முன்னாள் மாகாண அமைச்சர் கே.துரைராசசிங்கம் அமெரிக்கத் தூதரக அதிகாரி றொபர்ட் பி.கில்டன் ஆகியோருக்கிடையில் சந்திப்பு

November 17, 2017 kalkudah 0

கல்குடா செய்தியாளர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித்தலைமை அதிகாரி றொபர்ட் பி.கில்டன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பும் கலந்துரையாடலும் […]

வாழைச்சேனை தமிழ்க்கிராம அபிவிருத்திச்சங்கப் பொதுக் கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

November 17, 2017 kalkudah 0

கல்குடா செய்தியாளர் வாழைச்சேனை தமிழ்க்கிராம அபிவிருத்திச்சங்கப் பொதுக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த புதன்கிழமை இடம்பெற்றது. சங்கச்செயலாளர் எஸ்.சதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவநேசராஜா பிரதம […]

பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் முயற்சியினால் காத்தான்குடி பதுரியாவில் மூன்று மாடிக்கட்டடம் திறந்து வைப்பு

November 17, 2017 kalkudah 0

எம்.ரீ.ஹைதர் அலி & உங்கள் நண்பன் தமீம் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின் காத்தான்குடி கல்விக்கோட்டத்திலுள்ள காத்தான்குடி பதுரியா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக்கட்டடத்தொகுதி மற்றும் அனர்த்த நேர சமையலறைக்கட்டடம் என்பன 2017.11.16ஆந்திகதி திறந்து […]

கல்முனை மாநகர சபையினை நான்காகப்பிரிக்கத் தீர்மானம்

November 17, 2017 kalkudah 0

(அகமட் எஸ். முகைடீன் & எஸ்.அஷ்ரப்கான்) கல்முனை மாநகர சபை பிரதேசத்தில் நான்கு உள்ளூராட்சி சபைகளை உருவாக்குவதற்கு உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சில் நேற்று (17) வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயர் மட்டக்கூட்டத்தில் தீர்மானிக்கப்ட்டுள்ளது. கல்முனை […]

டெங்கற்ற பாடசாலைத்தெரிவுப் போட்டியில் ஓட்டமாவடி தாருல் உலூம் வெற்றி

November 17, 2017 kalkudah 0

எம்.ரீ.ஹைதர் அலி கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் 2017ஆம் ஆண்டுக்கான டெங்கற்ற பாடசாலைத் தெரிவுப்போட்டியில் ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயம் மூன்றாமிடத்தினைப் பெற்றுள்ளது. இதற்கான பரிசளிப்பு நிகழ்வு 2017.11.17ஆந்திகதி ஓட்டமாவடி […]

முன்னாள் அமைச்சர் கே.துரைராசசிங்கத்தின் நிதியில் மட்டு.இந்துக்கல்லூரியில் கார்பெட் முற்றம்

November 17, 2017 kalkudah 0

கல்குடா செய்தியாளர் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரின் முயற்சி மற்றும் வழிகாட்டலின் மூலம் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 4.5 மில்லியன் நிதியொதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கார்பெட் முற்றம் திறந்து வைக்கும் நிகழ்வு […]

மீராவோடை காணிப்பிரச்சினைக்கு வாழைச்சேனை நீதிமன்றம் தீர்ப்பு

November 17, 2017 kalkudah 0

கல்குடா செய்தியாளர் மீராவோடை சக்தி வித்தியாலயத்தின் மைதானக் காணியை பொது மக்கள் அத்துமீறி ஆக்கிரமித்துள்ளதாக நடைபெற்ற பிரச்சனையைத் தொடர்ந்து வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின்படி இது பொது மக்களுக்குரிய குடியிருப்புக்காணியென தீர்ப்பு […]

ஏறாவூர்-கட்டார் அசோசியனால் (EAQ) ஸாஹிர் மௌலானா வித்தியாலயத்திற்கு உதவி

November 17, 2017 kalkudah 0

முஹம்மது முனாபர் ஏறாவூர் தாமரைக்கேணி, ஸாஹிர் மௌலானா வித்தியாலய மாணவர்களுக்கான கழுத்துப்பட்டி வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஜனாப் TM மஹ்தூம் மரைக்கார் தலைமையில் நேற்று 17/11/2017ம் வெள்ளிக்கிழமை காலை  பாடசாலை வளாகத்தில் சிறப்பாக […]