பஷீரும், நசீரும் வாக்களிக்காது புறக்கணிப்பு.

January 8, 2015 kalkudah 0

MN-மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோர் ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்குப்பதிவில் ஈடுபடாது தவிர்ந்து கொண்டதாகத் […]

பொலிசாரின் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைப்பு

January 8, 2015 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) பொலிசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடிப் பிரதேசத்தில் 7 வது ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்களிப்பு பெட்டிகள் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்கெண்ணும் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கான […]

யாழ்.மாவட்டத்தில் 61.14 சத வீத வாக்குப்பதிவு-சுந்தரம் அருமைநாயகம் (பிந்திய செய்தி)

January 8, 2015 kalkudah 0

யாழ் செய்தியாளர் பா. சிகான்  7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இன்று வியாழக்கிழமை(8) நடைபெற்ற நிலையில், யாழ்.மாவட்டத்தில் 61.14 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலாளரும் தெரிவித்தாட்சி அலுவலகருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். […]

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர்ரஹ்மான் வாக்களிக்க சென்ற போது

January 8, 2015 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) காத்தான்குடிப் பிரதேசத்தில் 2015 ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்களிப்பு சுமூகமான முறையில் நடைபெற்ற நிலையில், காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையிலுள்ள தேர்தல் வாக்களிப்பு நிலையத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் எம்.எம்.அப்துர்ரஹ்மான் வாக்களிக்க […]

கொழும்பில் உற்சாகமான வாக்களிப்பு-ரணில் பல இடங்களுக்கு விஜயம்.

January 8, 2015 kalkudah 0

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் இன்று வியாழக்கிழமை (08.01.2015) மத்திய கொழும்பு பிரதேசம் உட்பட கொழும்பின் அனைத்துப் பிரதேசங்களிலும் வாக்களிப்பானது உற்சாகத்துடன் நடை பெற்றது. இதனை முன்னிட்டு கொழம்பின் பல இடங்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியுடன் விஜயத்தினை […]

யாழில் 55 வீதமான வாக்குப்பதிவு. சில இடங்களில் வன்முறை

January 8, 2015 kalkudah 0

யாழ் செய்தியாளர் பாரூக் சிகான் யாழ் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று ஜனாதிபதித்தேர்தலில் மக்கள் ஆர்வமாக வாக்களித்ததை அவதானிக்க முடிந்தது. காலையில் அதிகமான மக்கள் வாக்குச்சாவடிகளில் குழுமி நின்று ஆர்வமாக வாக்களித்தனர். எனினும், சில […]

காத்தான்குடியில் வாக்களிப்பு சுமூகமான முறையில்-பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வும் வாக்களித்தார்.

January 8, 2015 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடிப் பிரதேசத்தில் 2015 ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்களிப்பு சுமுகமான முறையில் நடைபெற்று வருகின்றது. பொலிசாரின் பாதுகாப்புடன் இடம்பெறுகின்ற இத்தேர்தல் வாக்களிப்பில் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் பலர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். […]

வாக்களித்த பின்னர் பைரூஸ் ஹாஜி ஊடங்களுக்கு தெரிவித்த கருத்து.

January 8, 2015 kalkudah 0

ஓட்டமாவடி அஹம்ட் இர்ஸாட் மேல் மாகாண சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளருமான பைருஸ் ஹாஜி இன்று காலை நேர காலத்துடனே தனது குடும்பத்துடன் தெமட்டகொடை ஆர்.எம்.ஏ.வீதியிலுள்ள விக்ரமசிங்கராம பெளத்த […]

இக்கிரிகொள்ளாவிலுள்ள வவுனியா அகதிகளின் வாக்காளர் அட்டைகள் பறிமுதல்-பைரூஸ் ஹாஜி

January 7, 2015 kalkudah 0

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் அனுராதபுரம், இக்கிரிகொள்ளாவில் தக்கியா பள்ளிவாயலுக்கு அருகாமையில் அகதிகள் முகாமில் தங்கியுள்ள வவுனியா அகதிகளின் வாக்காளர் அட்டைகள் நீலப்படையணியினரால் பறிமுதல் செய்யப்படுவதாக தொலைபேசியூடாக மேல் மாகாண சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு […]

கல்குடா தெளஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் புதிதாக இஸ்லாத்தை தழுவியோருக்கான உதவிகள்

January 7, 2015 kalkudah 1

மாவடிச்சேனை செய்தியாளர் கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் கட்டாரில் வசிக்கும் எமது பிரதேச சகோதரர் ஒருவரின் நிதி உதவியினால் புதிதாக இஸ்லாம் மதத்தை தழுவிக்கொண்டு கல்குடா தொகுதி முஸ்லிம் பிரதேசங்களில் வாழும் வறிய குடும்பங்களுக்கு […]

