தேர்தல் முஸ்தீபுகளில் முஸ்லிம் பெண் அமைப்பாளர்கள் மும்முரம்!

November 12, 2017 kalkudah 0

– விருட்சமுனி- எதிர்வரும் உள்ளூராட்சித்தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களுடன் அரசியல் கட்சிகள், சுயதீன அமைப்புகள் பலவும் தமிழ் பேசும் மக்களின் பிரதேசங்களை நோக்கிப்படையெடுத்து வரத்தொடங்கியுள்ளன. வேட்பாளர்களில் 25 சதவீதமானோர் கட்டாயம் பெண்களாக இருக்க வேண்டுமென்கிற சட்ட […]

இலக்கியம் தெரியாத அரசியல்வாதிகளால் சமுதாயத்துக்கு எந்தப்பயனுமில்லை- உலமாக்கட்சித் தலைவர்

November 12, 2017 kalkudah 0

இலக்கியவாதிகள் சமுதாய நோக்குடையவர்கள், எனவே, அவர்கள் அரசியலுக்கு வர வேண்டியவர்களாகவுள்ளனர் என்று உலமாக்கட்சியின் தலைவர் முபாரக் அப்துல் மஜித் தெரிவித்தார். பரீட்சன் எழுதிய “முரண்பாட்டு சமன்பாடுகள்” என்கிற கவிதை நூல் வெளியீட்டு அறிமுகமும், இந்நூல் […]

றிசாத், அதாவுல்லாவுக்கிடையிலான அரசியல் பகைமைக்கு தமிழர்கள் பலிக்கடாக்களாக்கப்படுவதை நாம் ஏற்க முடியாது-தமிழ் உணர்வாளர்கள் கண்டனம்

November 12, 2017 kalkudah 0

ரி.தர்மேந்திரன் தமிழ் பெண்களை சுய இன்ப அரசியலுக்கு பயன்படுத்துகின்ற நடவடிக்கைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் உடனடியாக முடிவுறுத்த வேண்டுமென்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அம்பாறை […]

வன்னி றிசாத்தின் கோட்டையல்ல: முஸ்லிம்கள் நம்பிக்கையிழந்து மாற்றுத்தலைமைக்காகக் காத்திருக்கின்றனர்-அன்வர் முஸ்தபா விஷேட பேட்டி

November 12, 2017 kalkudah 0

ரி. தர்மேந்திரன் வன்னி உண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீனின் கோட்டையல்ல. அது றிசாத் பதியுதீனின் கோட்டையாக இருக்குமானால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த கே. காதர் மஸ்தானால் பாராளுமன்ற உறுப்பினராகத் […]

வரிப்பத்தான்சேனை அஸ்ஸபாவினால் மஜீத்புரத்தில் புதிய வாசிகசாலை

November 12, 2017 kalkudah 0

வரிப்பத்தான்சேனை அஸ்ஸபா இளைஞர் கழகத்தினால் வரிப்பத்தான்சேனை மூன்றாம் பிரிவில் (மஜீத்புரத்தில் ) மாணவர்கள் நலன் கருதி புதிய வாசிகசாலையொன்று கடந்த 10.11.2017ம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக வரிப்பத்தான்சேனை அன்வர் […]

அமீர் அலி மைதான பார்வையாளரங்கு நிர்மாண வேலைத்திட்ட அங்குரார்ப்பணம்

November 12, 2017 kalkudah 0

(அகமட் எஸ். முகைடீன்) விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சர் ஹரீஸின் 15 இலட்சம் ரூபா முதற்கட்ட நிதியொதுக்கீட்டில் சவளக்கடை 5ஆம் கொளனி அமீர் அலி பொது விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கு நிர்மாண வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு […]

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலை அமைப்பாளர் றியாழ் எப்படி எதிர்கொள்வார்?

