No Picture

ஓட்டமாவடிப் பிரதேச சபையில் தவிசாளருக்கெதிரான குற்றப்பத்திரிகை

November 28, 2014 kalkudah 0

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட். கோரளைப்பற்று மேற்கு-ஓட்டமாவடிப் பிரதேச சபையின் 44வது சபை அமர்வு 28.11.2014 வெள்ளிக்கிழமை சபை மண்டபத்தில் சூடான வாதப்பிரதிவாதங்களுடன் தவிசாளருக்கெதிரான குற்றப்பத்திரிகை ஆளுங்கட்சி உறுப்பினர் SI.முஹாஜிரீன் ஆசிரியரினால் வாசிக்கப்பட்டு, சபையில் சமர்பிக்கப்பட்டது. […]

மட்டு.மாவட்ட திவிநெகும பொறுப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு

November 28, 2014 kalkudah 0

பழுலுல்லாஹ் பர்ஹான்  பொருளாதார அபிவிருத்தியமைச்சின் கீழியங்கும் வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவிலும் நியமிக்கப்பட்ட பிரதேச திவிநெகும பொறுப்பாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 27-11-2014 இன்று வியாழக்கிழமை […]

கனடா-இலங்கை வர்த்தக உறவுகள் நெருக்கமாகப் பலப்படுத்தப்பட வேண்டும்-கனேடிய உயர்ஸ்தானிகர்

November 26, 2014 kalkudah 0

கனடாவுக்கும் இலங்கைக்குமிடையேயான வர்த்தக உறவுகள் மேலும் நெருக்கமாக பலப்படுத்தப்பட வேண்டுமென இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் ஷேர்லி வைற் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்குமிடையே வர்த்தகச் செயற்பாடுகளைப் பலப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. கடந்த வாரம் முன்னோடியான […]

எகிப்து அஸ்ஹர் பல்கலைக்கழகத்துக்கு அமைச்சர் ரிசாத் விஜயம்-இலங்கை மாணவர் ஒன்றியத்திற்கு உதவி

November 26, 2014 kalkudah 0

எதிப்துக்கு விஜயம் செய்துள்ள அ.இம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் , உலகில் இஸ்லாமிய கல்விக்குப் பிரபல்யம் பெற்ற அல்-அஸ்ஹர் பல்கலைகழகத்திற்கு சனிக்கிழமை (22) விஜயம் செய்தார். அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் […]

No Picture

நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மலேசியா பயணம்

November 26, 2014 kalkudah 0

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் செவ்வாய்க்கிழமை (25/11/2014) அதிகாலை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு  மலேசியா பயணமானார். இந்த விஜயத்தின் போது, அமைச்சர் ஹக்கீம் அந்நாட்டின் நீதித்துறைக்குப் பொறுப்பான அமைச்சரைச் சந்திப்பதோடு, […]

தவறான வழி நடத்தல்களுக்குள் எமது சமூகம் ஒரு போதும் வீழக்கூடாது–அமைச்சர் டக்ளஸ்

November 26, 2014 kalkudah 0

பழுளுல்லாஹ் பர்ஹான் எதிர் காலத்தில் தவறான வழி நடத்தல்களுக்கு எமது சமூகம் ஒரு போதும் எடுபடக்கூடாதெனவும் அதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாதெனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள […]

மட்.கிரான்-தொப்பிகல பிரதான வீதி வெள்ளத்தில்-படகுச்சேவை

November 26, 2014 kalkudah 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்-தொப்பிகல பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், அங்கு இயந்திரப் படகுச் சேவையை இராணுவத்தினர் அனர்த்த முகாமைத்துவ […]

ஓட்டமாவடிப்பிரதேசத்தில் மழை நீர் அகற்றும் பணியில் உறுப்பினர் அஸ்மி

November 26, 2014 kalkudah 0

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் கிழக்கில் ஒரு வார காலத்துக்கும் மேலாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக, ஓட்டமாவடிப் பிரதேசத்தில் சீரற்ற வடிகான்களை அண்டிய வீதிகளில் மழை நீர் அதிகம் தேங்கி நிற்பதனால் பொது […]

ஜனாதிபதித்தேர்தலும் இலங்கை முஸ்லீம்களும்

November 26, 2014 kalkudah 0

-பி.ஏ.றிஸ்வி சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே இலங்கை முஸ்லிம்கள் ஆட்சியாளர்களுடன் நெருங்கிய உறவும், தேசத்திறகு தங்களிலான பங்களிப்பினையும் வழங்கி வந்தார்கள் என்பது வரலாற்றுச் சான்றாகும். பிற்பட்ட காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புலிகளின் விடுதலைப்போராட்டம் […]

