சாய்ந்தமருது உள்ளூராட்சி சபைப் பந்தை ஹக்கீமிடம் இலாவகமாக வீசிய றிஷாத்: மக்கள் செய்யப்போவது என்ன?

November 7, 2017 kalkudah 0

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-சம்மாந்துறை. அமைச்சர் பைசர் முஸ்தபா, அமைச்சர் ஹக்கீமும் அமைச்சர் றிஷாதும் ஒரு உடன்பாட்டுக்கு வருவார்களாக இருந்தால், நகர சபையை வார்த்தமானிப்படுத்த தான் தயார் என்ற அறிவிப்பை விடுத்திருந்தார். சாய்ந்தமருது நகர […]

காத்தான்குடி நகர சபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றுதல் அவசியமாகும்–யு.எல்.எம்.என்.முபீன்

November 7, 2017 kalkudah 0

(ஆதிப் அஹமட்) எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் காத்தான்குடி நகர சபையின் ஆட்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச்செயலாளரும் நகரத்திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளருமான […]

வாழைச்சேனை, ஓட்டமாவடியில் திருடர்கள் அட்டகாசம்: அச்சத்தில் மக்கள்

November 7, 2017 kalkudah 0

எஸ்.எம்.எம்.முர்ஷித் வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசங்களில் திருட்டுச்சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதால் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இரவு நேரங்களில் திருடர்கள் வருகை தந்து வீட்டின் கூரையை உடைத்து உள் இறங்கி திருடிச் செல்வதாகவும், சில […]

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் மின் தடை: மக்கள் அவதி

November 7, 2017 kalkudah 0

எஸ்.எம்.எம்.முர்ஷித் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் நேற்று (7) செவ்வாய்க்கிழமை மின்சாரம் தடைப்பட்டுள்ளமை காரணமாக தங்களுடைய சேவையைப் பெற்றுக்கொள்வதில் பிரதேச மக்களுக்கு சிரமம் ஏற்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர். ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் மின்சாரமில்லாத நேரத்தில் பயன்படுத்துவதற்கு […]

தனக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டவர்களுக்கு எதிராக அமைச்சர் அர்ஜுன ரனதுங்க முறைப்பாடு செய்யவேண்டும்..

November 7, 2017 kalkudah 0

தனக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டவர்களுக்கு எதிராக அமைச்சர் அர்ஜுன ரனதுங்க முறைப்பாடு செய்யவேண்டும் என அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட அம்பாந்தோட்டை […]

பெண் சாதிக்கப் பிறந்தவள் என்பதை வன்னித்தேர்தல் களத்தில் நிரூபித்துக் காட்டுவேன்- தேசிய காங்கிரஸ் மகளிர் அணித்தலைவி சூளுரை

November 7, 2017 kalkudah 0

ரி.தர்மேந்திரன் பெண் சமைக்க மாத்திரம் பிறந்தவளல்ல. சாதிக்கவும் பிறந்தவள் என்பதை எதிர்வரும் உள்ளூராட்சித்தேர்தல் மூலமாக வட மாகாணத்தில் குறிப்பாக வன்னியில் நிரூபித்துக்காட்டுவேன் என்று தேசிய காங்கிரஸின் வட மாகாண அமைப்பாளரும், இக்கட்சியின் மகளிர் பொறுப்பாளருமான […]

இந்தியத்துணைத்தூதரகமொன்று மட்டக்களப்பில் அமைக்கப்பட்ட வேண்டும் -முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்

November 7, 2017 kalkudah 0

இந்தியத் துணைத்தூதரகமொன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் அமைக்கப்பட வேண்டுமென ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள்  முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார். தமிழ்  பேசும் மக்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்து மக்கள் தமது […]

ஏறாவூர் தாவூத் பவுண்டேசனுக்கு முன்னாள் முதலமைச்சரால் தளபாடங்கள் வழங்கல்

November 7, 2017 kalkudah 0

மாணவர்களுக்கான இலவச வகுப்புக்களை நடத்தி வரும் ஏறாவூர் தாவூத் பவுண்டேசனுக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன. நேற்று (06.11.2017 ) மஹ்ரிப் தொழுகையின் […]

இன்றிரவு இலங்கை வானொலியில் BH அப்துல் ஹமீட்.

November 7, 2017 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) இன்று செவ்வாய்க்கிழமை இரவு   8.15 மணிக்கு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் உலக அறிவிப்பாளர் BH அப்துல் ஹமீட் அவர்கள் கலந்து கொள்ளும் “பாரம்பரியம்” நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளார். […]

ஊறணி கனிஷ்ட வித்தியாலயம் மீள்குடியேற்ற அமைச்சின் உதவியுடன் புனரமைப்பு

November 7, 2017 kalkudah 0

பாறுக் ஷிஹான்- வலிகாமம் வடக்கு இராணுவப்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஊறணி கனிஷ்ட வித்தியாலயம் தற்போது மீள்குடியேற்ற அமைச்சின் உதவியுடன் 62 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா செலவில் மீள புனரமைக்கப்படுகின்றது. இங்கு ஒரு மாடிக்கட்டடத்துடன் […]

முன்னாள் முதலமைச்சரால் அக்பர் ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு போட்டோக்கொப்பி இயந்திரம் கையளிப்பு

November 7, 2017 kalkudah 0

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான அல் ஹாபிழ் நசீர் அஹமட்டினால் ஏறாவூர் அக்பர் ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு போட்டோக்கொப்பி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (06.11.2017) இஷாத்தொழுகையின் பின்னர்  இடம்பெற்றது. […]

அக்கரைப்பற்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் அணி உதயம்

November 7, 2017 kalkudah 0

(அஸீம் கிலாப்தீன்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் பிரிவுக்கிளைகள் அக்கரைப்பற்று முதலாம் குறிச்சி மற்றும் அக்கரைப்பற்றின் தமிழ்ப்பிரதேசமான ஆலையடிவேம்பு ஆகிய இடங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் பிரிவு […]

வட மாகாண சபையின் புதிய உறுப்பினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அலிக்கான் ஷரீப்

November 7, 2017 kalkudah 0

பாறுக் ஷிஹான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வடக்கு மாகாண சபையில் அங்கம் வகித்த உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அண்மையில் பதவி விலகிய நிலையில், இன்று அந்தக்கட்சி சார்பில் புதிய உறுப்பினராக அலிக்கான் […]