கிழக்கு முதலமைச்சர் பதவி ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும்-கல்குடா இளைஞர் காங்கிரஸ்

February 1, 2015 kalkudah 0

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் கல்குடாத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் கோரிக்கை : தற்போது கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் பதவி தொடர்பாக பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. கடந்த முறை இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து, […]

கொழும்பில் வாழும் முஸ்லீம்கள் தமது பிள்ளைகளை அரச பாடசாலைகளில் சேர்த்துக்கொள்வதற்காக நாளாந்தம் அரசியல்வாதிகளின் அலுவலகப்படிகள் ஏறி கஷ்டப்படுகின்றனர்-முஜிபுர்ரஹ்மான்

February 1, 2015 kalkudah 0

அஸ்ரப் ஏ சமத் கொழும்பு மாநகருக்குட்பட்ட பிரதேசத்தில் வாழும் முஸ்லீம்கள் தமது பிள்ளைகளை அரச பாடசாலைகளில் 1ஆம் தரத்தில் சேர்த்துக்கொள்வதற்காக நாளாந்தம் அரசியல்வாதிகளின் அலுவலகங்களது படிகள் ஏறி கஸ்டப்படுகின்றனர். மேல் மாகாண சபை உறுப்பினர் […]

கல்குடா மக்கள் கண்ணை மூடிக்கொண்டிருந்தாலும், அமீர் அலி அனைத்துப்பிரச்சனைகளையும் தனது தலையில் சுமந்திருக்கிறார்-ஓட்டமாவடியில் அமைச்சர் றிஸாத்

February 1, 2015 kalkudah 0

கல்குடா செய்தியாளர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை எதிர்வரும் தேர்தலில் மக்கள் அங்கீரித்தால் மூன்று வீதமாக இருக்கின்ற எமது பல்கலைக் கழக வைத்தியத்தெரிவை மற்றும் நான்கு வீதத்திலிருக்கின்ற பொறியியல் துறையை பத்து வீதமாகக் […]

அரசின் புதிய வரவு செலவுத்திட்டத்தில் விலை குறைக்கப்பட்டும், விலை குறைப்பில்லை-கல்குடா முஸ்லிம் பிரதேச மக்களின் ஆதங்கம்!

February 1, 2015 kalkudah 1

நிதியமைச்சரே, உயரதிகாரிகளே இது உங்களின் கவனத்திற்கு….. மாவடிச்சேனை செய்தியாளர். கடந்த வாரம் புதிய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட பட்ஜட் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டுமென்பது நிதியமைச்சரின் கட்டளையாகும். எனினும், புதிய பட்ஜட்டின் முழுப்பயனையும் […]

பிறைந்துறைச்சேனை அல் அஸ்ஹரில் சர்வதேச புலம் பெயர்  தொழிலாளர் தின நிகழ்வு

February 1, 2015 kalkudah 0

மாவடிச்சேனை செய்தியாளர். சர்வதேச புலம் பெயர் தொழிலாளர் தின நிகழ்வு 29.1.2015ம்திகதி வியாழக்கிழமை மட். பிறைந்துறைச்சேனை அல் அஸ்ஹர் வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெற்றது. எஸ்கோ நிறுவனத்தின் ஆதரவில் இடம் […]

சமூகத்துக்கும் நாட்டிற்கும் முழு மூச்சுடன் பாடுபடக்கூடிய கல்குடாவின் சிறந்த அரசியல் தலைமைத்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்-ஓட்டமாவடியில் அமைச்சர் றிசாட்

January 31, 2015 kalkudah 0

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் இந்த நாட்டில் வாழுக்கின்ற இருபது இலட்சம் முஸ்லிம்களுக்கும் சொந்தமான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும், கட்சியை உருவாக்குவதற்கு மிக முக்கியமாக இருந்த வரும், கட்சியின் இஸ்தாபகர்களில் முக்கியமாக […]

வீடமைப்பு, சமுர்த்திப் பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களுக்கு ஓட்டமாவடியில் கோலாகல வரவேற்பும்,பொதுக்கூட்டமும்

January 30, 2015 kalkudah 0

கல்குடா செய்தியாளர் வீடமைப்பு மற்றும் சமுர்த்திப் பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அமைச்சுப்பொறுப்பை ஏற்றதன் பின்னர், முதன் முறையாக தனது பிரதேசத்திற்கு வருகை தந்ததை முன்னிட்டு அவரை […]

காத்தான்குடி சிலின்கோவில் பணத்தைப் பறிகொடுத்தவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் முறையீடு

January 29, 2015 kalkudah 0

அஸ்ரப் ஏ சமத் சிலின்கோ இஸ்லாமிக் வங்கியில் முஸ்லீகள் 600 மில்லியன் ரூபாவை முதலிட்ட அமைப்பினர் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியன் மேலதிகச்செயலாளர் கொடிக்காரவைச்சந்தித்து தாம் மேற்படி வங்கியில் வைப்பிலிட்ட பணத்தை இந்த புதிய […]

கல்குடாவின் தூய குடிநீர்ப்பிரச்சனைக்கான மாற்றுத்தீர்வு-ஆணையாளர் சிஹாப்டீன் அவர்களுடனான விசேட செவ்வி-வீடியோ

