Tuesday, December 11, 2018

Daily Archives: November 14, 2017

ஓட்டமாவடி ஹனான் அமீன் தேசிய ரீதியில் சாதனை

ஆதம் றிஸ்வின் ஓட்டமாவடியைச்சேர்ந்த பௌசுல் அமீன் (பாராளுமன்ற உத்தியோகத்தரின்) மகள் மாணவி ஹனான் அமீன் முஸ்லிம் கலாசார திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட கட்டுரைப்போட்டியில் (தமிழ்மொழி) ஆரம்பப்பிரிவில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று எமது ஓட்டமாவடி மண்ணுக்கும்...

வாகரைப் பிரதேச சபையின் புதிய செயலாளராக ஜே. சர்வேஸ்வரன் நியமனம்

எம்.ரீ.ஹைதர் அலி மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு - வாகரைப் பிரதேச சபையின் புதிய செயலாளராக கோறளைப்பற்று மேற்கு - ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளராகக் கடமையாற்றிய ஜே. சர்வேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட...

நாட்டின் சகல முஸ்லிம் பிரதேசங்களிலும் புகைத்தல் தடை செய்யப்பட வேண்டும்-தேசப்பற்றுள்ள முஸ்லிம் தேசியவாதிகள் இயக்கம்

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களின் உதவியுடனும் வர்த்தக சங்கங்களின் ஆதரவுடனும் முஸ்லிம் பிரதேசங்களில் புகைத்தல் பாவனையைத் தடை செய்யத்தீர்மானம் நிறைவேற்றுமாறு இயக்கம் பகிரங்கமாகக் கேட்டுக்கொள்கிறது. எதி்ர்வரும் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் மக்கள்...

வரிப்பத்தான்சேனை மண்ணுக்கு பெருமை சேர்த்த மற்றுமொரு சாதனையாளர்

அண்மையில் நடைபெற்ற ஆங்கில பாட ஆசிரியர்களுக்கான தகுதிகாண் பரீட்சையில் வரிப்பத்தான்சேனையைச் சேர்ந்த TM.பிர்தெளஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் வரிப்பத்தான்சேனை லீடர் ஜூனியர் பாடசாலையில் தொண்டர் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. TM.பிர்தெளஸுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

விபத்தில் காயமடைந்த பாடசாலை மாணவன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழப்பு

(பாறூக் ஷிஹான்)   ஓஸ்மானியா அம்மா கடை பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி காயங்களுக்கு உள்ளான பாடசாலை மாணவன் நேற்று(13) சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். கல்லூரிவீதி ஓஸ்மானியா பகுதியினை சேர்ந்த...

ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய செயலாளராக எச்.எம்.எம்.ஹமீம் பதவியேற்பு

(கல்குடா செய்தியாளர்) ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட எச்.எம்.எம்.ஹமீம் இன்று (14.11.2017) தனது கடமைகளை பொறுப்பேற்றார். இவர் ஏறாவூர் நகரசபையின் செயலாளராக ஏழு வருடங்களும் ஐந்து மாதங்களும் கடமை புரிந்து வந்த எச்.எம்.எம்.ஹமீம்...

கொழும்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் காணி வீட்டுரிமைப் பத்திரம் வழங்கிவைப்பு.

(அஷ்ரப் ஏ சமத்) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கொழும்பு வாழ் மக்களது காணி வீட்டுரிமைப் பத்திரம் 2300 குடும்பங்களுக்கு நேற்று (14) அலரி மாளிகையில் வைத்து பிரதம மந்திரி ரணில் விக்கிரம...

விளையாட்டின் மூலம் இளைஞர்கள் மத்தியில் ஒற்றுமையினையும் சகோதரத்துவத்தினையும் கட்டியெழுப்ப முடியும் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்

(எம்.ரீ. ஹைதர் அலி) விளையாட்டு என்பது பொழுதுபோக்கு மாத்திரமன்றி அதனூடாக பல்வேறு பிரதிபலன்களை பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக விளையாட்டின் மூலம் எமது இளைஞர்களுக்கிடையிலான ஒற்றுமை, சகோதரத்துவம் என்பன சிறந்த முறையில் கட்டியெழுப்படுவதற்குரிய சிறந்த சந்தர்ப்பம்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் தொடா் மாடி வீடுகள் கையளிப்பு.

(அஷ்ரப் ஏ சமத்) மாளிகாவத்தையில் அப்பிள் வத்தை தோட்டத்தில் முடுக்கு வீடுகளில் வாழ்ந்த மக்களுக்கு 480 வீடுகளைக் கொண்ட தொடா் மாடி வீட்டுத் திட்டத்தினை நகர அபிவிருத்தி அதிகார சபையின் செவன எனும் தொடா்...

ஜவாதின் நிதியொதுக்கீட்டில் கல்முனை மாரியார் வீதி நான்காம் குறுக்குத்தெரு அபிவிருத்தி..!

(அஸ்லம் எஸ்.மௌலானா) கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.எம்.ஏ.ரஸ்ஸாக் ஜவாத் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு- செலவுத் திட்டத்தின் ஐந்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கல்முனை மாரியார் வீதி நான்காம் குறுக்குத்தெரு கொங்க்ரீட்...

MOST POPULAR

HOT NEWS