முஸ்லிம் பெண்கள் இறுக்கமான ஆடையணிவதை நிறுத்தவும்-மாற்றத்திற்கான முஸ்லிம் இளைஞர்கள் படையணி

March 9, 2015 kalkudah 0

இன்று இலங்கையின் தலைநகர் மற்றும் ஏனைய பிராந்தியங்களில் நடை பாதைகளிலும், மோட்டார் வண்டிகளிலும், பார்க்களிலும், பீச்களிலும் எமது முஸ்லிம்களின் ஆடைகளைக் கண்டு வெட்கித் தலைகுனிய வேண்டிய சூழ்நிலை அனைவருக்கும் வந்திருக்கும். அதனைச் சொல்வதிலும் தடுப்பதிலும் […]

கல்குடா, கிண்ணியாவில் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தல் தொடர்பில் NFGG யின் விஷேட சந்திப்புக்கள்

March 9, 2015 kalkudah 0

எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தல் தொடர்பிலான விஷேட சந்திப்புக்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தற்போது மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில், கல்குடா, கிண்ணியா மற்றும் முதூர் உள்ளிட்ட பிரதேசங்களில் முக்கிய சந்திப்புக்கள் சில 05.03.2015ம் திகதி […]

மலையக மக்களது பிரச்சினைகளை இந்திய அதிகாரிகளிடம் முன் வைத்துள்ளோம்-அமைச்சர் திகாம்பரம்

March 9, 2015 kalkudah 0

அஸ்ரப் ஏ சமத் அடுத்த மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அதற்காக ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை வந்துள்ள வெளிநாட்டமைச்சின் செயலாளருடன் நேற்று மலையக அமைச்சர் திகாம்பரம், […]

கை வண்ணங்களால் மக்களது எண்ணங்களில்….வளர்ந்து வரும் ஓவியன் சம்மாந்துறை மொஹமட் ரிசாத் (ஓவியங்கள் இணைப்பு)

March 9, 2015 kalkudah 0

மக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார் சம்மாந்துறையானது சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள், கட்டுரையாளர்கள் என பல கலைத்துறை சார்ந்தவர்களைக் கொண்டிருக்கும் ஊராகும். அந்த வகையில், ஓவியத்துறையில் பல படைப்புக்களைப் படைத்து, தனது […]

புல்மோட்டை-ஜின்னாபுர கபீர் ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் உதவி

March 9, 2015 kalkudah 0

(ஏ.எஸ்.எம்.தாணீஸ்) புல்மோட்டை 04ம் வட்டாரம் ஜின்னாபுரப் பகுதியில் அமைந்துள்ள கபீர் ஜும்ஆப் பள்ளிவாயல் தற்போது புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றது. அதற்கான ரூபா 640000 பெறுமதியான ஒரு தொகுதி தரை ஓடுகள் (மாபிள்) கிழக்கு மாகாண […]

மாவடிவேம்பில் வான் மோதியதில் பாடசாலை மாணவி மரணம்-வேன் தீக்கரை-(வீடியோ இணைப்பு)

March 9, 2015 kalkudah 0

ஓட்டமவடி அஹமட் இர்ஸாட் & கல்குடா செய்தியாளர்  மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசமான  மாவடிவேம்பு எனுமிடத்தில் அக்கறைப்பற்றிலிருந்து குருணாகல் நோக்கி சென்று கொண்டிருந்த வேன் துவிச்சக்கர வண்டியுடன் பாதையை […]

கல்குடா நேசனின் சேவையில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்திறோம்.

March 9, 2015 kalkudah 0

அன்பின் ஊடகவியாளர்கள் மற்றும் வாசகளுக்கு… கடந்த இரு தினங்களாக இணையத் தளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணாமாக தங்களால் அனுப்பி வைக்கப்பட்ட செய்திகள், தகவல்கள், அறிவித்தல்களை உரிய நேரத்தில் பிரசுரிக்க முடியாமல் போனததையிட்டும்,  தினமும் கல்குடா […]

‘தடாகம் கலை இலக்கிய வட்ட’ சர்வதேச கவிதைப் போட்டியில் வாழைச்சேனை றியாஸ் முஹமட் முதலிடமும், கவியருவி சான்றிதழும் பெற்றார்.

March 6, 2015 kalkudah 0

அபூ அனு ‘தடாகம் கலை இலக்கிய வட்டம்’ சர்வதேச இரீதியாக  பெப்ரவரி மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில் வாழைச்சேனை-05, கொமைனி வீதி எனும் முகவரியைச் சேர்ந்த றியாஸ் முஹமட் முதலிடம் பெற்றுள்ளார். அவருக்கு கல்குடா நேசன் சார்பாக […]

பாராளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளில் மக்கள் பிரதிநிதிகளாக பெண்களும் இருக்க வேண்டும்-முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க

March 6, 2015 kalkudah 0

அஸ்ரப் ஏ சமத் இலங்கையின் பாராளுமன்றத்தில் அல்லது மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளில் ஆகக்குறைந்தது 35 வீதமான மக்கள் பிரதிநிதியாக பெண்கள் இருக்க வேண்டுமெ முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க சர்வதேச பெண்கள் தினத்தினை […]

இனி மேல் எவரும் மருந்துப்பொருட்களுக்கான விலைகளை நிர்ணயிக்க முடியாது- சுகாதார அமைச்சர் ராஜித

March 6, 2015 kalkudah 0

(அஸ்ரப் ஏ சமத்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களே, முன்னைய அரசில் சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் 2014ஆம் ஆண்டில் 3 மாதங்கள் அமைச்சிலிருந்து இதற்காக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுடன் ஒவ்வொரு கிழமையும் இரண்டு நாற்கள் […]

