தெஹியத்தகண்டி பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கல்-பிரதம அதிதி பிரதியமைச்சர் ஹரீஸ்

November 10, 2017 kalkudah 0

(அகமட் எஸ். முகைடீன்)     விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சர் ஹரீஸினால் தெஹியத்தகண்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (10) வியாழக்கிழமை தெஹியத்தகண்டி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் […]

வாழைச்சேனை வை.அஹ்மட், ஆயிஷாவுக்கு ஒலிவாங்கி அன்பளிப்பு.

November 10, 2017 kalkudah 0

(அபூ நமா) வாழைச்சேனை வை அஹமட் வித்தியாலயம் மற்றும் ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயங்களுக்கு பெற்றோர் ஒருவர் ஒலிவாங்கி (மைக்) ஒன்றினை அன்பளிப்பு செய்துள்ளார். அன்பளிப்பு செய்த பெற்றோருக்கு பாடசாலையின் அதிபர்களான அல்ஹாஜ் எம்.ரீ.எம்.பரீட் […]

தெஹியத்தகண்டி பிரதேச கிராமிய மைதானங்களை அபிவிருத்தி செய்ய பிரதி அமைச்சர் நடவடிக்கை.

November 10, 2017 kalkudah 0

(அகமட் எஸ். முகைடீன்) தெஹியத்தகண்டி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராமிய மைதானங்களை அபிவிருத்தி செய்யும்வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம்.ஹரீஸ் இன்று (10) வெள்ளிக்கிழமை […]

ஞானசார அசின் விராதுவுக்கு தஃவா கொடுக்க போயுள்ளதாக அஸாத் சாலி கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

November 10, 2017 kalkudah 0

ஞானசார அசின் விராதுவுக்கு தஃவா கொடுக்க போயுள்ளதாக அஸாத் சாலி கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என ஐக்கிய சமாதான முன்னணியின் தலைவர் மிப்லால் மவ்லவி குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அண்மைக் […]

இம்போட்மிரர் செய்தி ஆசிரியரைத் தாக்கியவர் மன்னிப்புக்கோரியதன் பின்னர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

November 10, 2017 kalkudah 0

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் இம்போட்மிரர் ஊடக வலையமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் எஸ்.எல்.முனாஸ் இம்போட்மிரர் செய்தி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நேரடியாகச் சென்று செய்த முறைப்பாட்டை அடுத்து நிலையப் பொறுப்பதிகாரி உடனடியாக நடவடிக்கை எடுத்தார். […]

தேர்தல் வருவதால் சிலருக்கு மீண்டும் தாஜூதீன் நினைவுக்கு வந்துள்ளார்.

November 10, 2017 kalkudah 0

தாஜுதீனின் மரணத்தை அரசியல் மூலதனமாக்கி அரசியல் வியாபாரம் செய்வதை விட கேவலமான செயல் எதுவுமல்லவென பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னண்டோ தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில், ஒருவர் அநியாயமாக கொலை […]

ஓட்டமாவடி பிரதேச சபை ஐக்கிய தேசியக்கட்சி வசமாகும்?

November 10, 2017 kalkudah 0

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் ஓட்டமாவடி பிரதேச சபையினை வரலாற்றில் என்றும் இல்லாதவாறு 1994ம் ஆண்டு இடம் பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முன்னாள் பிரதி அமைச்சர் மர்ஹும் மொஹைதீன் அப்துர் காதர் தலைமையில் போட்டியிட்ட […]