கல்குடாவின் கிரிக்கட் ஜாம்பவானாக வெற்றி வாகை சூடிய வளர்பிறை விளையாட்டுக்கழகம்

February 17, 2015 kalkudah 0

ஷப்றான் முகம்மட் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாவின் பழமை வாய்ந்த விளையாட்டுக்கழகமான வளர்பிறை விளையாட்டுக்கழகம் இன்று நடைபெற்ற அல்-இக்றாஹ் விளையாட்டுக்கழகம் நடாத்திய கடினப்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் மாபெரும் இறுதிப்போட்டியில் அபார வெற்றியீட்டியது. கல்குடத்தொகுதியில் பல விளையாட்டுக்கழகங்கள் […]

தென்னாபிரிக்காவின் டிவில்லியர்ஸ் புதிய உலக சாதனை-அதி வேக சதம்-வீடியோ

January 18, 2015 kalkudah 0

சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக சதம் அடித்து தென்னாபிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் உலக சாதனை படைத்துள்ளார். இவர் 31 பந்துகளில் சதமடித்தார். இதற்கு முன்பு நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் 36 பந்துகளில் சதமடித்திருந்ததே […]

காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக்கழகத்தின் வருடாந்தப் பொதுச்சபைக்கூட்டமும், நிர்வாக சபைத்தெரிவும்

January 15, 2015 kalkudah 0

-டீன்பைரோஸ்- காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக்கழகத்தின் 2015 ம் ஆண்டுக்கான வருடாந்தப் பொதுச்சபைக் கூட்டம் இன்று காத்தான்குடி கடற்கரை கடாபி பீச் ரெஸ்ட் பிளேசில் முன்னாள் தலைவர் எம்.எஸ்.எம்.அஸ்ஹர் ஜே.பி. தலைமையில் நடைபெற்றது. இன்று நடைபெற்று […]

சாதனை படைத்த மேற்கிந்திய தீவுகள் அணி

January 12, 2015 kalkudah 0

NF-நேற்றைய தினம் இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி இலக்கை துரத்திப் பிடித்த அணி எனும் பெருமையை பெற்றுக்கொண்டது. முதலில் துடுப்பெடுத்தாடி தென்னாபிரிக்க […]

உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவுப்பு-சேவாக் யுவராஜ் சிங் நீக்கம்

January 6, 2015 kalkudah 0

எதிர்வரும் பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் மார்ச் 29 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் 11 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த உலகக் […]

சங்கவின் சாதனை!

January 4, 2015 kalkudah 1

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக ஓட்டங்களைக் குவித்து சங்கக்காரா சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்துக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் சங்கக்காரா விளையாடி வருகிறார். அவர் 224 இன்னிங்ஸ்களில் 12,000 ஓட்டங்களை எட்டி சாதனை […]

டெஸ்ட் போட்­டி­களிலிருந்து தோனி ஓய்வு

December 30, 2014 kalkudah 0

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்­டி­களிலிருந்து ஓய்வு பெறப்போவதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளார். 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இனி கவனம் செலுத்தப் போவதாக டோனி மேலும் தெரிவித்துள்ளார்.  

ஓட்டமாவடி வளர் பிறை விளையாட்டுக்கழக நிருவாகத்தெரிவும்,கெளரவிப்பும்

December 22, 2014 kalkudah 0

ஷப்ரான் முஹம்மட் ஓட்டமாவடியின் பழமை வாய்ந்த வளர் பிறை விளையாட்டுக்கழகத்தின் 27 வது நிருவாக சபைக்கூட்டம் 2014/12/21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப.3.30 மணிக்கு மட்/ஓட்டமாவடி ஷரீப் அலி வித்தியாலயத்தில் தலைவர் M.B.M. நளீம் தலைமையில் […]

அவுஸ்திரேலிய அணியின் டெஸ்ட் அணித்தலைவராக ஸ்டீவன் ஸ்மித்

December 16, 2014 kalkudah 0

NF-அவுஸ்திரேலிய அணியின் 45 வது டெஸ்ட் அணித்தலைவராக ஸ்டீவன் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன், இந்திய அணிக்கெதிரான மீதமாகவுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான அணியின் தலைவராகவும் அவர் செயற்படலாமெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மைக்கல் […]

No Picture

தாய் மண்ணில் இறுதிப் போட்டியில் களமிறங்கும் சங்கக்கார, மஹேல

December 16, 2014 kalkudah 0

NF-இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒரு நாள் தொடரின் ஏழாவதும் இறுதியுமான போட்டி இன்று நடைபெறவுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டி இலங்கை கிரிக்கெட் இரசிகர்களுக்கு உணர்வுபூர்வமாய் அமைந்துள்ளது. இலங்கை அணியின் முன்னாள் […]

