Tuesday, December 11, 2018

Daily Archives: November 1, 2017

கோத்தபாய ராஜபக்ஷவின் எலிய (வெளிச்சம்) அமைப்பின் பொதுக்கூட்டத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதியாக மத்திய மாகாண சபை உறுப்பினர் அல் ஹாஜ்...

ஊடகப்பிரிவு எலிய (வெளிச்சம்) அமைப்பின் பொதுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29.10.2017) கண்டி ஒக்ரே ஹோட்டலில் முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் நடந்தது. இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புகெல்ல, பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண...

சாய்ந்தமருதில் அமைச்சர்களான ஹக்கீம், றிஷாத், ஹரீஸின் கொடும்பாவிகள் எரிப்பு: பிரதியமைச்சரின் வீட்டுக்கு கல் வீச்சு!

-எம்.வை.அமீர்- உள்ளூராட்சி சபைக்கோரிக்கையை முன்வைத்து சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைமையில் மூன்று நாள் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டத்தின் இறுதி நாளான நேற்று 2017-11-01 ஆம் திகதி பள்ளிவாசளினால் திரண்டிருந்த மக்களின்...

சூழ்ச்சிகளின் தளமாகும் கிழக்கு மாகாண தமிழ்-முஸ்லிம் உறவு-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்

கிழக்கு மாகாகணங்களில் காணப்படும் ஒரு விசேட அம்சம் தமிழ்க்கிராமங்களும் முஸ்லீம் கிராமங்களும் ஒரு தொடராக இல்லாது, ஒன்றுடனொன்று கலந்து காணப்படுவதாகும். கிழக்கில் தமிழ்-முஸ்லீம் உறவு வடக்கை விட மிகவும் நெருக்கமானதுமாகும். குறிப்பாக, விவசாய...

உணர்வுபூர்வமான மக்கள் வெள்ளத்தில் சாய்ந்தமருதுப்பிரகடனம்

-எம்.வை.அமீர்- உள்ளூராட்சி சபைக் கோரிக்கையை முன்வைத்து மூன்று நாள் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டத்தை நடாத்தியிருந்த சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் இறுதி நாளான நேற்று 2017-11-01 ஆம் திகதி பள்ளிவாசளினால் முன்...

சம்மாந்துறை மக்களால் நிராகரிக்கப்பட்ட மன்சூர் எம்.பியின் பிரிப்புக்கோரிக்கை

(ஹபீல் எம்.சுஹைர்) பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் கோமாவிலிருந்து திடீரென விழித்தவர் போல சம்மாந்துறைப் பிரதேச சபையை இரு சபைகளாகப் பிரிக்க வேண்டுமெனக் கூறியிருந்தார். இக்கோரிக்கையானது ஏற்கனவே அமைச்சர் அதாவுல்லாஹ்வின் காலத்தின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் என்ற...

இவ்வாண்டின் மிகப்பெரும் நகைச்சுவை: அசாத் சாலியின் விளக்கத்தால் தெளிவு பெற்ற ஞானசார தேரர்- மௌலவி மிப்லால்

அசாத் சாலி குழுவினர் விளக்கம் வழங்கியவுடனேயே ஞானசார தேரர் தெளிவு பெற்றதன் மர்மமென்ன? என ஐக்கிய சமாதான முன்னணியின் தலைவர் மிப்லால் மௌலவி கேள்வியெழுப்பியுள்ளார். அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஞானசார...

சாய்ந்தமருதைப் போல், அட்டாளைச்சேனைக்கு எப்போது துணிவு வரும்?

(ஹபீல் எம்.சுஹைர்) சாய்ந்தமருது மக்கள் தங்களுக்கு பிரதேச சபை வேண்டுமென்பதற்காக வீதியில் இறங்கி மிகக்கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். சாய்ந்தமருது மக்களுக்கு இன்றில்லாவிட்டால் நாளை பிரதேச சபை கிடைக்கலாம். ஆனால், அட்டாளைச்சேனையின் நிலை அவ்வாறில்லை. அவர்களுக்குச்...

தமிழ்-முஸ்லிம் இன நல்லுறவு காலத்தின் தேவை-கத்தார் ஏறாவூர் அசோசியேசன்

முஹம்மது முனாபர் மட்டு நகரில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தமிழ் முஸ்லிம்களின் உறவில் எதுவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில், பிரச்சினைகளை சுமூகமாகப் பேசித்தீர்க்க சகல தரப்பினரும் முன் வர வேண்டுமென கத்தார்...

பலஸ்தீன அமைதியில் பேரிடி: பல்போர் பிரகடனம் (1917.11.02-2017.11.02)

ஆய்வுக் கட்டுரை- M.I. MUHAMMADH SAFSHATH  (University of Moratuwa) (1917.11.02 இல் வெளியிடப்பட்டு இன்றுடன் (2017.11.02) நூற்றாண்டைத்தொடும் இப்பிரகடனம் தொடர்பிலான ஒரு பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வு) பலஸ்தீன அமைதியில் பேரிடி: பல்போர் பிரகடனம் சங்க காலந்தொட்டு சரித்திர...

கிழக்கின் தற்போதைய இனமுறுகலுக்கு கிழக்கு மாகாண ஆளுனர் பொறுப்புக்கூற வேண்டும்-முன்னாள் முதலமைச்சர்

கிழக்கின் தற்போது தலைதூக்கியுள்ள இனமுறுகல்களுக்கு கிழக்கு மாகாண ஆளுனரும் பொறுப்புக்கூற வேண்டுமென   ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். தமது  ஆட்சிகாலத்தில் இடம்பெறாத தமிழ், முஸ்லிம் மக்களிடையேயான...

MOST POPULAR

HOT NEWS