வாழைச்சேனை அல் அக்ஸாவின் நிருவாகத்தெரிவு

December 17, 2016 kalkudah 0

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்-வாழைச்சேனை கல்குடாப் பிரதேசத்தில் ஆரம்ப கால கட்டத்தில் விளையாட்டின் தேவை உணர்ந்து, 1977ம் ஆண்டு காலப்பகுதியில் எமது பிரதேச முக்கிய இளைஞர்களால் அல்-அக்ஸா விளையாட்டுக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்கள் இணைந்து கிழக்கிலங்கையில் பல்வேறு […]

வெற்றிகரமாக நடைபெற்ற மீராவோடை அல்- அக்ரம் விளையாட்டுக்கழக நிர்வாகத்தெரிவு

December 14, 2016 kalkudah 0

(எச்.எம்.எம். பர்ஸான்) மீராவோடை அல்- அக்ரம் விளையாட்டுக்கழகத்தின் பொதுக்கூட்டமும் 2017ம் ஆண்டிற்கான நிர்வாகத்தெரிவும் சிறப்பான முறையில் கடந்த 11.12.2016 ம் திகதி நடைபெற்றது. கழகத்தின் தலைவராக மொடர்ன் டைலர் உரிமையாளர் IM. றிஸ்வின் தெரிவு […]

யூத் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் தலைவராக IL.பதுர்தீன் தெரிவு

December 13, 2016 kalkudah 0

(எச்.எம்.எம். பர்ஸான்) கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை மேற்கில் பதினான்கு வருட காலமாக சிறப்பான முறையில் இயங்கி வரும் யூத் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் பொதுக்கூட்டமும் 2017ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகத்தெரிவும் […]

கல்குடா Don’t touch கிரிக்கெட் அணி சம்பியனாகத்தெரிவு

December 12, 2016 kalkudah 0

(எச்.எம்.எம். பர்ஸான்) ஓட்டமாவடி Sixers விளையாட்டுக்கழகம் நடாத்திய Sixe A site கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று 11.12.2016ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கு கல்குடா Don’t […]

ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக்கழக புதிய நிருவாகத்தெரிவு

December 5, 2016 kalkudah 0

MSM. றிஸ்மின் எமது வளர்பிறை விளையாட்டுக்கழகத்தின் 29வது வருடாந்தப் பொதுக்கூட்டம் 04.12.2016 (ஞாயற்றுக்கிழமை) பி.ப. மணியளவில் தலைவர் MSM. றிஸ்மின் அவர்களின் தலைமையில்  நாவலடி ரபீக் அவர்களின் தோட்டத்தில் சூரா பாத்திகாவுடன் கூட்டம் ஆரம்பமானது. […]

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் கிரிக்கட் சுற்றுப்போட்டி

November 17, 2016 kalkudah 0

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க கொழும்புக்கிளையின் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் கிரிக்கட் சுற்றுப்போட்டி கொழும்பு தெஹிவளை ஜயசிங்க விளையாட்டு மைதானத்தில் கடந்த 12.11.2016ம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில், கொழும்பை அண்டிய […]

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டை விழா கிரிக்கட் சுற்றுப்போட்டி கொழும்பில்-பிரதம அதிதி பிரதியமைச்சர் அமீர் அலி

November 12, 2016 kalkudah 0

வாழைச்சேனை எஸ்.எம்.எம்.முர்ஷித் & எம்.எஸ்.எம்.றிஸ்மின் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டை முன்னிட்டு நடாத்தப்படும் OBA Colombo Annual Get together & Cricket Tournament நிகழ்வு இன்று சனிக்கிழமை தெஹிவளை ஜயசிங்க மைதானத்தில் இடம்பெறுகின்றது. இதன் […]

சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக்கழக கிரிக்கெட் சுற்றுப்போட்டி

November 7, 2016 kalkudah 0

(சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத் ) சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தினரின் ஏற்பாட்டில் EAGLE WORLD GROUP ( Pvd) Ltd  நிறுவனத்தின் பூரண அனுசரணையில் EAGLE WORLD CHAMPION TROPHY 2016 கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி […]

சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக்கழக புதிய சீருடை அறிமுக உதைப்பந்தாட்டப்போட்டி

November 5, 2016 kalkudah 0

(சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத் ) சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தின் புதிய சீருடை அறிமுக உதைப்பந்தாட்டப்போட்டி அக்கழகத்தின் பொதுச்செயலாளர் அலியார் பைசர் தலைமையில் நேற்று 04-11-2016ம் திகதி வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பௌஸி மைதானத்தில் விமர்சையாக […]

அகில இலங்கை கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலை

November 2, 2016 kalkudah 0

அஸீம் கிலாப்தீன் சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலை 19 வயதிற்கு கீழ்ப்பட்ட மாவட்ட மட்ட கால்பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்று அகில இலங்கை ரீதியிலான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. நேற்று 20.11.2016ம் திகதி காலை […]

திணைக்கள கிரிக்கட் சுற்றுப்போட்டியில் காத்தான்குடி நகர சபை சாம்பியன்

October 25, 2016 kalkudah 0

எம்.ரீ.ஹைதர் அலி 2016ஆம் ஆண்டு தேசிய உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு காத்தான்குடி நகர சபை எல்லைக்குட்பட்ட திணைக்களங்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி 2016.10.23ஆந்திகதி ஞயிறுக்கிழமை காத்தான்குடி பொது மைதானத்தில் இடம்பெற்றது. காத்தான்குடி மத்திய மகா […]

முல்லை. விளையாட்டுத்துறைக்கு இதுவரையில் பதினைந்து இலட்சம் நிதியொதுக்கீடு-ஊக்குவிப்பு நிகழ்வில் ரவிகரன் தெரிவிப்பு!