ஹுனைஸ் எம்.பி. மைத்திரியுடன்

November 26, 2014 kalkudah 0

(MV) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர், வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டார். மைத்திரிபால சிரிசேன கலந்து கொள்ளும் கூட்டமொன்று சரிகொத்தாவில் நடைபெற்ற […]

யாழில் மழை நீர் அகற்றும் பணியில் அமைச்சர் டக்ளஸ்

November 26, 2014 kalkudah 0

பழுல்லுல்லாஹ் பர்ஹான் யாழ்ப்பாணம் கொட்டடி மீனாட்சியம்மன் மற்றும் மீனாட்சிபுரம் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு உதவுமாறு யாழ்.மாநகர ஆணையாளர் பிரணவநாதனுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் […]

மட்டக்களப்பு மாவட்டத்தில் அடை மழை–தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

November 26, 2014 kalkudah 0

பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக, காத்தான்குடிப் பிரதேசத்திலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் பல வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் […]

அதிகாரிகளின் அசமந்தப்போக்கினால் மக்கள் அசௌகரீகம்

November 26, 2014 kalkudah 0

அலுவலகச் செய்தியாளா் கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளரே இது உங்களின் கவனத்திற்கு. கடந்த வெள்ளிக்கிழமையன்று (21.11.2014) மாவடிச்சேனை தஃவா சென்டா் ஒழுங்கை வாழைச்சேனை பிரதேச சபையினால் நீா் வடிந்து செல்வதற்காக இயந்திரம் கொண்டு வெட்டப்பட்டது. […]

நாவாந்துறை முரண்பாடுகளுக்கு அமைச்சர் தீர்வு! மக்கள் நன்றி தெரிவிப்பு

November 26, 2014 kalkudah 0

பழுளுல்லாஹ் பர்ஹான் யாழ்ப்பாணம் நாவாந்துறைப்பகுதியில் இரு குழுக்களுக்கிடையே நிலவிவந்த முரண்பாடுகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சுமூகமாகத் தீர்வு கண்டுள்ளார். நாவாந்துறைப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே எற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அங்கு ஏற்பட்ட பதற்றத்தை […]

பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்குத்தடையாக அதிபர்-பாடசாலைச்சமூகம் குற்றச்சாட்டு

November 25, 2014 kalkudah 0

கல்குடா செய்தியாளர் கட்டுகாஸ்தோட்டை கல்வி வலயத்திற்குட்பட்ட உகுரஸ்ஸபிட்டிய மீரா மத்திய கல்லூரிக்கு இந்த வருடம் பழைய மாணவர் சங்கத்தின் முயற்சியால் அரசியல்வாதிகள் மூலம் அதிகளவு நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும், கல்லூரியின் அதிபரின் அசமந்தப்போக்கினால் கிடைத்த […]

கல்முனை நகர சபை உறுப்பினர்களுக்கிடையில் மோதல்-ஒருவர் காயம்-வீடியோ இணைப்பு

November 25, 2014 kalkudah 0

அபூ அனு இன்று 25.11.2014ம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கல்முனை நகர சபையின் மாதாந்த அமர்விலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நகர உறுப்பினர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கல்முனை […]

வட மாகாண கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாரிய அபிவிருத்திச்செயற்திட்டங்கள்-அமைச்சர் டக்ளஸ்

November 25, 2014 kalkudah 0

பழுளுல்லாஹ் பர்ஹான் வட மாகாணத்தில் கடற்றொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களுக்கான பாரிய அபிவிருத்திச்செயற்றிட்டங்களை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றிலேயே அவர் […]

ஜனாதிபதித்தேர்தல் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஊடக அறிக்கை

November 25, 2014 kalkudah 0

பழுலுல்லாஹ் பர்ஹான் எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதித்தேர்தல் நடாத்தப்படவுள்ளது. இத்தேர்தலில் வாக்களிப்பது ஒவ்வொருவரினதும் உரிமையாகும். எனவே, இதனடிப்படையில், நம் நாட்டு முஸ்லிம்கள் தமது வாக்குரிமையை பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று […]

நாடெங்கிலும் AIIMAS நிறுவனத்தினால் கெட்டிக்காரக் குழந்தைகளை உருவாக்க பயிற்சி

November 25, 2014 kalkudah 0

சம்மாந்துறை அன்சார். சர்வதேச அங்கீகாரம் பெற்ற தொலைக்கல்வி நிறுவனமான AIIMAS ( All Indian Institute of Management Studies) இனால் நாடு பூராகவும் 3-5 வயதுக்குழந்தைகளை அபார கெட்டிக்காரக் குழந்தைகளாக மாற்றுவதற்கான பயிற்சிகளும், […]