Tuesday, December 11, 2018

Daily Archives: November 13, 2017

அகில இலங்கை ரீதியாக கவிதைப்போட்டியில் பாத்திமா நதா முதலிடம்

ஆர்.எஸ்.மஹி அகில இலங்கை ரீதியாக பாடசாலைகள் மட்டத்தில் நடந்த கவிதைப்போட்டியில் கொழும்பு, 15 சேர் ராஸிக் பரீத் மகளிர் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் பாத்திமா நதா முதலிடத்தைப் பெற்றார். மட்டக்குளி, மல்வத்தை...

மாகாண சபை எல்லை மீள் நிர்ணய ஆணைக்குழுவில் மட்டக்களப்பில் முன்மொழிவுகளைப் பெற்றுக் கொண்டது

எஸ்.எம்.எம்.முர்ஷித் கடந்த வெள்ளிக்கிழமை (10.11.2017) மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் மாகாண சபைகளுக்கான எல்லை மீள் நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.தவலிங்கம் தலைமையில் இக்குழு இந்த முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டது. இதன் போது,...

மங்களகமவில் வீடமைப்புத்திட்ட அடிக்கல் நடும் நிகழ்வு-பிரதம அதிதி பிரதியமைச்சர் அமீர் அலி

எஸ்.எம்.எம்.முர்ஷித் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மங்களகம பிரதேசத்தில் தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் செமட்ட செவன வீடமைப்புத்திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர் எஸ்.ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்ற...

மீராவோடை மீரா சமூக சேவைகள் ஒன்றியத்தினால் சாதனையாளர் கௌரவிப்பு விழா

எஸ்.எம்.எம்.முர்ஷித் ஓட்டமாவடி-மீராவோடை மீரா சமூக சேவைகள் ஒன்றியத்தினால் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் அண்மையில் இடம்பெற்றது. ஒன்றியத்தின் பிரதித்தலைவர் ஐ.எம்.றிஸ்வின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய...

சுதந்திரக்கட்சியின் ஏற்பாட்டில் வாழைச்சேனையில் இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கல்

கல்குடா செய்தியாளர் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் கல்குடாத்தொகுதி அலுவலகத்தின் ஏற்பாட்டில் சமூக சேவைகள் அமைச்சினால் இலவச மூக்குக்கண்ணாடி மற்றும் சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வு வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. வாழைச்சேனை பிரதேச...

முன்னாள் மாகாண அமைச்சர் சுபைர் தலைமையில் சுதந்திரக்கட்சி போட்டி-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

ஆர்.ஹசன் “அரசாங்கம் தேர்தலுக்கு பயந்து தேர்தலைப் பிற்போடுவதாக எதிரணியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். அவ்வாறு  அரசாங்கத்துக்கோ ஜனாதிபதிக்கோ தேர்தலை நடத்துவதில் எந்த அச்சமும் கிடையாது. புதிய தேர்தல் சட்டத்திலுள்ள சட்டசிக்கல்கள் காரணமாகவே தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது” என்று...

சவுக்கடி இரட்டைக்கொலை சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராகக்கூடாது-பொது மக்கள் ஆர்ப்பாட்டம்

கல்குடா செய்தியாளர் மட்டக்களப்பு சவுக்கடி இரட்டைக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு அதிகூடிய தண்டனை வழங்கக்கோரியும், அவர்களுக்கு ஒரு போதும் பிணை வழங்குதல் கூடாதெனவும், அவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகக்கூடாதெனவும் கோரிக்கைகளை...

பெரும்பாலான பள்ளிவாயல்கள் எம்மவர்களின் நிதியிலேயே கட்டப்பட்டுள்ளது-பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

எம்.ரீ.ஹைதர் அலி காத்தான்குடியின் பிரதான பள்ளிவாயல்கள் பல எவ்வித வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் அனுசரணையின்றியே அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்புத்தொகுதி அமைப்பாளரும்...

சாய்ந்தமருது நகர சபைக்கு மு.கா. தடை என்பதை மக்கள் உணர்ந்ததே போராட்டங்களுக்கு காரணம்; கலாநிதி ஏ.எம்.ஜெமீல்

(அஸ்லம் எஸ்.மௌலானா) சாய்ந்தமருது நகர சபையை உருவாக்குவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முழுமூச்சாக பாடுபட்டு வந்தபோதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குறுக்கே நின்று தடுத்து விட்டதை மக்கள் உணர்ந்து விட்டனர். இதன் காரணமாகவே...

(அஷ்ரப். ஏ. சமத்) கொழும்பு பாத்திமா ஸிமாரா அலி எழுதிய "கரையைத் தழுவும் அலைகள் " கவிதை நூல் வெளியீட்டு விழா. கவிஞர் -எழுத்தாளர் .அஷ்ரப் சிஹாப்தீன் தலைமையில் மருதானை அல்ஹிதாயா வித்தியாலயத்தின் கூட்ட...

MOST POPULAR

HOT NEWS