ஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க கட்டார் கிளை அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிஷாத் பதியுத்தீன் ஆகியோருடன் சந்திப்பு

October 31, 2017 kalkudah 0

ஊடகப்பிரிவு ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டைச் சிறப்பிக்குமுகமாக ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளையினர் சர்வதேசமெங்கும் பரந்து வாழும் பழைய மாணவர்கள் மற்றும் கொடையாளிகளின் நிதிப்பங்களிப்பில் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துத் […]

சம்மாந்துறையை இரு சபைகளாகப் பிரிக்கும் திட்டத்தை மன்சூர் எம்பி கைவிட்டாரா?

October 31, 2017 kalkudah 0

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-சம்மாந்துறை. மிக நீண்ட காலத்துக்கு முன்பு சர்ச்சைக்குரிய விடயமாகக் காணப்பட்ட சம்மாந்துறை பிரதேச சபையை இரு சபைகளாகப் பிரிக்கும் கதையாடலை பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் தூக்கிப்பிடித்திருந்தார். அதனை சம்மாந்துறை மக்களின் […]

தோல்விக்குப்பயந்து உருவாக்கப்பட்ட தேர்தல் திருத்தச்சட்டம்: 25% பெண் பிரதிநிதித்துவம் சாத்தியமா?-எஸ். ஜவாஹிர் சாலி

October 31, 2017 kalkudah 0

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் ஒரு நாட்டில் தேர்தல் திருத்தச்சட்டங்கள் இடம்பெற்றால் அங்கே பொருத்தமோ இல்லையோ சரியாக இருக்க வேண்டும். 1978ம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பின் மூலம் உருவாக்கப்பட்ட விகிதாசாரத்தேர்தல் முறையானது நாட்டுக்குப் பொருத்தமோ […]

நாட்டைப்பாதுகாக்க ஒன்றுபடுங்கள்- நாமல் ராஜபக்ஸ அழைப்பு

October 31, 2017 kalkudah 0

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்கமாட்டோம் எனக்கூறி விற்றுள்ளதைப்போன்று மிக விரைவில் மத்தளை விமான நிலையமும் விற்கப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நாட்டின் வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. […]

செம்மண்ணோடை வாசிகசாலையை நூலகமாகத்தரமுயர்த்தும் நிகழ்வு

October 31, 2017 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவில் செம்மண்ணோடை RDS வீதியில் இயங்கி வரும் சனசமூக நிலைய வாசிகசாலையை நூலகமாகத் தரமுயர்த்தும் நிகழ்வு நேற்று 31ம் திகதி செவ்வாய்க்கிழமை சனசமூக நிலையத்தலைவர் ஏ.எல்.ஏ.கபூர் […]

கட்டாருடனான வர்த்தக ஒப்பந்தத்தில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கைச்சாத்து

October 31, 2017 kalkudah 0

ஊடகப்பிரிவு கொழும்பில் (30) ஆரம்பமான கட்டார் – இலங்கை பொருளாதார ஆணைக்குழுவின் நேற்றைய (31) அமர்வில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான வரத்தக மற்றும் பொருளாதார மேம்பாட்டுத்துறைகளுடன் சம்பந்தப்பட்ட பரஸ்பர ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. இலங்கை கைத்தொழில் மற்றும் […]

ஓட்டமாவடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாயலின் புதிய தலைவராக எம்.எல்.ஏ.ஜூனைட்

October 31, 2017 kalkudah 0

நன்றி-எம்.எச்.எம்.நெளபல் அவர்களின் முகநூலிலிருந்து கடந்த 28.10.2017ம் திகதி இடம்பெற்ற வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிலிருந்து ஓட்டமாவடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசலின் புதிய நிர்வாகத்தெரிவு இன்றிரவு (31.10.2017) இடம்பெற்றது. சுமூகமாக இடம்பெற்ற இத்தெரிவில் தலைவராக […]

வடகிழக்கு இணைப்பும் முஸ்லிம் காங்கிரஸ் மீதான பழியும்

October 31, 2017 kalkudah 0

எம்.என்.எம்.யஸீர் அறபாத்-ஓட்டமாவடி(கல்குடா) சமகாலத்தில் முஸ்லிம் அரசியலில் அதிகமாகப் பேசப்படும் விடயமாக நாங்கள் வடகிழக்கு இணைப்பைப் பற்றிப் பார்க்கலாம். இலங்கை இனப்பிரச்சனைக்கான தீர்வாக இந்தியாவால் முன்மொழியப்பட்ட தீர்வு யோசனை மாகாண சபை முறைமையாகும். இது 1987ம் […]

Breaking News : சாய்ந்தமருது விவகாரம் தொடர்பில் ஹக்கீம் தமைலையிலான பேச்சுவார்த்தை தோல்வி!