November 12, 2017 kalkudah 0

எம்.என்.எம்.யஸீர் அறபாத்-ஓட்டமாவடி(கல்குடா) கல்குடாத்தொகுதியில் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் பெறக்கூடியதாக இரண்டு உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. அதிலும் முஸ்லிம்கள் அதிகாரத்தைக் கைப்பற்றக்கூடியதாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை காணப்படுகிறது. கல்குடாத்தொகுதி முஸ்லிம் பிரதேசங்கள் ஆரம்ப காலந்தொட்டு ஐக்கிய […]

“கல்குடா மத்தி” புதிய தொகுதியொன்றைக்கோரி மாகாண தொகுதி நிர்ணய ஆணைக்குழுவிடம் அமைப்பாளர் எச்.எம்.எம். றியாழினால் முன்மொழிவு சமர்ப்பிப்பு

November 12, 2017 kalkudah 0

ஊடகப்பிரிவு மாகாணத்தொகுதி நிர்ணயம் செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் எச்.எம்.எம்.றியாழ் அவர்களால் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது. மாகாணத்தொகுதி நிர்ணயம் செய்வது தொடர்பில் பொது மக்கள், கட்சிகளின் அபிப்பிராயங்களைக் கேட்டறிந்து […]

பின்தங்கிய பிரதேச பாடசாலைகளை அபிவிருத்தி செய்து, உயர் கல்வித்தரத்தினை முன்னெடுக்கச் செயற்பட்டு வருகின்றோம்- பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

November 12, 2017 kalkudah 0

எம்.ரீ.ஹைதர் அலி நகர்ப்புறங்களிலுள்ள வளர்ச்சியடைந்த பாடசாலைகளினூடாக மாத்திரமே சிறந்த கல்வியினைப் பெற்றுக்கொள்ள முடியுமென்ற மனப்பதிவினை மாற்றியமைக்கும் விதமாக பின்தங்கிய பிரதேச பாடசாலை அபிவிருத்திப்பணிகளை முன்னுரிமைப்படுத்தி உயர் கல்வித்தரத்தினை முன்னெடுக்கச் செயற்பட்டு வருக்கின்றோம் என முன்னாள் […]

மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா

November 12, 2017 kalkudah 0

இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்வி நிருவாக சேவையில் சித்தியடைந்த கல்வியலாளர்கள் ஆகியோரை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு மீராவோடை […]

பொத்துவில் பொது விளையாட்டு மைதான அமைவிடம் தொடர்பான கலந்துரையாடல்

November 12, 2017 kalkudah 0

(அகமட் எஸ். முகைடீன்) பொத்துவில் பிரதேசத்தில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள சகல வசதிகளும் கொண்ட தேசிய தரம் வாய்ந்த பொது விளையாட்டு மைதானத்தின் அமைவிடம் தொடர்பான கலந்துரையாடல் பொத்துவில் […]

யாழ். குடாநாட்டின் வெள்ளப் பாதிப்பு

November 12, 2017 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) யாழ்ப்பாண குடாநாட்டில் நீடித்த மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்பதுடன் கடல் நீரேரிகளுக்கு அண்மைய பகுதிகளான அச்சுவேலி – தொண்டமனாறு வீதி, செம்மணி வீதி, கல்லுண்டாய் யாழ். – […]

யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 23 பேரிலிருந்து 27 பேராக உயர்வு

November 12, 2017 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 23 பேரிலிருந்து 27 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 18 உறுப்பினர்களை கொண்டிருக்கும் கட்சி ஆட்சி அமைக்கும். யாழ்ப்பாண மாநகர சபைக்கு தேர்தெடுக்கும் உறுப்பினர்களின் பதவிக்காலம் […]

முஸ்லிம் கூட்டமைப்பு: ‘சேர்த்திக்கு செய்தல்’

November 12, 2017 kalkudah 0

– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 11.11.2017) கிராமப் புறங்களில் மனம் ஒத்துப்போகாத ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் அல்லது கணவன் – மனைவிக்கு இடையில் அவர்கள் அறியாமலேயே செயற்கையாக அன்பை ஏற்படுத்துவதற்காக பரிகாரியிடம் சென்று செய்வினை செய்து […]