதில் அழிவுண்டு-மக்களே விழிப்பாக இருங்கள்.

April 13, 2015 kalkudah 0

மக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்வார்கள். அப்படி நாம் நோயற்ற வாழ்வு வாழ வேண்டுமாக இருந்தால், எமது ஆரோக்கியத்தில் முழுக் கவனஞ்செலுத்த வேண்டும். அண்மைக்காலமாக நமது  ஊர்களில்  […]

திருமலை மாவட்ட முன்பள்ளி ஆசியர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வு

April 13, 2015 kalkudah 0

(ஏ.எஸ்.எம்.தாணீஸ்) திருகோணமலை கிண்ணியா விஸன் தொண்டர் அமைப்பு, கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் அனுசரணையுடன் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா பயிற்சிகளை வட மாகாணத்தில் இயங்கும் ஆறுதல் நிறுவனம் வழங்கியுள்ளன. திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கிண்ணியா, […]

தோப்பூர் அல்லை நகர் மேற்கு மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாயல் மத்ரஸாவின் ஓராண்டுப் பூர்த்தியும், பரிசளிப்பு விழாவும்

April 13, 2015 kalkudah 0

(ஏ.எஸ்.எம்.தாணீஸ்) தோப்பூர் அல்லை நகர் மேற்கு மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாயலில் இயங்கி வரும் மக்தப் மத்ரஸாவின் ஓராண்டுப் பூர்த்தியும், பரிசளிப்பு விழாவும் பள்ளிவாயல் நிருவாக சபையின் தலைவர் அல்ஹாஜ் பீ.எம்.அப்துல் லத்தீப் தலைமையில் இடம் […]

வன்னி மாவட்ட அபிவிருத்திகுழுக்களின் இணைத்தலைவராக அமைச்சர் றிசாத்

April 13, 2015 kalkudah 0

பாறுக் ஷிஹான் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களின் அபிவிருத்தி இணைப்பு kகுழுவின் இணைத்தலைவராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸி்ன் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஜனாதிபதி மைத்திரிபால […]

தமிழ்-சிங்கள புத்தாண்டு புத்தாடைக்கொள்வனவில் மக்கள் ஆர்வத்துடன்

April 13, 2015 kalkudah 0

பாறுக் ஷிஹான் தமிழ்-சிங்கள புத்தாண்டு எதிர்வரும் 14ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்காக ஆடைகள் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் பொது மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். புத்தாண்டு வியாபாரத்துக்காக வெளி மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் யாழ்ப்பாணம் […]

மட்டு. மாவட்ட இளைஞர் கழக சம்மேளன நிருவாகத்தெரிவுக் கூட்டத்தை ஓட்டமாவடி பிரதேச சம்மேளனம் புறக்கணிப்பு

April 12, 2015 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் புனரமைப்புக்கூட்டம் 11.04.2015ம் திகதி சனிக்கிழமை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய பணிமனையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் […]

திசை மாறிப் பயணிக்கும் பல்கலைக்கழக மாணவர்கள்…?

April 12, 2015 kalkudah 0

துறையூர் ஏ.கே.மிஸ்பாஹுல் ஹக் ஒரு நாட்டில் புத்திஜீவிகளையும், அறிவாளிகளையும் உருவாக்கி சமூகத்திற்கு எடுத்துக் காட்டானவர்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய பல்கலைக்கழகங்களில் அன்று தொடக்கம் இன்று வரை நுழைக்கப்பட்டுள்ள அரசியலின் தாக்கம் பல்கலைக் கழக […]

தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது முக்கியமானதென்பதை அரசு உணர வேண்டும்-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

April 12, 2015 kalkudah 0

அனைத்துச் சமூகங்களைச் சேர்ந்தவர்களும் தங்களது நாளாந்த வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்கு இத்தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது முக்கியமானது என்பதைத் தற்போதைய அரசாங்கம் உணர வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். திருகோணமலை, […]

கல்குடா அல்-கிம்மா நிதியுதவியில் காத்தான்குடி அல்-அதாலா பௌண்டேஷனால் குடிநீர் பெறுவதற்கான உதவி

April 12, 2015 kalkudah 0

காத்தான்குடி அல்-அதாலா பௌண்டேஷனின் ஏற்பாட்டில் பயனாளிகளுக்கு குழாய் நீரிணைப்பினைப் பெற்றுக்கொள்வதற்கான உதவிகளை வழங்கும் நிகழ்வு நேற்று (11.04.2015) PMGG யின் மக்களரங்கில் இடம்பெற்றது. காத்தான்குடி நகர சபை உறுப்பினர் MAHM.மிஹ்ழார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், […]

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவ சங்க புதிய நிருவாகத்தெரிவு-(வீடியோ),

April 12, 2015 kalkudah 1

ஓட்டமாவடி அஹமத் இர்ஷாத் இன்னும் சில வருடங்களில் நூற்றாண்டினைக் கொண்டாடவுள்ள ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலைக்கு சக்திமிக்க பழைய மாணவ சங்கம் இல்லாமாருப்பதானது அப்பாடசாலைக்கிருக்கின்ற குறைகளில் மிகப்பெரிய குறையாகவே படித்த சமூகத்தினாலும், பலராலும் […]

க.பொ.த சாதாரண தரப் பரீ்ட்சை எழுதிய மாணவர்கள் அறிந்திருக்க வேண்டிய புள்ளி விபரவியல் கற்கைநெறி.

April 12, 2015 kalkudah 1

மக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார். க.பொ.த சாதாரண தரப் பரீ்ட்சை எழுதி விட்டு கலை மற்றும் வர்த்தகப் பிரிவில் உயர் தரம் கற்கவிருக்கும் மாணவர்களின் முழுக்கவனத்திற்கு. அதாவது, கடந்த காலங்களில் க.பொ.த உயர் […]

காத்தான்குடியில் திரிய சவிய கடன் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் பிரதியமைச்சா் அமீா் அலியினால் ஆரம்பித்து வைப்பு

April 12, 2015 kalkudah 0

(எமது செய்தியாளர் எம்.ரீ.எம்.பாரிஸ்) 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் திரிய சவிய கடன் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் வைபவரீதியாக (10.4.2015) வெள்ளிக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. காத்தான்குடி பிரதேச செயலாளர் […]