Tuesday, December 11, 2018

Daily Archives: November 2, 2017

வடக்கு, கிழக்கு இணைப்புத் தொடர்பில் தவறான பிரசாரம்-இடைக்கால அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் கிழக்கு மாகாணத்திலுள்ளவர்களின் இணக்கப்பாட்டினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர் எனச்சுட்டிக்காட்டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக்...

கிழக்கான் என்றால் முட்டாள்கள் என நினைத்தீர்களா?-பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவை நோக்கி கேள்வி

சனூபா ரஹ்மத் வௌி மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்ட எமது ஆசிரியர்கள் இன்று தமக்கு சேவை செய்வார்கள். தாம் தெரிவு செய்தவர்களாலேயே புறக்கணிக்கப்பட்டு தூரப்பிரதேசங்களின் பின்தங்கிய பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் தொழில் கிடைத்தவுடன், திருமணம் செய்யலாமெனக் காத்திருந்தவர்களுக்கு...

Golden Age பாலர் பாடசாலையின் கலை விழா

(எம்.எஸ்.எம். ஸாகிர்) கல்கிசை Golden Age பாலர் பாடசாலை வருடா வருடம் நடாத்தி வரும் கலை விழா இம்முறையும் நான்காவது தடவையாக  அண்மையில் தெஹிவளை ஜயசிங்க மண்டபத்தில் நடைபெற்றது. பாலர் பாடசலையின் அதிபர் எம்.ஜே.எம். அஸீம் தலைமையிலும்...

மஹிந்த ஆட்சியில் இல்லாது போதும், அரசை ஆட்டிப்படைக்கிறார்-பாராளுமன்ற உறுப்பினர் சாணக்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை விமர்சிக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு எந்த அருகதையுமில்லையென பாராளுமன்ற உறுப்பினர் சாணக்க குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கூட்டு எதிர்க்கட்சியுடன் சமாதானம் பேச வருபவர்களுக்கு கன்னத்தில்...

வடகிழக்கு இணைப்பானது நினைத்த மாத்திரத்தில் முடிகின்ற இலகுவான விடயமல்ல-பம்பாஹின்னயில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

-நாச்சியாதீவு பர்வீன் யாப்புச்சீர்திருத்தமானது மக்களின் நலன் கருதியே உத்தேசிக்கப்படுகின்றது. இந்நாட்டு மக்களுக்கு நாங்கள் வாக்களித்திருக்கிறோம். பொது மக்களின் நலன்கருதி யாப்புச்சீர்திருத்தமானது அவசியப்படுகிறதென நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நேற்று...

கடந்த தேர்தலில் பெறத்தவறிய சிறுபான்மை மக்களின் ஆதரவை நாம் பெற்றுள்ளோம்- நாமல் ராஜபக்ஸ

சில இடங்களில் ஐ.தே.கவும் சு.கவும் இணைந்து போட்டியிடப்போவதாகக் கூறும் அமைச்சர் ராஜித சேனாரத்ன எந்தக்கட்சியைச் சேர்ந்தவர் எனக்கேள்வி எழுப்பியுள்ளதோடு, இப்படி கிழவிகள் போல கதைகள் கூறாமல் அவசரமாகத் தேர்தலை நடாத்துமாறும் பாராளுமன்ற உறுப்பினர்...

ஒருவர் தனது ஜீவனோபாயத்தைக் கொண்டு செல்ல பல்வேறு தொழில் முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும்-கோறளைப்பற்று உதவிப்பிரதேச செயலாளர் திருமதி நிருபா...

எஸ்.எம்.எம்.முர்ஷித் ஒரு பயனாளி ஒரு தொழிலை மாத்திரம் நம்பி தனது ஜீவனோபாயத்தைக் கொண்டு செல்லக்கூடாதென வாழைச்சேனை பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் திருமதி நிருபா பிருந்தன் தெரிவித்தார். கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மிராவோடை கிராம...

ஓட்டமாவடி-தரசேனையில் ஜாமிஉல் அக்பர் பள்ளிவாயல் திறந்து வைப்பு

எஸ்.எம்.எம்.முர்ஷித் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீள்குடியேற்றக்கிராமமான தரசேனை அல்மஜ்மாஹ் பகுதியில் புனரமைக்கப்பட்ட ஜாமிஉல் அக்பர் பள்ளிவாயல்  திறந்து வைக்கப்பட்டது. அல்மஜ்மாஹ் முள்ளிவட்டவான் கமநல அமைப்பின் தலைவர் ஐ.எல்.எம்.முஸ்தபா தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில் பிறைந்துறைச்சேனை...

அல்ககோலைப் பாவிப்பது நஞ்சை உண்மைதற்குச்சமனாகும்-கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வ.வாசுதேவன்

எஸ்.எம்.எம்.முர்ஷித் மட்டு. கோறளைப்பற்று வாழைச்சேனையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கோறளைப்பற்று இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்தின் ஏற்பாட்டில் "நாம் போதையற்ற இளைஞர்கள்" எனும் தொனிப்பொருளில் போதைப்பொருள் பாவனையினைக் குறைப்பதற்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கோறளைப்பற்று ...

சமூகத்தின் உரிமை, விடுதலைக்காகப் போராடும் அமைச்சர் மனோ கணேசனுக்கு வாழ்த்து-எம்.ரீ.ஹைதர் அலி

அமைச்சர் கௌரவ மனோ கணேசன் ஐயா அவர்களே, உங்கள் சமூகத்தின் உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் என்றும் குரல் கொடுக்கும் நீங்கள், என்றும் சரித்திரம் படைப்பீர்கள். உங்களைப் போன்ற சமூகத்தின் தலைவர்களுக்கு நான் வாழ்த்துச்சொல்வதில் பெருமையடைகின்றேன்...

MOST POPULAR

HOT NEWS