Tuesday, December 11, 2018

Daily Archives: November 6, 2017

பொலன்னறுவை முஸ்லிம்களுக்கு சவாலாக அமையப்போகும் உள்ளூராட்சி மன்றத்தேர்தல்

ஆரிப் எஸ்.நளீம் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தல் பொலன்னறுவை முஸ்லிம் வாக்காளர் பெருமக்களுக்கு சவாலான, தர்மசங்கடமான தேர்தலாக அமையப்போகிறதென ஆருடம் கூற வேண்டியுள்ளது. குறிப்பிட்ட இம்மாவட்டத்திலிருந்து தமிழ் பேசும் ஒருவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவது எட்டாக்கனியாக இருந்து...

விருது பெற்ற இளம் ஊடகவியலாளர் பளுலுல்லாஹ் எப்.பர்ஹானுக்கு வாழ்த்துக்கள்-கல்குடா நேசன்

நன்றி-ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் (தகவல்-முகநூல்) காத்தான்குடியின் இளம் ஊடகவியலாளரும் மறைந்த ஊடகவியலாளர் பளுலுல்லாஹ்வின் புதல்வருமான எப்.பர்ஹான் நேற்று 06.11.2017ம் திங்கட்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்ற காத்தான்குடி பிரதேச கலை இலக்கிய விழாவில் விருது வழங்கிக்...

முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய விக்கெட் நல்லாட்சிக்கான தேசிய முன்னிணி வசமானது

நன்றி-காத்தான்குடி இன்போ சிரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் காத்தான்குடிக்கான இளைஞர் அணி அமைப்பாளரும் சமூக சேவையாளருமான இல்மி அகமட் லெவ்வை நல்லாட்சிக்கான தேசிய முன்னிணியில் நேற்று 06.11.2017ம் திகதி திங்கட்கிழமை இரவு இணைந்து கொண்டுள்ளார்....

ஊத்துச்சேனையில் நடமாடும் மருத்துவமுகாம்

எஸ்.எம்.எம்.முர்ஷித் மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசமான கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஊத்துச்சேனை கிராமத்தில் நடமாடும் மருத்துவமுகாம் முழுநேரமாக நடைபெற்றது. மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர் சங்கமும், மைக்கல் லைற் விளையாட்டுக்கழகம்...

எரிபொருளை முறையாகப்பகிர முடியாத அரசால் எவ்வாறு அதிகாரத்தைப்பகிர முடியும்?- நாமல் ராஜபக்ஸ கேள்வி

எரிபொருளை முறையாகப் பகிர முடியாத அரசே நாட்டில் அதிகாரத்தைப் பகிர முயற்சி செய்கிறதென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார். தங்கல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிட்டதாவது,. இன்று...

வாகரை-கண்டலடி வித்தியாலயத்தில் மாணவர்கள் கௌரவிப்பு விழா

எஸ்.எம்.எம்.முர்ஷித் வாகரை கண்டலடி அருந்ததி வித்தியாலயத்தில் ஐந்தாம் தரப்புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை நேற்று (6) மண்டபத்தில் இடம்பெற்றது. கண்டலடி புளியங்கன்றடி கல்வி அபிவிருத்திக் குழுத்தலைவர் சு.சிவசுதன் தலைமையில் நடைபெற்ற...

யுத்த காலத்தில் கூட எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை-பராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த

இன்று இலங்கை நாட்டில் எந்தவித ஏற்றுக்கொள்ளத்தக்க காரணங்களுமின்றி எரிபொருள் தட்டுப்பாடு நிலவி நாடே இஸ்தம்பித நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதானது, இவ்வரசின் ஆட்சிக்குறைபாடேயன்றி வேறில்லையென பராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்தார். களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் ...

கோட்டைக்கல்லாறில் அபிவிருத்திப்பணிகள் ஆரம்ப வைபவம்-பிரதம அதிதி பிரதியமைச்சர் அமீர் அலி

எஸ்.எம்.எம்.முர்ஷித் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கோட்டைக்கல்லாறில் வீதிப்புனரமைப்பு மற்றும் கோட்டைக்கல்லாறு மேற்கில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழாவும் கடந்த 6ம் திகதி மாலை நடைபெற்றது. நீண்ட காலமாகப் புனரமைக்கப்படாமலிருந்து வந்த கோட்டைக்கல்லாறு கண்னகி...

புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றும் -அமைச்சர் ரவூப் ஹக்கீம்

-ஜெம்சாத் இக்பால்- மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கமைவாக புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளுமென்றும், அவ்வாறான முயற்சிக்கெதிரான எந்தவிதமான விமர்சனங்களுக்கும் முகங்கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவே இருப்பதாகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகரத்திட்டமிடல்...

மட்டு.மாவட்டத்தில் பல பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை

எஸ்.எம்.எம்.முர்ஷித் தேசிய சுனாமி வேலைத்திட்டத்தின் மூலம் முன்னெச்சரிக்கைக் கோபுரங்கள் ஒரே தடவையில் பரீட்சிக்கப்படும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 2.12 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் ஏழு முன்னெச்சரிக்கைக்...

MOST POPULAR

HOT NEWS