Tuesday, December 11, 2018

Daily Archives: November 4, 2017

ஞானசார தேரர் திருந்தி விட்டாரா? -இபாஸ் நபுஹான் கேள்வி

தனது மனம் மாற்றம் தொடர்பில் ஞானசார தேரர் வாய் திறக்காமலிருப்பது ஏன் என பாணந்துறைப் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கேள்வியெழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஞானசார தேரர்...

கிழக்கு தேசத்தின் சுயநிர்ணயம் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்!-வஃபா பாருக்

- ரி. தர்மேந்திரன் – கிழக்கு தேசம் என்கிற கோட்பாட்டின் ஸ்தாபகரான வஃபா பாருக் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக பொருளாளர் ஆவார். தமிழீழ தாயகம் போல, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போல,...

வாழைச்சேனை அல் அமீன் தேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாட்டு சங்க ஏற்பாட்டில் மாணவர்களின் கலை நிகழ்வு

​வாழைச்சேனை அல் அமீன் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் சிங்கள மொழி கற்கை மாணவர்களின் கலை நிகழ்வு நேற்று 04.11.2017ம் திகதி சனிக்கிழமை பி.ப 2.00 மணிக்கு வாழைச்சேனை...

மாத்தளை லக்கல தெல்கமு ஓயாவில் குளிக்கச் சென்ற 10 பேரை காணவில்லை!

மாத்தளை லக்கல தெல்கமு ஓயாவில் குளிக்கச் சென்றவர்களில் குறைந்தது 10 பேரையாவது காணவில்லையென முறையிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பட்டுள்ளது. குறித்த ஆற்றில் கூட்டமாக குளிக்கச் சென்றவர்களில் 10 பேரையே காணவில்லையென பொலிஸார்  தெரிவித்தனர்.

மின் துண்டிப்பினால் வரிப்பத்தான்சேனை-வட்டிச்சேனை மக்கள் அவதி

வரிப்பத்தான்சேனை அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக் (பாதிஹி) வரிப்பத்தான்சேனை இரண்டாம் பிரிவில் உள்ளடங்கியிருக்கும் வட்டிச்சேனைப் பகுதியில் சுமாராக 20 குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். கடந்த ஒரு வாரமாக ஏற்பட்டிருக்கும் தொடர் மின்சாரத்துண்டிப்பல் அப்பிரதேச மக்கள் பெரும்...

கிண்ணத்தை வென்றது கதுருவெல ரெட் சன் அணி

ஆரிப் எஸ்.நளீம் மூத்த விளையாட்டு வீரர்களைக் கௌரவிக்குமுகமாக கதுருவெல BLUE STAR விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்திருந்த நடாத்திய அணிக்கு அறுவர் கொண்ட நான்கு ஓவர்கள் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று 03.11.2017ம் திகதி வெள்ளிக்கிழமை...

பிரதமர் வழங்கிய 4 இலட்சம் தொழில்வாய்ப்புக்களின் விபரத்தை வெளியிட முடியும?-பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ சவால்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கியதாகக்கூறும் 4 இலட்சம் தொழில்வாய்ப்புகள் பற்றிய முழு விபரத்தை வெளியிட முடியும? என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ சவால் விடுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற அரசியல்...

அல் – மதீனாஸ் இளைஞர் கழகத்தின் கடந்தாண்டுக்கான வேலைத்திட்ட மதிப்பீட்டுச் செயற்றிட்ட நிகழ்வு

எம்.ரீ.ஹைதர் அலி ஐரோப்பிய யூனியனின் அனுசரணையில் காத்தான்குடி அல் - மதீனாஸ் இளைஞர் கழகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட கடநதாண்டுக்கான வேலைத்திட்டங்களுக்கான மதிப்பீட்டுச் செயற்றிட்ட நிகழ்வு 2017.11.02ஆந்திகதி வியாழக்கிழமை புதிய காத்தான்குடி 167 B கிராம...

மீராவோடை அல்-ஹிதாயாவின் அதிபர் ஏ.எல். அபுல்ஹசனின் தந்தை வபாத்

கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் அதிபர் ஜனாப். ஏ.எல். அபுல்ஹசன் அவர்களின் தந்தை (இன்று) 2017.11.04ஆந்திகதி - சனிக்கிழமை காலமானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா இன்று...

JDIK யின் நிர்வாகத் தலைவர் ஹபீப் காஸிமியின் தாய் வபாத்.

ஓட்டமாவடி – மாஞ்சோலையைச் சேர்ந்த இப்ரா லெவ்வை கதீஜா உம்மா கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் நிர்வாகத் தலைவரும் நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கலாபீடத்தின் அதிபருமாகிய அஷ்ஷெய்க் ஏ.ஹபீப் காஸிமி அவர்களின்...

MOST POPULAR

HOT NEWS