January 29, 2015 kalkudah 0

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் உலக மக்களின் அடிப்படை சுகாதார  தேவைகளில் மிக முக்கியமாகக் கருதப்படுகின்ற தூய குடிநீரானது கல்குடா முஸ்லிம் பிரதேசத்தை பொறுத்த வரையில், முற்றிலும் மாசடைந்த நிலையிலேயே காணப்படுவதாக ஆய்வுகளின் அடிப்படையில் தெரிவிக்கப்படுகின்றது. […]

ஓட்டமாவடியில் வீடமைப்பு, சமுர்த்தி பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களுக்கு வரவேற்பும், வாகனப்பவனியும்

January 28, 2015 kalkudah 0

கல்குடா செய்தியாளர் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை வரவேற்கும் நிகழ்வும் பொதுக்கூட்டமும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (30.01.2015) அன்று பிற்பகல் 04.00 மணிக்கு […]

காத்தான்குடி கூட்டு ஸகாத் நிதியத்தினால் உதவி வழங்கும் நிகழ்வு

January 28, 2015 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) காத்தான்குடிப் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன கூட்டு ஸகாத் நிதியத்தினால் சுமார் 20 இலட்சம் ரூபாய் ஸகாத் நிதியிலிருந்து 2014ம் ஆண்டிற்குரிய 182 ஸகாத் பயனாளிகளுக்கு தொழிலுதவி, கடன் நிவாரணம், வாழ்வாதார […]

வாகரை- வட்டவான் கிராம மக்களுக்கு உணவுப்பொதிகள் வழங்கல்

January 28, 2015 kalkudah 0

கல்குடா செய்தியாளர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகரைப்பிரதேசத்தில் மிகவும் வறிய கிராமமான வட்டவான் கிராம மக்களுக்கு சுவிஸ்லாந்து ஏழுகை அமைப்பின் நிதி உதவி மூலம் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையூடாக இன்று […]

கோ.ப.பிரதேச செயலாளர் பிரிவில் 22 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு-மக்களை விழிப்பூட்டல்

January 28, 2015 kalkudah 0

கல்குடா செய்தியாளர் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 2015 ஜனவரி முதலாம் திகதி முதல் 28ம் திகதி வரை 22 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி ஏ.பி.திஸாநாயக்கா தெரிவித்தார். […]

உறுப்பினர் அஸ்மியின் தலைமையில் ஓட்டமாவடியில் மொஹைதீன் அப்துல் காதர் மாவத்தை

January 28, 2015 kalkudah 0

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் கல்குடாவின் அரசியல் முகவரியைத் தந்ததில் பெரும் பங்கு வகித்த முன்னாள் மட்டகளப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான மர்ஹும் மொஹைதீன் அப்துல் காதரின் ஞாபகார்த்தமாக ஓட்டமாவடிப் பிரதேச சபையின் உறுப்பினர் […]

கத்தாரில் அஷ்ஷேய்க் M.L. முபாரக் மதனியின் விஷேட மார்க்கச் சொற்பொழிவுகள்

January 28, 2015 kalkudah 0

தகவல்: கட்டாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி) الســـــــــــلام عليــــكم ورحمــــــة الله وبركاتــــــــــه ،،،،، Sri Lanka Da’wa Center- Qatar  (SLDC-QATAR) இன்  ஏற்பாட்டில் நடைபெறவுள்ள விஷேட பயான் நிகழ்ச்சிகள் […]

சேறு பூச மாத்திரம் தானா நூறு நாள்..?-மசூர் மௌலானா

January 28, 2015 kalkudah 0

நூறு நாள் வேலைத்திட்டத்தில் சேறு பூசுவதை தவிர்த்து வாக்களித்த மக்கள் நலனுக்கு முன்னுரிமை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டம் எனும் அடிப்படையில் அதிமேதகு […]

கட்டாரில் வாகனம் செலுத்துவோர்களுக்கு எச்சரிக்கை!

January 28, 2015 kalkudah 0

கட்டார் நாட்டின் புதிய போக்குவரத்து சட்டத்தின் படி, வலது பக்கமாக முந்திச்செல்பவர்கள் மற்றும் முன்னாலுள்ள வாகனத்திற்கு உரிய இடைவெளி விட்டு நிறுத்தாத பட்சத்தில் பின்வருமாறு தண்டனைக்குள்ளாகப்படுவார்கள். 1. முதல் தரம் குற்றம் இழைக்கப்படுமானால்,  500 […]

ஜனாதிபதித் தேர்தலில் தோற்றிருந்தால் எமது சமூகத்தின் தலைவிதி மாறியிருக்கும்: பிரதியமைச்சர் அமீர் அலி

January 28, 2015 kalkudah 0

முசலியிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா: கடந்த 9 ஆம் திகதி நாம் இந்த தேர்தலில் தோல்வியுற்றிருப்போமெனில் எமது சமூகத்தின் தலைவிதி மாறியிருக்கும். நாம் எங்கே போயிருப்போம் என்று தெரியாது என்று தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் […]

ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட ஆட்டோ சாரதிகளின் ஒத்துழைப்புடன் கட்டணங்ளைக் குறைக்க தவிசாளர் கே.பி.எஸ். ஹமீட் நடவடிக்கை

January 28, 2015 kalkudah 0

மன்சூர் முஹம்மது பைறூஸ் நாடளாவிய  இரீதியில் தற்போது எரிபொருட்களின் விலை குறைவடைந்துள்ளமையைத் தொடர்ந்து, போக்குவரத்துக் கட்டணங்களும் குறைக்கப்படவுள்ளன. கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள ஆட்டோக்களினது வாடகைக் கட்டணங்களை குறைப்பது சம்பந்தமாக ஆட்டோ […]