உள்ளூராட்சி தேர்தல்களுக்கு மஹிந்த ஆதரவு கட்சி முதலாவதாக கட்டுப்பணம் செலுத்தியது.

November 27, 2017 kalkudah 0

உள்ளூராட்சி தேர்தல்களுக்கு இன்று வேட்பு மனு கோரப்பட்ட நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவின் கீழுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி முதன் முதலில் தேர்தலில் போட்டியிட கட்டுப் பணம் செலுத்தியுள்ளது. […]

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் எழுதிய கடிதம்!

November 27, 2017 kalkudah 0

பழைய முறையிலேயே உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தக் கோரல் நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது தேர்தல்கள் பிற்போடப்பட்டு வருகின்றன, இது நல்லாட்சிக்கும் ஜனநாயகத்துக்கும் ஏற்புடையதல்ல என்பதை கருத்திற் கொண்டே இந்தக் […]

பைஸர் முஸ்தபாவின் தான்தோன்றித் தனமான செயற்பாடே தேர்தல் பிற்போடப்படக் காரணமாகும்..

November 27, 2017 kalkudah 0

தேர்தலை எதிர்கொள்ள அஞ்சும் இவ்வரசு தேர்தலை பிற்போட உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவை பயன்படுத்தியதா என்ற அச்சம் எழுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். ஊடகளுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில், […]

ஜே வி பிக்கும் தற்போது மஹிந்த அணியின் உதவி தேவைப்படுகிறது..

November 27, 2017 kalkudah 0

மக்கள் விடுதலை முன்னணியானது இவ்வரசு தேர்தலை பிற்போடுவதை எதிர்த்து போராட வருமாறு கூட்டு எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளமையானது எமது பலம், தேவை என்பவற்றை ஜே.வி.பி அறிந்ததன் வெளிப்பாடே என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ […]

சாவகச்சேரி நுணாவில் பகுதியில் கோர விபத்து- இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி

November 27, 2017 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதி நுணாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். நேற்றிரவு(26) 8 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றதுடன் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் […]

இன்னாலில்லாஹி ஓட்டமாவடியில் வாகன விபத்தில் பெண்ணொருவர் வபாத்.

November 27, 2017 kalkudah 0

இன்று (27) மதியம்  ஓட்டமாவடி பாலத்தின் ரெயில் பாதையினை துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்த கணவன் மனைவி  கடக்கும்போது ஏற்பட்ட சம்பவத்தில் பின்னால் உமி ஏற்றி வந்த வாகனத்தின் சில்லுக்குல் அகப்பட்டு ஸ்தலத்திலே மரணமடைந்துள்ளார் இன்னாலில்லாஹ் அன்னாரின் […]