கோரளை மத்தியில் தொழில் முன்னேற்றம் மற்றும் விரிவாக்கல் பயிற்சி

January 7, 2015 kalkudah 0

மாவடிச்சேனை செய்தியாளர் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் தொழில் முயற்சியாளர்களின் நலனை முன்னிட்டு விதாதா வள நிலையத்தின் ஏற்பாட்டில் தொழில் முன்னேற்றம் மற்றும் விரிவாக்கள்  பயிற்சி நெறி இவ்வாரம் நடைபெற்றது. தொடர்ச்சியாக […]

யாழில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஜனாதிபதித்தேர்தல் ஏற்பாடுகள்

January 7, 2015 kalkudah 0

யாழ் செய்தியாளர் பாரூக் சிகான் ஜனாதிபதித் தேர்தல் இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச்செல்லப்படுவதை படங்களில் காணலாம். தற்போது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வாக்கு எண்ணும் […]

பொது வேட்பாளர் மைத்திரிக்கு ஆதரவு என்ற செய்தி வதந்தி-மகிந்தவுக்கே ஆதரவு-பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்-வீடியோ

January 7, 2015 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பொது வேட்பாளர் மைத்திரிக்கு ஆதரவு என்ற செய்தி இன்று சில இணையதளங்களில் வெளியாகியுள்ளது, அத்தோடு, தன்னுடைய கை தொலைபேசி இலக்கத்தில் ( 0777818181)  இருந்து இவ்வாறான செய்திகள்  செல்கின்றது . இதில் […]

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தல் தொடர்பாக கல்குடா தெளஹீத் ஜமாஅத் விடுத்துள்ள ஊடக அறிக்கை

January 7, 2015 kalkudah 0

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தல் தொடர்பாக கல்குடா தெளஹீத் ஜமாஅத் பொது மக்களுக்கு பின்வரும் அறிவுறுத்தல்களை விடுக்கின்றது. நடைபெறவுள்ள தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, காலையில் உரிய நேரத்திற்கு வாக்குச்சாவடிக்குச்சென்று உங்கள் பெறுமதியான வாக்குகளை […]

மட்டு.மாவட்டத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன-அரச அதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ்

January 7, 2015 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு மாவட்டத்தில் 7 வது ஜனாதிபதித்தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்த நிலையில், மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் இயங்கும் மாவட்ட தேர்தல் செயலகத்திலிந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், […]

மட்டு.மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்கள் 365163 பேர் வாக்களிக்கத் தகுதி-அரச அதிபர் சார்ள்ஸ்

January 6, 2015 kalkudah 0

மட்டக்களப்பு மாவட்டத்தில், ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 3 இலட்சத்து 65 ஆயிரத்து […]

உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவுப்பு-சேவாக் யுவராஜ் சிங் நீக்கம்

January 6, 2015 kalkudah 0

எதிர்வரும் பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் மார்ச் 29 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் 11 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த உலகக் […]

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜூம்ஆப் பள்ளிவாயலில் பெண்களுக்கான தொழுகை அறை

January 6, 2015 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) பெண்களுக்கும் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் மட்டக்களப்பு நகரிலுள்ள ஜாமிஉஸ் ஸலாம் ஜூம்ஆப் பள்ளிவாயலில் பெண்களுக்கான தொழுகை அறையொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 15 இலட்சம் ரூபாய் செலவில் பெண்களுக்கென பிரத்தியேகமாக நிர்மாணிக்கப்பட்ட இத்தொழுகை அறை […]

மட்டக்களப்பு மாவட்டத்தில் 44 தேர்தல் வன்முறை முறைப்பாடுகள் பதிவு- சர்வதேச கண்காணிப்பாளர் குழு விஜயம்

January 6, 2015 kalkudah 0

BN-உத்தியோகபூர்வ சர்வதேச கண்காணிப்பாளர் குழு ஜனாதிபதித்தேர்தல் தொடர்பான கண்காணிப்புப் பணிகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்தது. மட்டக்களப்புக்கு வருகை தந்த நேபாளம் மற்றும் மாலை தீவுகள் ஆகிய நாடுகளைச் சேந்த பிரதிநிதிகள் குழுவினர் […]

வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் உள்ளதா?- இங்கே பரீட்சித்துப்பாருங்கள்.

January 6, 2015 kalkudah 0

அலுவலக செய்தியாளர் வாக்காளர் இடாப்பில் தனது பெயர் உள்ளதா என உறுதி செய்து கொள்ள முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை http://www.slelections.gov.lk/id/index.aspx என்ற இணையத்தள முகவரியில் […]