அக்கரைப்பற்றில் புறக்கணிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள்

October 7, 2016 kalkudah 0

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-சம்மாந்துறை. அக்கரைப்பற்று உதைபந்தாட்ட இறுதிப்போட்டி இன்று 07-10-2016ம் திகதி ஏற்பாடாகியிருந்தது. அது சில அரசியல் காரணங்களால் நாளை 08-10-2016ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இப்போட்டியின் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகிருந்த அணியின் முன்னணி விளையாட்டு […]

2016ஆம் ஆண்டின் கராத்தே சம்பியன்கள் தெரிவு கொழும்பில்

October 3, 2016 kalkudah 0

(எம்.எஸ்.எம். ஸாகிர்) ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தினால் கொழும்பு மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த கராத்தே வீரர்களைத்தெரிவு செய்யும் போட்டி கடந்த 1ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு சுகதாச உள்ளக அரங்கில் நடைபெற்றது. […]

தேசிய விளையாட்டு விழா குண்டு எறிதலில் சாரிகா சாதனை: பிரதியமைச்சர் ஹரீஸ் வாழ்த்து.

October 1, 2016 kalkudah 0

(யாழ்ப்பாணத்திலிருந்து ஹாசிப் யாஸீன், அகமட் எஸ்.முகைடீன், எம்.எம்.ஜபீர்) 42வது தேசிய விளையாட்டு விழாவின் 2ம் நாள் நிகழ்வில் குண்டு எறிதல் நிகழ்வில் புதிய இலங்கை சாதனை நிகழ்த்திய மேல் மாகாண வீராங்கனை சாரிகா பெர்ணான்டோவுக்கு […]

கூடைப்பந்தாட்ட இறுதிப்போட்டிக்கு கிழக்கு மாகாண அணி தெரிவு!: பிரதியமைச்சர் ஹரீஸ் வாழ்த்து.

September 30, 2016 kalkudah 0

(யாழ்ப்பாணத்திலிருந்து ஹாசிப் யாஸீன், அகமட் எஸ்.முகைடீன், எம்.எம்.ஜபீர்) 42வது தேசிய விளையாட்டு விழாவின் 2ம் நாள் நிகழ்வில் இடம்பெற்ற ஆண்களுக்கான கூடைப்பந்தாட்ட அரை இறுதிப்போட்டியில் கிழக்கு மாகாண அணியினை எதிர்த்து வட மாகாண அணி […]

42வது தேசிய விளையாட்டு விழா கோலாகலமாக யாழில் ஆரம்பம்

September 30, 2016 kalkudah 0

(யாழ்ப்பாணத்திலிருந்து ஹாசிப் யாஸீன், அகமட் எஸ்.முகைடீன், எம்.எம்.ஜபீர்) சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான 42வது தேசிய விளையாட்டு விழா முதன் முறையாக யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் நேற்று (29) வியாழக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் […]

கிழக்கு மாகாண கட்டடத்திணைக்கள ‘முக்கோண கிரிக்கெட் சமர்’: ‘மட்டு அணி’ சம்பியன்

September 26, 2016 kalkudah 0

(ஹாசிப் யாஸீன்) கிழக்கு மாகாண கட்டடங்கள் திணைக்கள உத்தியோகத்தர்களின் வருடாந்த குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வை முன்னிட்டு, உத்தியோகத்தர்களுக்கிடையிலான ‘முக்கோண கிரிக்கெட் சமர்’ நிந்தவூர் அஷ்ரஃப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் நேற்று (25) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. […]

விளையாட்டில் வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளும் தைரியம் எம்மிடமிருக்க வேண்டும்-மாகாண சுகாதார அமைச்சர் ஏ. எல். முஹம்மட் நஸீர்

September 25, 2016 kalkudah 0

அஹ்மட் சப்னி  அட்டாளைச்சேனையின் தொடர்ந்தேர்ச்சியாக இடம்பெறும் மின்னொளி இரவு நேர கிறிக்கெட் சுற்றுப்போட்டிகள் 03 மாதத்திற்கொரு முறை நடைபெற வேண்டும். அதற்கு ஒத்துழைப்புக்களை விளையாட்டுக்கழகங்கள் வழங்க வேண்டுமென கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ. […]

பரா ஒலிம்பிக் வீரர்கள் கௌரவிப்பு

September 22, 2016 kalkudah 0

(ஹாசிப் யாஸீன்) பிரேசில் நாட்டில் இடம்பெற்ற ரியோ பரா ஒலிம்பிக் போட்டியில் இலங்கை சார்பில் கலந்து கொண்டு பதக்கம் பெற்ற மற்றும் பங்குபற்றிய வீர, வீராங்கனைகளைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் […]

சாட்டோவின் சரீப் அலி ஆசிரியர் சவால் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி ஆரம்ப நிகழ்வு அமீர் அலி மைதானத்தில்

September 16, 2016 kalkudah 0

வை.எல்.மன்சூர் சாட்டோ விளையாட்டுக்கழகத்தின் 25 வருடப்பூர்த்தியை முன்னிட்டு, சாட்டோ விளையாட்டுக்கழகத்தினால் ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் நேற்று 15.09.2016 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு சரீப் அலி ஆசிரியர் சவால் […]

சாட்டோ விளையாட்டுக்கழக சரீப் அலி ஆசிரியர் வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி

