அரசியல் நோக்கங்களுக்காக திசைமாறி செல்லுகின்ற சாய்ந்தமருது பள்ளிவாசல் தீர்மானங்களுக்கு கட்டுப்படலாமா ?

November 25, 2017 kalkudah 0

முகம்மத் இக்பால் சாய்ந்தமருது அரசியல் நோக்கங்களுக்காக திசைமாறி செல்லுகின்ற சாய்ந்தமருது பள்ளிவாசல் தீர்மானங்களுக்கு கட்டுப்படலாமா ? சில வாரங்களாக தனியான உள்ளூராட்சி சபை கோரிக்கையை முன்வைத்து சாய்ந்தமருது ஜும்மாஹ் பள்ளிவாசல் நிருவாகத்தினர்களின் தலைமையில் மக்கள் […]

உள்ளுராட்சி மன்றங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து போட்டியிடும்.

November 25, 2017 kalkudah 0

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து போட்டியிடும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கட்சியின் பிரதி தலைவருமான நா.திரவியம் தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேச […]

படகுகள் கற்பாறைகளில் சேதமடைவதாக வாழைச்சேனை மீனவர்கள் தெரிவிப்பு.

November 25, 2017 kalkudah 0

(கல்குடா செய்தியாளர்) வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் படகுகள் துறைமுகத்துக்கு அப்பாலுள்ள முகத்துவார பகுதியில் காணப்படும் கற்பாறைகளில் சேதமடைவதாகவும், இதனை நிவர்த்தி செய்து தருமாறு மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். […]

காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவன் எச்.எம்.தஸீம் தேசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை

November 25, 2017 kalkudah 0

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா நிறுவனத்தின் கீழுள்ள ஓட்டமாவடி காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவர்கள் அண்மையில் கொழும்பு மஹிந்த ராஜபக்ச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அங்கவீனமுற்ற மாணவர்களுக்கான தேசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் கலந்து […]

துரித கதியில் புனரமைக்கப்பட்டு வரும் இரணைமடு குளம்.

November 25, 2017 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியின் துரித கதியில் இடம்பெற்று வருகிறது. தற்போது 80 சதவீதம் நிறைவுற்றுள்ளது. குளத்தின் அணைக்கட்டுகளும், வாய்க்கால்களும் […]