ஈரோஸ் பாலகுமாரின் கனவு நனவாகின்ற காலம் கனிந்து வருகின்றது-இராஜ. இராஜேந்திரா

November 20, 2017 kalkudah 0

ரி.தர்மேந்திரன் ஈரோஸ் அமைப்பின் தலைவர் தோழர் பாலகுமார் கண்ட கனவு நனவாகின்ற காலம் கனிந்துள்ளது. எந்தவொரு போராட்டமாக இருந்தாலும் அந்த போராட்டத்தின் சூத்திர கயிறாக மக்கள் இருந்தால் மாத்திரமே அப்போராட்டம் வெற்றி பெறுமென்று அவர் […]

முன்னாள் அமைச்சா் ஏ.எச்.எம். அஸ்வா் ஞாபகாா்த்த நுால் வெளியீடு

November 20, 2017 kalkudah 0

(அஷ்ரப் ஏ சமத்) காலஞ்சென்ற  முன்னாள் இராஜங்க அமைச்சா் ஏ.எச்.எம். அஸ்வா் பற்றிய ஞாபகாா்த்த “அஸ்வா் எ பாலிமென்டேரியன்” நுால் வெளியீடும் அண்மையில் கொழும்பு 07 லுள்ள இலங்கை மன்றக்கல்லுாாியில் நடைபெற்றது. இந்நிகழ்வினை அவா் […]

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய வேண்டுகோளில் புனரமைக்கப்படும் வீதியைப் பார்வையிட்ட திரு.விந்தன்

November 20, 2017 kalkudah 0

இவ்வருடம் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய பிரதிநிதிகளான திரு.தயாபரன் பாலசிங்கம், திருமதி.செல்வி சுதா ஆகியோர் “புங்குடுதீவில் சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக விளங்கும் பெருக்குமரம்” குறித்தும், அதனைப்பார்வையிடச் செல்லும் வீதி குன்றும் குழியுமாக இருப்பது குறித்தும் குறிப்பிட்டு எழுத்து […]

வடக்கும் கிழக்கும் இணைந்தால் -யாழ் முஸ்லீம்களின் கருத்துக்களடங்கிய காணொளி

November 20, 2017 kalkudah 0

வடக்கும் கிழக்கும் இணைந்தால் இரத்த ஆறு பாயுமென முஸ்லிம் மக்களின் அரசியல் பிரதிநிதிகளான இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் அமைச்சர் றிசார்ட் பதியுதீன் ஆகியோர் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தனர். அது குறித்து யாழ்ப்பாணத்திலிருக்கும் முஸ்லிம்களின் […]

சுரேஸ் பிரேமச்சந்திரன் அணியிலிருந்து மூவர் கட்சி தாவல்

November 20, 2017 kalkudah 0

பாறுக் ஷிஹான் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மூவர் அக்கட்சியிலிருந்து வெளியேறி தமிழரசுக்கட்சியில் இணைகின்றனர். வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் து.ரவிகரன் தமிழரசுக் கட்சியில் […]

இனங்களுக்கிடையே பிரச்சினையை ஏற்படுத்தி அதிகாரத்தைப் பெற வேண்டிய தேவை எமக்குக் கிடையாது-எஸ்.எம்.சந்திரசேன எம்பி

November 20, 2017 kalkudah 0

இனவாதத்தைத்தூண்டி அதனை அரசியல் இலாபம் தேடும் எண்ணம் மகிந்த அணிக்கு ஒரு போதும் இருந்ததில்லையென அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில், ஆட்சியைப் […]

இலங்கை வாழ் முஸ்லிம்கள் பொறுமையாக நடக்க வேண்டிய தருணமிது!-ஜான்சிராணி சலீம்

November 20, 2017 kalkudah 0

ரி.தர்மேந்திரன் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும் உள்ளேயும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும் என்று தேசிய காங்கிரஸின் வட மாகாண அமைப்பாளரும் மகளிர் பொறுப்பாளருமாகிய ஜான்சிராணி சலீம் […]

மூடுமந்திரமாக நடந்த அம்பாறை மாவட்ட எல்லை நிர்ணயக் கூட்டத்துக்கெதிராக அடிப்படை உரிமை மீறல் முறைப்பாடு

