சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான “அறிவுத்திறன் போட்டிகள்” -2018 (பேர்ண் மாநிலத்தில்)

November 8, 2017 kalkudah 0

சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான.. “அறிவுத்திறன் போட்டிகள்” -2018 (பேர்ண் மாநிலத்தில்) Wissenstest für Tamilische Kinder die in der Schweiz leben.( in Bern, Kirchberg)..!! அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே.. Sehr […]

தமிழருக்கான அரசியல் தீர்வு சம்பந்தன் ஐயாவின் காலத்திலேயே கட்டாயம் வழங்கப்பட வேண்டும்!-தொழிற்சங்க தலைவர் லோகநாதன் வலியுறுத்து

November 8, 2017 kalkudah 0

ரி.தர்மேந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் ஐயாவின் காலத்திலேயே தமிழருக்கான அரசியல் தீர்வை அரசாங்கம் கட்டாயம் வழங்கியே ஆக வேண்டுமென்று வலியுறுத்துவதாக அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கம் […]

போர்க்குற்றத்துக்கு தமிழர்கள் நீதி கேட்கக்கூடாதென்ற ஹக்கீமுடன் தமிழரசு கட்சி நட்பு பேணுவதன் அர்த்தமென்ன!-ஈ.பி.ஆர்.எல்.எப் முக்கியஸ்தர் கேள்வி

November 8, 2017 kalkudah 0

ரி.தர்மேந்திரன் தமிழ் மக்களை குறுகிய சுயநல அரசியல் இலாபங்களுக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் தமிழரசுக்கட்சி அடகு வைக்கின்றதென்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும் இக்கட்சியின் அம்பாறை மாவட்ட மேலதிக […]

நல்லாட்சியையே விமர்சிக்கும் நல்லாட்சி அமைச்சர் மனோ-பியல் நிஷாந்த

November 8, 2017 kalkudah 0

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து கூட்டு எதிர்க்கட்சியின் மூக்கை உடைக்க பாய்ந்த மனோ கணேசன் தனது மூக்கை தானே உடைத்துக்கொண்டுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் […]

வெள்ளி விழாக்கானும் காத்தான்குடி முதியோர் இல்லம்: பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா

November 8, 2017 kalkudah 0

ஏ.எல்.டீன்பைரூஸ் காத்தான்குடி முதியோர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், இல்லத்தின் தற்போதைய நிர்வாகம் அதன் வெள்ளி விழாவினை எதிர்வரும் 10.11.2017ம் திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடாத்துவதற்காகான சகல […]

ஓட்டமாவடி – நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கலாபீடத்யில் ஹிப்ழ் பிரிவு ஆரம்பம்.

November 8, 2017 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) ஓட்டமாவடி – நாவலடியில் மிகவும் சிறப்பாக இயங்கிவரும் மர்கஸ் அந்நூர் அரபுக் கல்லூரியின் முன்னேற்றப்பாதையின் அடுத்த நகர்வாக கல்லூரியில் அல்குர்ஆன் மனனப்பிரிவு இன்று (8) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது அல்குர்ஆனை தங்களது […]

முன்னாள் அமைச்சர் நஸீரினால் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு டயர்கள் வழங்கி வைப்பு.

November 8, 2017 kalkudah 0

கிழக்கு மாகான முன்னாள் சுகாதார அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல். முஹம்மட் நஸீர் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 120ற்கும் மேற்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு இரு டயர்கள் வீதம் வழங்கி […]

கொலநாவையில் தொடர் மாடி வீடுகள் மக்களிடம் கையளிப்பு.

November 8, 2017 kalkudah 0

(அஷ்ரப் ஏ சமத்) கொலநாவையில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட 396 தொடர் மாடி வீடுகள் கொண்ட லக்ச செவன இன்று(8) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் […]

கல்விப்பணிப்பாளர் மர்ஹும் அகமட் லெப்பை கடைசி நாளையும் கடமைக்காக அர்ப்பணித்தவர்-எம்.எம்.ஏ.ஸமட்

November 8, 2017 kalkudah 0

அக்கறைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எம். அகமட் லெப்பை இன்று (08.11.2017) அதிகாலை திடீர் சுகவினமுற்று கொழும்பு மருதானையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி காலை 7.30 மணியளவில் தனது 59வது வயதில் […]

பிரதேசவாதத்தால் மலினப்பட்டு வரும் முஸ்லிம் சமூகம்: தமிழர் வரலாற்றிலிருந்து படிப்பினை பெறுமா?

November 8, 2017 kalkudah 0

முகம்மத் இக்பால்-சாய்ந்தமருது ஒரு சிறுபான்மைச்சமூகம் பலமான நிலையில் ஒற்றுமையாக இருந்தால் அது ஆட்சியாளர்களுக்கு தலையிடியை ஏற்படுத்தும். இதனால் சிறுபான்மைச் சமூகத்தினுள் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக பிரதேசவாதத்தினை விதைப்பது ஆட்சியாளர்களின் தந்திரமாகும். தமிழீழ விடுதலைப்போராட்டம் வெற்றியடைந்து வடகிழக்கு […]

சாய்ந்தமருது மர்யம் பாத்திமா ஜெஸீம் கனடா சர்வதேசப் போட்டிகளில் சாதனை

November 8, 2017 kalkudah 0

(அஸ்லம் எஸ்.மௌலானா) கனடா நாட்டைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் “முஸ்லீம்  வில்லே” (Muslim Ville) என்ற அரச சார்பற்ற தன்னார்வத்தொண்டர்கள் அமைப்பு, வளர்ந்து வரும் இஸ்லாமிய சிறார்களிடையே அல்குர்ஆன் மற்றும் இஸ்லாமிய அறிவை மேம்படுத்துத்தும் நோக்குடன்  சர்வதேச […]

அம்பாறை வை.எம்.எம்.ஏ க்கு முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரால் தளபாடங்கள் கையளிப்பு

November 8, 2017 kalkudah 0

சப்னி அஹமட்- கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் அவர்களின் 20,000 ரூபா  நிதியொதுக்கீட்டின் மூலம் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளத்திற்கான தளபாட […]

தன் கடமைக்கப்பால் சமூக சிந்தனையுடன் சேவை செய்தவர் மறைந்த அக்கறைப்பற்று அஹமட் லெப்பை-அனுதாபச்செய்தியில் பிரதியமைச்சர் அமீர் அலி

November 8, 2017 kalkudah 0

எஸ்.எம்.எம்.முர்ஷித். சிறந்த கல்விமானும் எனது நண்பருமாகிய அஹமட் லெப்பையின் திடீர் மரணச்செய்தி கேள்வியுற்று மிகவும் கவலையடைந்துள்ளேன் என்று கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார். அக்கறைப்பற்றைச்சேர்ந்த கல்விமான் அஹமட் லெப்பையின் மரணச்செய்தி […]