கல்முனை மாநகரத்தை துண்டாடும் தீர்மானம் மீளாய்வு செய்யப்பட வேண்டும். – முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன்.

November 26, 2017 kalkudah 0

அம்பாறை மாவட்டத்தின் தமிழ்மொழி தலைநகரமாகவும், கிழக்கு மாகாணத்தின் முக்கிய முஸ்லிம் கேந்திரஸ்தானமுமாகவும் விளங்கி வந்த கல்முனை மாநகர எல்லைகளை நான்காகத் துண்டாடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதான தீர்மானம் தூரதிரு~;டியான முடிவல்ல. பிரதேசவாத தூண்டல்களைப் புறத்தொதுக்கி, பிரிவனைக்கு […]

ஜிந்தொட்ட கலவரம்: இன்னுமொரு அத்தியாயம்

November 26, 2017 kalkudah 0

கிணற்றுக்குள் விழுந்த பூனையை வெளியில் எடுக்காமல், நூற்றுக்கணக்கான வாளி தண்ணீரை வெளியில் இறைத்தாலும் நாற்றம் போகாது என்று ஒரு முறை இப்பக்கத்தில் (வீரகேசரி கட்டுரையில்) எழுதியிருந்தோம். அதுதான் இன்று நிதர்சனமாகிக் கொண்டிருக்கின்றது. இனவாத மனநிலையையும், […]

காத்தான்குடியில் ஆளுனர் ரோஹித்த போகொல்லாகமவினால் காபெட் வீதி திறந்து வைப்பு.

November 26, 2017 kalkudah 0

(எம்.ரீ. ஹைதர் அலி) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் பூரண முயற்சியின் பயனாக கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முற்றுமுழுதாக காபெட் வீதியாக புனரமைப்பு செய்யப்பட்ட […]

ஏறாவூரில் திருமண நிகழ்வொன்றில் வழங்கப்பட்ட உணவு விஷமாகியதால் ஏராளமானோர் வைத்தியசாலையில்.

November 26, 2017 kalkudah 0

மட்டக்களப்பு ஏறாவூரில் இன்று (26) நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் வழங்கப்பட்ட உணவு விஷமாகியதால் முப்பதுக்கும் மேற்பட்டோர்  சுகவீனமடைந்து ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாந்தி, தலைவலி, வயிற்றோட்டம், உடல்வலி போன்ற குணங்குறிகளுடன் நோயாளர்கள் வருகை தந்துள்ளதாக வைத்தியசாலையிலிருந்து […]

கல்முனை – சாய்ந்தமருது பிரிக்கப்பட முடியாத உறவு

November 26, 2017 kalkudah 0

(பிறவ்ஸ்) சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை வலுத்ததன் மூலம், இன்று கல்முனை மக்கள் மத்தியிலும் சாய்ந்தமருது மக்கள் மத்தியிலும் ஒருவித கசப்புணர்வு ஏற்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. ஒரே பாடசாலையில், ஒரே வகுப்பில் ஒன்றாக […]

கிந்தோட்டையில் நீதியை நிலைநாட்ட தவறிய பொலிஸ் மா அதிபர் ராஜினாமா செய்யவேண்டும் – நாமல்

November 26, 2017 kalkudah 0

கிந்தோட்டை விடயத்தில் நீதியை நிலை நாட்ட, தான் தவறியுள்ளதாக கூறி மன்னிப்பு கோரியுள்ள பொலிஸ் மா அதிபர் மன்னிப்பு கேட்பதை விட இராஜினாமா செய்வதே பொருத்தமானது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜப்ச்க்‌ஷ தெரிவித்தார். […]

சைனிங் ஸ்டார் பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா.

November 26, 2017 kalkudah 0

(அஸ்ரப் ஏ. சமத்) நுகேகொட சைனிங் ஸ்டார் பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் சான்றிதழ் வழங்கு நிகழ்வும்  பொரலை நாமல் மாலினி அரங்கில் நடைபெற்றது. படத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சுயாதின […]

மானிய அடிப்படையில் யாழ்மாவட்ட விவசாயிகளுக்கு விதை உருளைகிழங்கு

November 26, 2017 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) யாழ்மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முகமாக உருளைக்கிளங்கு பயிர் செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு 50%  மானிய அடிப்படையில் 267 மெற்றிக் தொன் விதை உருளைக்கிளங்கு நேற்று ( 25 ) மாலை […]

ஒரே மேடையில் 15 முஸ்லீம் ஜோடிகளுக்கு திருமணம்!

November 26, 2017 kalkudah 0

(அஷ்ரப் ஏ. சமத்) கொழும்பு வாழ் பிரதேசங்களைச் சோ்ந்த 15 இளம் முஸ்லீம் ஜோடிகள் நேற்று(25) இரவு திருமண பந்தங்களில் இணைந்து கொண்டனா். திருமணங்கள் பெற்றோா்கள் நிச்சயித்தும் அதனை நடாத்தி முடிக்க முடியாத 15 […]

வீட்டைச் சுத்தம் செய்த பெண்ணுக்கு வந்த சோதனை!

November 26, 2017 kalkudah 0

வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருக்கையில் கட்டுத் துப்பாக்கி எதிர்பாராத விதமாக வெடித்ததில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (25) ம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. பிபிலையைச் சேர்ந்த இனோகா […]

மீராவோடை வைத்தியசாலை விடயம்: கல்குடா ஊடகவியலாளர் ஒன்றியம் ஜம்இய்யதுல் உலமா சந்திப்பு.

November 26, 2017 kalkudah 0

(கல்குடா செய்தியாளர்) கல்குடா ஊடகவியலாளர் ஒன்றியம் மீராவோடை பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் அன்றாட நடவடிக்கை குறிந்து கல்குடா அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையுடன்; விஷேட சந்திப்பு  இடம்பெற்றது. மிக நீன்ட […]