November 20, 2017 kalkudah 0

ரி.தர்மேந்திரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாட்டிலுள்ள மாகாண சபைத்தேர்தல் எல்லைகளை நிர்ணயம் செய்வது தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்துக்கான அமர்வு முறைகேடாகவும், மூடு மந்திரமாகவும் இடம்பெற்றதால் இவரின் கருத்து வெளியிடும் உரிமை உள்ளிட்ட […]

நாட்டைப் பிரிப்பதற்கு எந்தவிதத்திலும் உடன்பாடு கிடையாது -அமைச்சர் ரவூப் ஹக்கீம்

November 20, 2017 kalkudah 0

அட்டாளைச்சேனை பர்ஷான் முஹம்மது பிரச்சினைகளும் சிக்கல்களும் இருந்தாலும் உள்ளூராட்சித் தேர்தலை மேலும் தாமதிக்காது நடாத்த வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இவ்வாறு […]

எல்லைப்புறப் பிரதேசங்களிலும் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட வேண்டும்-பொறியியலாளர் ஷிப்லி பாறூக்

November 20, 2017 kalkudah 0

எம்.ரீ.ஹைதர் அலி இப்பிரதேசமானது சுமார் முப்பது வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றினைக்கொண்ட எல்லைக்கிராமாகும். கடந்த யுத்த காலங்களின் போது, எமது பிரதேசங்களுக்கு பாதுகாப்பு அரண்களாக இத்தகைய எல்லைக் கிராமங்களே அமைந்திருந்தன. அதன் காரணமாக பல்வேறு பாதிப்புகளையும் […]

உள்ளூராட்சி தேர்தலை தாமதிக்காது நடாத்த வேண்டும் ரவூப் ஹக்கீம்.

November 20, 2017 kalkudah 0

அட்டாளைச்சேனை பர்ஷான் முஹம்மது பிரச்சினைகளும், சிக்கல்களும் இருந்தாலும் உள்ளூராட்சித் தேர்தலை மேலும் தாமதிக்காது நடாத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் […]

மஹிந்த உடைத்தால் பொண் குடம் மைதிரி,ரனில் உடைத்தால் மண் குடம் ; இபாஸ் நபுஹான்.

November 20, 2017 kalkudah 0

கிந்தோட்டை கலவரத்தில் முஸ்லிம்களின் வீடுகள் உடைப்பதை பாதுகாப்பு படை வீரர்களே முன்னின்றும் செய்தார்கள் இனவாதிகள் செய்வதற்கு அனுமதியளித்தார்கள் என்ற மிகப் பெரும் குற்றச்சாட்டை அப்பகுதி வாழ் மக்கள் கூறியுள்ளனர். இந்த விடயம் மஹிந்த ஆட்சியில் […]

“கரையைத் தழுவும் அலைகள் ” கவிதை நூல் வெளியீட்டு விழா.

November 20, 2017 kalkudah 0

(அஷ்ரப். ஏ. சமத்) கொழும்பு பாத்திமா ஸிமாரா அலி எழுதிய “கரையைத் தழுவும் அலைகள் ” கவிதை நூல் வெளியீட்டு விழா. கவிஞர் -எழுத்தாளர் .அஷ்ரப் சிஹாப்தீன் தலைமையில் மருதானை அல்ஹிதாயா வித்தியாலயத்தின் கூட்ட […]

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் த.தே.கூ. – மு.கா இடையில் இரகசிய உடன்பாடுகள் இருப்பின் உடனடியாக வெளிப்படுத்துக! ஹிஸ்புல்லாஹ்

November 20, 2017 kalkudah 0

(ஆர் ஹசன்) வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்குவது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் இரகசிய உடன்பாடுகள் எட்டப்பட்டிருக்குமாயின் அதனை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என […]

ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயலில் சிரமதான நிகழ்வு

November 20, 2017 kalkudah 0

ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயல் புதிய நம்பிக்கையாளர் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வு நேற்று 19.11.2017ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்றது. இச்சிரமதான நிகழ்வில் புதிய நம்பிக்கையாளர்கள் சபை உறுப்பினர், ஜமாஅத்தார்கள், […]