September 15, 2016 kalkudah 0

அலுவலக செய்தியாளர் சாட்டோ விளையாட்டுக்கழகத்தினால் சரீப் அலி ஆசிரியர் வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி இன்று 15.09.2016ம் திகதி வியாழக்கிழமை முதல் ஓட்டமாவடி அமீா் அலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. 16 அணிகள் கலந்து […]

விளையாட்டுத்துறை அமைச்சினால் வீரர்கள் கௌரவிப்பு: பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரி

September 7, 2016 kalkudah 0

(ஹாசிப் யாஸீன்) விளையாட்டுத்துறை அமைச்சின் ஓராண்டு முன்னேற்றம், தொலைநோக்கு தொடர்பான மீளாய்வு மற்றும் விளையாட்டு வீரர்கள், பயிற்றுவிப்பாளர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிழக்வு நேற்று (07) புதன்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. விளையாட்டுத்துறை […]

பொலன்னறுவை தேசிய விளையாட்டுத்தொகுதி திறந்து வைப்பு: அதிதிகளாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி, பிரதியமைச்சர் ஹரீஸ்

September 3, 2016 kalkudah 0

(ஹாசிப் யாஸீன்) “கிராமத்தைச் சென்றடையும் விளையாட்டுக் கலாசாரம்” எனும் தொனிப்பொருளில் ‘புத்தெழுச்சி பெறும் பொலன்னறுவை’ எனும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பொலன்னறுவை தேசிய விளையாட்டுத்தொகுதி திறந்து வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. விளையாட்டுத்துறை […]

கல்முனையில் வீரர்களுக்கு அதிர்ச்சிப்பரிசளித்த பிரதியமைச்சர் ஹரீஸ்!

September 3, 2016 kalkudah 0

(ஹாசிப் யாஸீன், அகமட் எஸ்.முகைதீன்) சாய்ந்தமருது டஸ்கஸ் விளையாட்டுகழகத்தின் நான்கு வருடப் பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற டஸ்கஸ் பிறீமியர் லீக் 2016 மென்பந்து கிறிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி சாய்ந்தமருது பௌசி ஐக்கிய மைதானத்தில் நேற்று […]

கிழக்கில் மாற்றுத்திறனாளிகளின் “பரா ஒலிம்பிக் ஈஸ்ட் – 2016”

August 30, 2016 kalkudah 0

கல்குடா செய்தியாளர் மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் மாகாணத்தில் முதல் தடவையாக “பரா ஒலிம்பிக் ஈஸ்ட் – 2016” விளையாட்டுப்போட்டியினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் இரண்டாம் […]

மட்டு.வெபரில் மாகாண மட்ட விளையாட்டுப்போட்டி இறுதி நாள் நிகழ்வு

August 28, 2016 kalkudah 0

அஹமட் சப்னி மாகாண மட்ட  விளையாட்டுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வு கிழக்கு மாகாண கல்வி  மற்றும் விளையாட்டமைச்சர் தண்டாயுதபாணி தலைமையில், மட் டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நேற்று (28) இடம்பெற்றது. இதன் போது, […]

முத்தகீன் கிரிக்கெட் சமர்! நிந்தவூர் லகான் கழகம் சம்பியன்!!

August 27, 2016 kalkudah 0

(றியாத் ஏ. மஜீத், அகமட் எஸ்.முகைதீன்) நிந்தவூர் முத்தகீன் விளையாட்டுக் கழகத்தினர் ஏற்பாடு செய்த முத்தகீன் மென்பந்து கிரிக்கெட் சமர் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நிந்தவூர் அஷ்ரஃப் ஞாபகார்த்த பொது மைதானத்தில் நேற்று (27) சனிக்கிழமை […]

ஐந்தாவது தடவையாகவும் வெற்றிகரமாக KPL T20 யினை நடாத்தி முடித்த வாழைச்சேனை நியூ ஸ்டார்

August 17, 2016 kalkudah 0

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் கல்குடாப் பிரதேசத்தில் கிறிக்கட விளையாட்டினை ஊக்கப்படுத்தும் நோக்குடன் தேசிய, சர்வதேச மட்டங்களை ஒத்த வகையிலே பெருந்தொகைப் பணம் செலவிடப்பட்டு ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் கல்குடா பிரீமியர் லீக் (KPL T20) […]

நொலேஜ் மேர்கண்டைசிங் கிண்ணத்தை சுவீகரித்தது காரைதீவு அணி!

August 14, 2016 kalkudah 0

(ஹாசிப் யாஸீன், அகமட் எஸ்.முகைதீன், எம்.எம்.ஜபீர்) சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 36வது வருட நிறைவையொட்டி சாய்ந்தமருது வொலிவேரியன் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற நொலேஜ் மேர்கண்டைசிங் கிண்ணத்திற்கான 20 ஓவர் மட்டுப்படுத்தப்படுத்தப்பட்ட கண்காட்சி கடினப்பந்து […]

No Picture

அட்டாளைச்சேனையில் கார் ஓட்டப்போட்டி..! (படங்கள்)

August 7, 2016 kalkudah 0

சப்னி அஹமட் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் SOUTHERN MOTOR SPORTS CLUB இன் RALLY SRI LANKA – 2016 இற்கான கார் ஓட்டப் பந்தய நிகழ்வின் இறுதி நிகழ்வும் நேற்று (07) இடம்பெற்றது. கடந்த […]