Tuesday, December 11, 2018

Daily Archives: November 19, 2017

ஓட்டமாவடி பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்வு

கல்குடா செய்தியாளர் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ஓட்டமாவடி பொது நூலகத்தினால் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச சபையில் நடைபெற்றது. நூலகர் திருமதி ஹப்சா மஜீட் தலைமையில் நடைபெற்ற...

இனக்குரோதங்களே முன்னேற்றத்துக்குத்தடை -மீராவோடையில் பிரதியமைச்சர் அமீர் அலி

எஸ்.எம்.எம்.முர்ஷித் தமிழ், முஸ்லிம் மக்களிடத்தின் பொறாமை, இனத்துவேசமிருந்து கொண்டிருக்குமென்றால், அது எங்களை முன்னேற விடாதென கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீராவோடை தமிழ்க்கிராமத்தில் தையல் பயிற்சிநெறியை முடித்த...

வாழைச்சேனை வை.அகமட்டில் மாணவர்கள் கௌரவிப்பும் வெளியேற்று விழாவும்-மேலதிக புகைப்படங்களுடன்

கல்குடா செய்தியாளர் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை வை.அகமட் வித்தியாலய ஐந்தாந்தர மாணவர்கள் கௌரவிப்பும் வெளியேற்று விழாவும் கடந்த 18.1.2017ம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் என்.எம்.கஸ்ஸாலி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்...

செம்மண்ணோடை அல் ஹம்றாவுக்கு மூன்று இலட்சம் தருவதாக ஹனீபா (மம்மலி) விதானை வாக்குறுதி (வீடியோ)

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் செம்மண்ணோடை அல்-ஹம்றா பாடசாலையில் நேற்று 19.11.2017ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதேச ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தரும் ஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆப்பள்ளிவாயலின் இணைத்தலைவருமான ஹனீபா (மம்மலி) விதானை மூன்று...

முக்கியத்துவமுள்ள பிரதேசமாக அடையாளப்படுத்த ஐந்து இலக்குகளை நோக்கிப் பயணிக்க வேண்டும்- சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம்.றிஸ்வி (வீடியோ)

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் ஒரு பிரதேசத்தினை முக்கியமான பிரதேசமாக அடையாளப்படுத்த அப்பிரதேசத்திலுள்ள சமூகமானது ஐந்து முக்கிய இலக்குகளை நோக்கிப் பயணிக்க வேண்டுமென கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி மஜீதி தெரிவித்தார். கடந்த 12.11.2017...

அட்டாளைச்சேனை ஏ.எல்.அன்வர் (SLPS) அக்குரனை அஷ்ஹர் மத்திய கல்லூரியின் அதிபராக நியமனம்.

அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஏ.எல்.அன்வர் (SLPS), B.Ed (Hons)Trained அவர்கள் அக்குரனை அஷ்ஹர் மத்திய கல்லூரியின் அதிபராக கடந்த வாரம் பொறுப்பேற்றுள்ளார். இவர் அட்டாளைச்சேனை அக்/ஸஹ்றா வித்தியாலயம், மற்றும் அக்/அட்டாளைச்சேனை தேசியபாடசாலை ஆகியவற்றின்...

மத்திய கிழக்கிலிருந்து வந்த முஸ்லிம்களே வடக்கு -கிழக்கு இணைவதை எதிர்க்கின்றனர் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

(பாறுக் ஷிஹான்) "மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறிய முஸ்லிம்களே வடக்கு - கிழக்கு இணைப்புக்கு எதிராகச் செயற்படுகின்றனர். வடக்கையும் கிழக்கையும் நாம் இணைக்காவிட்டால் அது கிழக்குத் தமிழல்களுக்குச் செய்யும் துரோகமாகிவிடும்" இவ்வாறு வடக்கு...

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பஸ் கொள்வனவுத்திட்டத்திற்கு மர்சூக் ஏ.காதர் (இலண்டன்) ஒரு இலட்சம் நிதியுதவி

ஊடகப்பிரிவு OBA QATQR ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு நிறைவைச் சிறப்பிக்குமுகமாக கட்டார் மற்றும் சர்வதேசமெங்கும் பரந்து வாழும் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களினதும், நலன்விரும்பிகள், தனவந்தர்களின் ஒத்துழைப்பு, நிதிப்பங்களிப்போடு மாணவர்களின் போக்குவரத்து...

யாழ் மாவட்டத்திற்கான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் விண்ணப்பங்களை நிரப்ப நடவடிக்கை

(பாறுக் ஷிஹான்) ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் சார்பாக யாழ் மாவட்டத்திற்கான உள்ளுராட்சி தேர்தலுக்காக வேட்பாளர் போட்டியிடுவோர்களின் விண்ணப்பங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் படி கோப்பாய் தொகுதி வலி மேற்கு பிரதேச சபை...

தேர்தல்கால நெருக்கடிகள்

நாட்டில் தேர்தல் ஒன்றுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில் தொடர்ச்சியாக ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற அரசியல் மற்றும் சட்ட ரீதியான நெருக்கடிகளும் குழப்பங்களும் தேர்தலொன்று நடைபெறுமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. முன்னதாக எந்தத்...

MOST POPULAR

HOT NEWS