Tuesday, December 11, 2018

Daily Archives: November 21, 2017

வருகின்ற உள்ளூராட்சித்தேர்தல் வன்னி அரசியலில் களத்தில் மாற்றத்துக்கான திறவுகோலாக அமையும்!-ஜான்சிராணி சலீம்

ரி.தர்மேந்திரன் தேசிய காங்கிரஸ் மூலமாக வன்னி அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த பெண்கள் முன்வர வேண்டுமென்று இக்கட்சியின் வட மாகாண அமைப்பாளரும், மகளிர் பொறுப்பாளருமான ஜான்சிராணி சலீம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சித்தேர்தல்...

அரசாங்கத்தின் இனநல்லுறவு பேச்சளவில் மட்டுமேயுள்ளது-நாமல் ராஜபக்ச எம்பி

அரசாங்கத்தின் இனநல்லுறவு வேலைத்திட்டம் பேச்சளவில் மட்டுமேயுள்ளதென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார். தங்காலையில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் மிக நீண்ட காலமாக இனவாதச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமைக்கான வரலாறுகளுண்டு....

அமைச்சர் றிஷாதின் கிந்தோட்டை பயணத்தில் விளைந்த நன்மைகள்

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல்ஹக்-சம்மாந்துறை. எமது மக்கள் எவ்வாறானவர்கள் என்றால், ஒரு பிரச்சினை எழுகின்ற போது குறித்த இடத்துக்குச் சென்றால் படம் காட்ட சென்றார் என்பார்கள். செல்லாது போனால் செல்லவில்லையென ஏசுவார்கள். எமது மக்களின் மனோ...

யார் இந்த பிரதியமைச்சர் அமீர் அலி?-சாட்டோ மன்சூரின் நீண்ட உரை (வீடியோ)

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் மங்கிப்போன புரட்சியின் மேல், மீண்டுமோர் காலை வெளிச்சம், பிரதியமைச்சர் அமீர் அலி. சாட்டோ - சரீப் அலி ஆசிரியர் அமைப்பு ஒழுங்கு செய்திருந்த சமூகத்திற்குப் பணியாற்றியோர்கள், தரம் ஐந்து புலமைப்பரிசில்...

வடக்கு, கிழக்குக்கு வெளியேயும், உள்ளேயும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பொறுமையாக நடக்க வேண்டிய தருணம்! – ஜான்சிராணி சலீம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும் என்று தேசிய காங்கிரஸின் வட மாகாண அமைப்பாளரும், மகளிர் பொறுப்பாளருமாகிய ஜான்சிராணி சலீம்...

கிழக்கிலுள்ள பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களை மு.கா. கைப்பற்றும்-ஹாபிஸ் நசீர் அஹமட்.

புல்மோட்டைமுதல் பொத்துவில் வரையுள்ள பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து நின்று கைப்பற்றும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார், முஸ்லிம் காங்கிரஸின்...

உமா ஓயா அபிவிருத்தி வேலைத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று நீர்ப்பாசனத் திட்டங்கள்

உமா ஓயா அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக மூன்று நீர்ப்பாசனத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று (21) பாராளுமன்றத்தில்...

கிந்தோட்டை அசம்பாவிதம் தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேனவின் மவுனம் கவலையளிக்கிறது..

கிந்தோட்டை அசம்பாவிதம் தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேனவின் மவுனம் கவலை அளிப்பதாக களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த குறிப்பிட்டார். நேற்று அலுத்கமை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்...

தந்தை செல்வாவின் வழியில் இன ஒருமைப்பாடு ஏற்படவேண்டும்' வடக்கு மாகாண கல்வி அமைச்சர்

(பாறுக் ஷிஹான்) இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து சிங்கக் கொடியை தமிழ் மக்கள் தமது தேசியக்கொடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. அது மூவின மக்களின் கௌரவத்தையும் பிரதிபலிப்பதாக அல்லாது சிங்கள பௌத்தத்த மேலாதிக்கத்தை வெளிப்படுத்துகின்றதாக இருக்கிறது....

புதிய அரசியலமைப்பினூடாக சகல மக்களும் அச்சமின்ற உரிமையுடன் வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும்-என்.ஸ்ரீநேசன் எம்பி

கல்குடா செய்தியாளர் புதிய அரசியல்யமைப்பினூடாக சகல மக்களும் அச்சமின்ற உரிமையுடன் வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும். அனைத்து மக்களும் சுயநிர்ணய உரிமையினை நிலை நாட்டி உரிமையினைப் பகிர்ந்து வாழும் நிலையேற்ப்படுத்தப்பட வேண்டும். இந்த...

MOST POPULAR

HOT NEWS