October 20, 2016 kalkudah 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் விளையாட்டுத்துறைக்கென இதுவரையில் பதினைந்து இலட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த மூன்றாண்டுகளில் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டினூடாக முல்லைத்தீவிலுள்ள இயங்கு நிலை விளையாட்டுக்கழகங்களின் மேம்பாட்டுக்கும் […]

ஓட்டமாவடி தேசிய பாடசாலை நூற்றாண்டு வெற்றிக்கிண்ணக் கிரிக்கட் சுற்றுப்போட்டி

October 20, 2016 kalkudah 0

ஊடகப்பிரிவு மட்-ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு எமது பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் மிக விரைவில் நடாத்தப்படவுள்ள மாபெரும் மென்பந்து கிாிக்கட் சுற்றுப்போட்டியில் பங்கு கொள்ள விரும்பும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட 1AB, 1C […]

ஓட்டமாவடி தேசிய பாடசாலை நூற்றாண்டு விளையாட்டுக்குழு தெரிவு

October 20, 2016 kalkudah 0

ஊடகப்பிரிவு மட்-ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழா நிகழ்வுகளில் ஒன்றான மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான கிாிக்கெட் சுற்றுப்போட்டி மிக விரைவில் நடாத்தப்படவிருக்கின்றது. இக்கிாிக்கட் சுற்றுப்போட்டி மற்றும் ஏனைய விளையாட்டு நிகழ்வுகளைப் பொறுப்பேற்று நடாத்துவதற்கான நூற்றாண்டு […]

சாட்டோவின் “சரிப் அலி” சவால் கிண்ண இறுதிப்போட்டி-படங்கள்

October 20, 2016 kalkudah 0

அலுவலக செய்தியாளர் சாட்டோ விளையாட்டுக்கழகத்தின் 25வது நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட சரிப் அலி சவால் கிண்ணப்போட்டியின் இறுதிப்போட்டி கடந்த 15.10.2016ம் திகதி அமிர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் வாழைச்சேனை நியு ஸ்டார் விளையாட்டுக்கழகமும் […]

விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சரின் ஆலோசகராக ஓய்வுபெற்ற மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் நபார் நியமனம்!

October 19, 2016 kalkudah 0

(ஹாசிப் யாஸீன்) விளையாட்டடுத்துறைப் பிரதியமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் ஆலோசகராக ஓய்வுபெற்ற அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஏ.நபார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனம் வழங்கும் நிகழ்வு பிரதியமைச்சரின் சாய்ந்தமருது காரியாலயத்தில் நேற்று (18) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில், […]

அகில இலங்கை ரீதியில் வெண்கலப்பதக்கம் வென்ற கல்முனை ஸாஹிறாக்கல்லூரி மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்-பிரதியமைச்சர் ஹரீஸ்

October 18, 2016 kalkudah 0

(ஹாசிப் யாஸீன்) கல்முனை ஸாஹிறா கல்லூரி மாணவர்கள் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான அஞ்சலோட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை பெற்று, தமது மண்ணுக்கும், ஸாஹிறா தாய்க்கும் பெருமை சேர்த்தமையையிட்டு மகிழ்ச்சியடைவதோடு, பதக்கம் வென்ற மாணவர்களைப் பாராட்டுகின்றேன் […]

மீராவோடை அல்-அக்ரம் விளையாட்டுக்கழக APL T20 கிரிக்கட் சுற்றுத்தொடரில் அல்-அக்ஸா சம்பியன்

October 10, 2016 kalkudah 0

எம்.ஐ.அஸ்பாக் & ஐ.எல்.எம்.றிஸ்வி மீராவோடை அல்-அக்ரம் விளையாட்டுக்கழகம் கடந்த 8ம் மாதம் 8ம் திகதி ஆரம்பித்து வைத்த 24 அணிகள் பங்கேற்ற கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று 09.10.2016 ஓட்டமாவடி அமீரலி […]

பிரதேச அபிவிருத்தியில் மைற்கல்லை அடைந்தே தீருவோம்-பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்

October 10, 2016 kalkudah 0

(ஹாசிப் யாஸீன், அகமட் எஸ்.முகைடீன், எம்.எம்.ஜபீர்) தேசிய விளையாட்டு விழாவை யாழ்ப்பாணத்தில் நடத்தியதன் மூலம் வடக்கில் விளையாட்டுத்துறைக்கு புத்துயிரளித்தார். அதே போன்று, இன்று கிழக்கின் முக வெற்றிலை கல்முனை நகரத்தில் விளையாட்டு மைதானத்தை உருவாக்குகின்ற […]

வடக்கு VS கிழக்கு அணிகளுக்கிடையில் மாபெரும் உதைப்பந்தாட்ட சமர்

October 7, 2016 kalkudah 0

(ஹாசிப் யாஸீன்) கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதான அபிவிருத்திப் பெரு விழாவினை முன்னிட்டு உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் முன்னணி வீரர்களைக் கொண்ட பல வெற்றிக் கிண்ணங்களை சுவீகரித்த அணிகளான கிழக்கு மாகாண அணிக்கும் […]