October 31, 2017 kalkudah 0

– ஏ.எச்.சித்தீக் காரியப்பர் சாய்ந்தமருதுது விவகாரம் தொடர்பில் நேற்றும் (30) இன்றும் (31) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல்கள், சந்திப்புகளில் எவ்வித தீர்மானமும் எட்டப்படாத நிலையில் […]

சாய்ந்தமருதுக்கான போராட்டத்தில் சிறை செல்லத்தயார்-பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா

October 31, 2017 kalkudah 0

-எம்.வை.அமீர்- மறியல் போராட்டத்திலிருந்து ஒரு அடியேனும் பின்வைக்கமாட்டோம். நாங்கள் நியாயத்துக்காகப் போராடுகிறோம். எங்களது போராட்டத்தைத்தடை செய்யாதீர்கள். வேண்டுமானால் எங்களைக் கைது செய்து சிறையில் அடையுங்கள் என்று சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் […]

ஓட்டமாவடியில் தமிழர்களுக்கு எந்த ஆபத்துமில்லை: தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல்-உலமா சபைத்தலைவர் மௌலவி ஏ.எல்.இஸ்மாயில்

October 31, 2017 kalkudah 0

எஸ்.எம்.எம்.முர்ஷித் ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீறாவோடை முஸ்லிம் பகுதியில் எந்தவொரு தமிழ் மக்களுக்கும் அசம்பாவிதங்கள் இடம்பெறவில்லையென கல்குடா ஜம்மியத்துல் உலமா சபைத்தலைவர் மௌலவி ஏ.எல்.இஸ்மாயில் தெரிவித்தார். முஸ்லிம் பகுதியிலும் தமிழர்களுக்கு தாக்குதல் இடம்பெறுவதாக வலைத்தளங்களில் பொய்யான […]

நவம்பர் 04 ல் நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அங்குரார்ப்பணம்

October 31, 2017 kalkudah 0

நாச்சியாதீவு பர்வீன் அனுராதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலயம் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் அதன் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடவிருக்கின்றது. அந்த வகையில், இந்தப்பாடசாலையில் தமது ஆரம்பக்கல்வியைக்கற்ற பலர் இப்போது உயர் […]

முன்னாள் முதல்வரினால் மட்டக்களப்பு பதற்ற நிலை தொடர்பில் விசேட கூட்டம்

October 31, 2017 kalkudah 0

(ஊடகப்பிரிவு) மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதமாக ஒரு சில தரப்பினர் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் மக்களைத் தௌிவூட்டும் வகையிலான கூட்டமொன்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் கிழக்கு […]

அவதுாறு வழக்கில் மன்சூர் எம்பிக்கு ஒரு கோடி நஷ்டயீடு

October 31, 2017 kalkudah 0

சம்மாந்துறை அன்சார். பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களினால் 2013ஆம் ஆண்டு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் சுடர் ஒளி பத்திரிகை நிறுவனத்திற்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட மான நஷ்டயீட்டு வழக்கு இணக்கப்பாட்டிற்கு வந்ததன் காரணமாக, குறித்த நிறுவனத்தினரிடமிருந்து […]

ஓட்டமாவடி ஜும்ஆப்பள்ளிவாயலின் புதிய நிருவாக சபை கல்குடாவின் எழுச்சிக்கும் அபிவிருத்திக்கும் பலம் சேர்க்கும்-மீராவோடை ஜும்ஆப் பள்ளிவாயல் வாழ்த்து

October 31, 2017 kalkudah 0

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட ஓட்டமாவடி முஹையிதீன் ஜும்ஆப்பள்ளிவாயலின் புதிய நிருவாக சபை உறுப்பினர்களுக்கு மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் பரிபாலன சபையினரின் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஓட்டமாவடி முஹையிதீன் ஜும்ஆப் பள்ளிவாயலின் புதிய நிருவாகத்திற்குத் […]

பாணந்துறை ஜீலான் மத்திய கல்லுாரி புதிய அதிபர் ஏ.எம். ஹலீம் மஜீதிற்கெதிராக பெற்றோர்கள் போர்க்கொடி

October 31, 2017 kalkudah 0

(அபூ முஸ்னாத்) பாணந்துறை ஜீலான் மத்திய கல்லுாரி புதிய அதிபர் ஏ.எம். ஹலீம் மஜீதிற்கு எதிராக பெற்றோர்கள் குழாம் போர்க்கொடி துண்டுப்பிரசுரமும் வெளியீடு இது விடயமாக அத்துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை வருமாறு, பாணந்துறை ஜீலான் […]

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை விவகாரம் ஜனாதிபதியின் கவனத்துக்கு! சு.க. கல்முனைத் தொகுதி இணை அமைப்பாளர் வசீர் ஹுஸைன் நடவடிக்கை

October 31, 2017 kalkudah 0

சாய்ந்தமருது மக்களின் தனி பிரதேச கோரிக்கை மற்றும் கல்முனை மக்களின் மாநகர சபையை 4 உள்ளுராட்சி சபைகளாக பிரிக்கும் கோரிக்கை என்பன தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்த கல்முனைத் […]

இதே மஹிந்த ஆட்சியில் நடந்திருந்தால் சிலர் வானத்திற்கும் பூமிக்கும் குதித்திருப்பார்கள்..

October 31, 2017 kalkudah 0

நல்லாட்சியில் இடம்பெறும் சம்பவங்கள் மஹிந்தவின் ஆட்சியில் இடம்பெற்றிருந்தால் சில முஸ்லிம் போலிகள் வானத்திற்கும் பூமிக்குமாக குதியாய் குதித்திருப்பார்கள் என பானதுறை பிரதேச சபை தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டுள்ளார். அவரது ஊடக அறிக்கையில் அவர் […]

கிரான் விவகாரம்; நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல் அசாதாரண நிலைமையைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கை-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

October 31, 2017 kalkudah 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட கலந்துரையாடலொன்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற கட்டிடத் […]

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்.

October 31, 2017 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் இஸ்லாமிய அறிவையும் ஒழுக்க விழுமியங்களையும் விருத்தி செய்வதற்காக பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் கலாசாரக் குழுவின் ஏற்பாட்டில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் அனுசரணையில் ஏற்பாடு செய்த […]