Saturday, March 23, 2019

Daily Archives: November 9, 2017

கல்முனை சந்தாங்கேணி மைதான அபிவிருத்திக்கு வரவு செலவுத்திட்டத்தில் நிதியொதுக்கீடு

(அகமட் எஸ். முகைடீன்) விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சர் சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீசின் வேண்டுகோளுக்கமைவாக கல்முனை சந்தாங்கேணி மைதானத்தை சகல வசதிகளும் கொண்ட மைதானமாக அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை 2018 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யும்...

மட்டக்களப்பில் சர்வதேச முதியோர் தின விழா

கல்குடா செய்தியாளர் முதுமைக்குள் புதுமை காண்போம் என்ற தொனிபொருளில் சர்வதேச முதியோர் தின விழா மட்டக்களப்பு மகா ஜனக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் சாரங்கபாணி அருள்மொழி தலைமையில்...

பிரதியமைச்சர் அமீர் அலியின் வழிகாட்டலில் ஊத்துச்சேனை, வடமுனையில் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு

எஸ்.எம்.எம்.முர்ஷித் கிராமிய பொருளாதார அமைச்சின் நிதியொதுக்கீட்டின் மூலம் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில், கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீள்குடியேற்றக்...

ஓட்டமாவடி போதை மாத்திரை வியாபாரி கைது

கல்குடா செய்தியாளர் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வெவ்வேறு இரண்டு சம்பவங்களில் மூன்று சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். ஓட்டமாவடியில் நீண்ட நாட்களாக...

பியருக்கான வரி குறைப்பு ! இப்போது உங்களுக்கு மகிழ்ச்சியா ? நாமல் MP கேள்வி ..

வரவு செலவு திட்டத்தில் பியருக்கான வரி குறைக்கப்பட்டுள்ளமை போதையை ஊக்குவிக்கவா ? என அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார். நிதி அமைச்சரினால் 71 வது வரவு செலவு திட்டம் இன்று பாராளுமன்றில்...

முன்னாள் முதலமைச்சரின் கல்விக்கு கரம் கொடுப்போம் திட்டத்தின் நான்காம் கட்டம் ஏறாவூரில் வெற்றிகரமாக முன்னெடுப்பு

(ஊடகப்பிரிவு) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட்டின் கல்விக்கு கரம் கொடுப்போம் திட்டத்தின் நான்காம் கட்டம் ஏறாவூர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்தில் இடம்பெற்றது, இதன் போது...

வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும்-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை

ஆர்.ஹசன் வடக்கு – கிழக்கு இணைப்பு இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது. வடக்கும் கிழக்கும் இணையும் பட்சத்தில் கிழக்கில் இரத்த ஆறே ஓடும். மீண்டும் அவ்வாறானதொரு நிலைமையேற்படும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படக்கூடாது, அதற்கு...

வறிய மக்கள் நலத்திட்ட நிதி சேகரிப்பு கிறிக்கட் சுற்றுத்தொடர் நாளை கட்டாரில்-அனைவரும் வருக

முஹம்மது ஷமான் நாளை 10.11.2017ம் திகதி வெள்ளிக்கிழமை Y2K STARS ASSOCIATION OF QATAR அமைப்பின் சார்பாக வறிய மக்கள் நலத்திட்ட நிதி சேகரிப்புக்காக நடாத்தப்படும்  BIG CHALLENGE CRICKET TOURNEY 2017...

சாய்ந்தமருது மருதம் கலை இலக்கிய வட்டம் ஏற்பாட்டில் எஸ்.யூ. கமர்ஜான் பீபி யார்த்த “நான் மூச்சயர்ந்த போது” நூல்...

எஸ்.யூ. கமர்ஜான் பீபீ (ஜே.பி) யார்த்த ”நான் மூச்சயர்ந்த போது” எனும் கவிதைத்தொகுதியின் வெளியீட்டு விழா 11 நவம்பர் 2017 சனிக்கிழமை பிற்பகல் 03.15 இற்கு வத்தளை ஹுணுப்பிட்டிய சாஹிரா மகா வித்தியாலயத்தில்...

கோறளைப்பற்று மேற்கு கல்விக் கோட்டத்திலுள்ளவர்கள் விழிப்படைவார்களா…?

எம்.ரீ.ஹைதர் அலி இவ்வருடம் 2017இல் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 170 மற்றும் 170க்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கான விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வுச்செயலமர்வு மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி...

MOST POPULAR

HOT NEWS