சத்தத்துடன் இலங்கையில் இறுதி ஒருநாள் போட்டியில் குமார் சங்கக்கார

December 13, 2014 kalkudah 1

NF-இங்கிலாந்து அணிக்கெதிரான தீர்மானமிக்க ஆறாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 293 என்ற சவால்மிக்க வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது. பல்லேகளையில் நடைபெற்று வரும் இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் துடுப்படுத்தாடியது. […]

தோல்வி தான்  வெற்றியின் அச்சாரம்!

December 7, 2014 kalkudah 0

மாவடிச்சேனை செய்தியாளா் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 10 சிறுவர் கழகங்களுக்கிடையான மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி இன்று 7.12.2014 முற்பகல் 1 .30 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை செம்மண்ணோடை சாட்டோ […]

இலங்கை வீரர் குமார் சங்ககார இரட்டைச்சாதனை

December 4, 2014 kalkudah 0

DT-இலங்கை– இங்கிலாந்து அணிகளுக்டையிலான 3 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹம்பாந்தோட்டையில் நேற்று நடந்தது. மழையால் பாதிக்கப்பட்டு 35 ஓவராக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு […]

பிலிப் ஹியூஸ் இறுதிப்பயணம்.

December 3, 2014 kalkudah 0

பவுன்சர் பந்து வீச்சில் தலையில் படுகாயமடைந்த அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ், சிகிச்சை பலனின்றி சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது. அதனையொட்டி நடைபெறும் வழியனுப்பு நிகழ்வில் பலரும் பேசி […]

IPL லிலிருந்து சென்னை சுப்பர் கிங்ஸ் நீக்கம்?

November 25, 2014 kalkudah 0

(OU) சூதாட்டப் புகாரில் உரிமையாளர்கள் சிக்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகளை ஐ.பி.எல் தொடரிலிருந்து நீக்க வேண்டுமென்று அவ்வமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடி கூறியுள்ளார். ஐ.பி.எல் சூதாட்ட விவகாரத்தில் […]

கிழக்கு மாகாண கிரிக்கட் விளையாட்டுத்துறை முன்னேற்ற மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்,பாகிஸ்தான் பொறியியல் கவுன்சில் தூதுக்குழுவுடன் சந்திப்பு

November 24, 2014 kalkudah 0

எம்.எச்.எம். நளீர்  கிழக்கு மாகாணத்தில் கிரிக்கட் விளையாட்டுத்துறையை முன்னேற்றும் வகையில், மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் எடுத்து வரும் நடவடிக்கையின் மற்றுமொரு கட்டமாக பாகிஸ்தான் பொறியியல் கவுன்சில் தூதுக்குழுவொன்று அமைச்சரை அவரது […]

இந்திய அணி இலங்கையுடனான தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.

November 17, 2014 kalkudah 0

இந்தியா – இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று நடந்தது. இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, அவர்களுக்குப் […]

ஹிஜாபுக்காக போட்டியை துச்சமென மதித்து வெளியேறியது கத்தார் அணி

September 24, 2014 kalkudah 0

(MN) தென் கொரியாவில் இன்ஸான் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று (24) கத்தார் மற்றும் மொங்கோலிய பெண்கள் அணிகளுக்கிடையிலான பாஸ்கெட் பால் போட்டி நடைபெற இருந்தது. போட்டியில் கலந்து கொள்ளும் கத்தார் […]

மட்டு.மாவட்ட கிரிக்கட்டில் சாதனை படைத்து வரும் ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டு கழகம்.

September 24, 2014 kalkudah 0

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் 30 வருடங்கள் பழைமை வய்ந்த ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக்கழகம் அண்மைக் காலமாக கிரிக்கட் விளையாட்டில் சகலரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், மட்டகளப்பு மாவட்டத்திலே கிரிக்கட் விளையாட்டில் பல வெற்றிகளைப்பெற்று வருவதானது, […]

No Picture

KPL T20 சாம்பியனாக ஓட்டமாவடி வளர் பிறை

September 8, 2014 kalkudah 0

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் ஒரு மாத காலமாக வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக்கழகம் நாடத்தி வந்த KPL T20 அணிக்கு 20 ஓவர்களைக் கொண்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியில் கல்குடாவிலுள்ள பிரபல்யம் வாய்ந்த 24 கழகங்கள் […]