Tuesday, December 11, 2018

Daily Archives: November 11, 2017

முன்னறிவித்தலின்றி அன்சாரின் இல்லம் வந்து வியப்பில் ஆழ்த்திய ஜனாதிபதி மைத்திரி

ஆரிப் எஸ்.நளீம் கதுருவெல-முஸ்லிம் கொலனி இல 12 ல் அமைந்திருக்கும் வீட்டில் தான் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் S.H.M.அன்சார் குடியிருக்கிறார். அவர் மட்டுமல்ல, அவரின் தாய் மாமாவான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

வீதியில் காவு கொள்ளப்படும் உயிர்கள்: பொறுப்பாளிகள் யார்?- எம்.எம்.ஏ.ஸமட்

ஒவ்வொரு ஆத்தமாவும் மரணிப்பது நிச்சம். அம்மரணம் எக்கோணத்தில்  தழுவிக்கொள்ளும் என்பதை யாருமறியார். இருப்பினும், போராட்டமிக்க வாழ்க்கைப் பயணத்தை நகர்த்திச் செல்லும் ஒவ்வொருவரும் தங்களது மரணமானது நல்லசகுணத்தில் வர வேண்டுமென்ற அவாவுடனேவுள்ளனர். அவ்வாறான அவாவோடு வாழும்...

வெற்றிகரமாக முடிவுற்ற கட்டார் Y2K இன் வறிய மக்கள் நலத்திட்ட நிதி சேகரிப்பு கிறிக்கட் சுற்றுத்தொடர்

முஹம்மது ஷமான் Y2K STARS ASSOCIATION OF QATAR அமைப்பு ஏற்பாடு செய்திருந்த வறிய மக்களுக்கான நலத்திட்ட நிதி சேகரிப்புக்கான கிறிக்கட் சுற்றுத்தொடர் கடந்த 10.11.2017ம் திகதி வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக QATAR NEW...

வாழைச்சேனை – செம்மண்ணோடை றிபாய் சலூனின் முன்மாதிரி..

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட எம்.பீ.சீ.எஸ். வீதி செம்மண்ணோடையில் மிக நீண்டகாலமாக இயங்கிவரும் றிபாய் சிகையலங்கார நிலையத்தில் முகச்சவரம் செய்வதக்கும், நாகரீக தாடிகளை வைப்பதக்கும் இங்கு அனுமதியில்லை என உரிமையாளரினால் வாடிக்கையாளர்களுக்கு தனது...

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம்; வாக்குறுதியை நிறைவேற்றுமாறு அம்பாறை ஜம்மியத்துல் உலமா தலைவர் எஸ்.எச்.ஆதம்பாவா வேண்டுகோள்

(அஸ்லம் எஸ்.மௌலானா) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அமைச்சர்களும் வாக்குறுத்தியளித்ததன் பிரகாரம் சாய்ந்தமருது பிரதேசத்திற்கான உள்ளூராட்சி மன்றத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா தலைவரும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா...

கல்குடாவில் புதிய தேர்தல் தொகுதிகள் அமைக்கப்பட வேண்டும்-பிரதியமைச்சர் அமீர் அலியினால் ஆணைக்குழுவிற்கு அறிக்கை (வீடியோ)

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் மாகாண சபைத்தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம், பிரதியமைச்சர் அமீர் அலியினால் காணி, மீள்குடியேற்றம், பிரதேச எல்லை நிர்ணயம், மாகாண சபைத்தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பான குழுவினால் முன்மொழிவானது  10.11.2017 ஆம்...

ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய செயலாளராக எம்.எச்.எம்.ஹமீ்ம்

நன்றி ஏறாவூர் முஹம்மது அஸ்மி ஏறாவூர் நகர சபையின் செயலாளராகக் கடமை புரிந்த எம்.எச்.எம்.ஹமீ்ம் ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய செயலாளராக நியமனம் பெற்றுள்ளார்,

கல்குடா முஸ்லிம்களுக்கு தனித்தேர்தல் தொகுதி வேண்டும்-அமைப்பாளர் றியாழ் சார்பாக ஆணைக்குழுவுக்கு அறிக்கை

அரசியலமைப்பின் உள்ளூராட்சி மாகாண சபை திருத்தத்தின் பிரகாரம் நடைபெறவிக்கின்ற மாகாண சபைத்தேர்தலில் கல்குடா முஸ்லிம்களுக்கு தனித்தேர்தல் தொகுதி கோரி நேற்று 10.11.2017ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற எல்லை நிர்ணய ஆணைக்குழு முன் தோன்றி...

பதியத்தலாவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு.

(அகமட் எஸ். முகைடீன்) விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸினால் பதியத்தலாவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (10) வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை...

தெஹியத்தகண்டி பாடசாலைகளுக்கு கடின பந்து ஆடுகள விரிப்புகள் வழங்கிவைப்பு

(அகமட் எஸ். முகைடீன்) தெஹியத்தகண்டி தேசிய பாடசாலை, சூரியபொக்குன இரண்டாம் நிலை பாடசாலை மற்றும் மெதகம இரண்டாம் நிலை பாடசாலை என்பவற்றிக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸினால் கடின பந்து ஆடுகள விரிப்பு வழங்கிவைக்கும்...

MOST POPULAR

HOT NEWS