தனது எதிர்கால அரசியல் பயணம் பற்றி அல்-ஹாஜ் உதுமான் கண்டு நபீர்

March 6, 2015 kalkudah 0

துறையூர் மிஸ்பாஉல் ஹக் சம்மாந்துறை மக்கள் பல வருட காலமாக தக்க வைத்து வந்த பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தினை கடந்த ஒரு தசாப்த காலமாக இழந்து தவிக்கின்றார்கள்.இதனை தங்களுக்கு சாதகாமாகப் பயன்படுத்தி சில புல்லுருவி அரசியல்வாதிகள் […]

வெலியோயா பரணகமவில் கஜபாபுர பாடசாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பு

March 5, 2015 kalkudah 0

பாறூக் சிஹான் முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலியோயா பரணகம பிரதேசத்தில் அமைந்துள்ள கஜபாபுர பாடசாலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. அப்பாடசாலையின் கட்டடத்தை வட மாகாண சபை உறுப்பினர்களாக ரிப்கான் பதியுதீன் மற்றும் ஜெயதிலக ஆகியோர் […]

ஹெல்மட்டுக்கும், ஹிஜாப்புக்கும் முடிச்சுப்போடுவதை ஜானசார தேரர் நிறுத்திக்கொள்ள வேண்டும்-‎பைரூஸ்‬ ஹாஜி

March 5, 2015 kalkudah 0

ஓட்டமாவடி அஹமத் இர்ஷாத் இலங்கையில் முகம் மூடப்பட்ட தலைக்க கவசத்தினை மோட்டார் சைக்கிள்களுக்கான சாரதிகள் அணிவதற்கு அரசாங்கம் தடை செய்ய முடியுமானல், ஏன் நாட்டில் முஸ்லிம் பெண்கள் தங்களது முகம்களை மூடிக்கொள்ளும்படியாக ஹிஜாப் அணிவதனை […]

அல்-மனார் இஸ்லாமிய அறிவியற்கல்லூரியில் “டெலன்ட் டேய்” விஷேட மாணவர் மன்றம்

March 5, 2015 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) காத்தான்குடி அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி மாணவர்களினால் நடாத்தப்பட்டு வரும் மாணவ மன்றங்களின் தொடரில் 100வது மாணவர் மன்றம் டெலன்ட் டேய் என்ற பெயரில் விஷேட மாணவ மன்றம் 05-03-2015 இன்று […]

“தேர்தல் முறை திருத்தமானது, சிறுபான்மை சமூகங்களுக்கு அநீதி இழைப்பதாக அமைந்து விடக்கூடாது”: NFGG வலியுறுத்து.

March 5, 2015 kalkudah 0

“நல்லாட்சியை நோக்கிய ஆட்சி மாற்றத்திற்காகவே மக்கள் வாக்களித்தார்கள். அனைத்து மக்களுக்குமான நீதியை அடிப்படையாகக் கொண்டே நல்லாட்சி உருவாக முடியும் அந்த வகையில் தேர்தல் முறைதிருத்தமானது சிறுபான்மை சமூகங்களுக்கு அநீதி இழைப்பதாக அமைந்து விடக்கூடாது” என […]

ஜனாதிபதி தலைமையில் வட மாகாண ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்-முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டார்களா?

March 5, 2015 kalkudah 0

வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் 03.03.2015ம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் கச்சேரியில் இடம்பெற்றது. இந்நிலையில், இக்கூட்டத்தில் முஸ்லிம்கள் குறித்து எவரும் பேசவில்லை என்று ஒரு செய்தி இணையத்தளங்களில் பரவி […]

குபா ஜூம்ஆப் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் மனித நேயம் பேணும் மாபெரும் இரத்த தான முகாம்

March 5, 2015 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி-04ம் குறிச்சி பகுதியில் இயங்கி வரும் குபா ஜூம்ஆப் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் மனித நேயம் பேணும் 2வது மாபெரும் இரத்த தான முகாம் […]

அத்தியாவசிய மருந்துத் தட்டுப்பாடுகளுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை-(வீடியோ இணைப்பு), 

March 4, 2015 kalkudah 0

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் நிலப்பரப்பையும், சுமார் 95000 வாக்காளர்களையும் கொண்ட கல்குடா தேர்தல் தொகுதியில் பிரதான வைத்தியசாலையாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை திகழ்கின்றது. நீண்ட வரலாற்றினையும், மக்களுக்கு மிக முக்கிய […]

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக விடுதி, விளையாட்டரங்கு அதி மேதகு ஜனாதிபதியால் திறந்தது வைப்பு

March 4, 2015 kalkudah 0

அஸ்ரப் ஏ சமத் கிழக்கு பல்கலைகழகத்தின் திருகோணமலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விடுதி, விளையாட்டு மற்றும் பொழுது போக்கு கட்டடத்தொகுதி அதி மேதகு ஜனாதி பதி மைத்திரி பால சிறிசேனவினால் திறந்தது வைக்கப்பட்டது . […]

யுனிசப் வதிவிடப் பிரதிநிதி டாக்டர் போலா பலன்சியா, கிழக்கு முதலமைச்சர் சந்திப்பு

March 4, 2015 kalkudah 0

(எம்.எச்.எம். நளீர்) யுனிசப் அரச சார்பற்ற நிறுவனத்தின் இலங்கைக்கான  பிரதி வதிவிடப் பிரதிநிதி டாக்டர் போலா பலன்சியா தலைமையிலான தூதுக்குழு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டை  04.03.2015ம் திகதி புதன்கிழமை திருகோணமலை […]