ஓரினச்சேர்க்கை சட்டத்தை முஸ்லிம்கள் ஒன்றிந்து எதிர்க்க வேண்டும் ..

November 28, 2017 kalkudah 0

முஸ்லிம் தனியார் சட்ட மாற்றத்தை முஸ்லிம்கள் இஸ்லாத்தின் அடிப்படையிலேயே ஏற்றுக்கொள்ளும் வகையிலான நியாயங்கள் உள்ள போதும் அதனை மாற்ற வேண்டாம் என கூறும் முஸ்லிம்கள், இஸ்லாத்துக்கு பூரண ஓரினச்சேர்க்கை இவ்வரசு கொண்டுவர சிந்திக்கும் போது […]

அம்பாந்தோட்டை துறைகத்தில் வேலைசெய்யும் 400 இற்கும் அதிகமானவர்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர்.

November 28, 2017 kalkudah 0

நல்லாட்சி அரசு என்ற நாமத்துடன் அரச வளங்களையும், சொத்துகளையும் வெளிநாடுகளுக்குத் தாரை வார்க்கும் செயற்பாட்டையே அரசு முன்னெடுத்து வருவதாக அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். துறைமுக மற்றும் கப்பற்போக்குவரத்து அலுவல்கள், […]

சீன அரசாங்க நிதியுதவியால் மன்னார் பாடசாலைக்கட்டடம் திறந்து வைப்பு.

November 28, 2017 kalkudah 0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் முயட்சியின் பலனாக சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் தாராபுரம் துருக்கிஸிட்டி கிராமத்திற்கு வழங்கப்பட்ட இரண்டுமாடி பாடசாலைக்கட்டடம் […]

சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 78 வயது முதியவருக்கு நீதிமன்றத்தில் இன்று இறுதி தீர்ப்பு: இலங்கை

November 28, 2017 kalkudah 0

ஆறு வயது சிறுமிக்கு பாலியல் துஸ்பிரயோகம் செய்த முல்லைத்தீவைச் சேர்ந்த 78 வயது முதியவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தது வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கு விசாரணை முடிவடைந்து இன்றைய (28) […]

உள்ளூராட்சி மன்ற “தேர்தலை வெற்றிகொள்ள கொழும்பை சுற்றிவளைப்போம்” – அனுரகுமார திசாநாயக

November 28, 2017 kalkudah 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒட்டிக்கொண்டு தமது இருப்பை தக்கவைக்கும் முயற்சிகளையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்து வருகின்றார். தேர்தலை பிற்போடுவதன் முழுப்பொறுப்பையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுகொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் […]

பட்டதாரிகளுக்கு இடம்பெற்றுள்ள அநீதிக்கு ஆளுனர் கிழக்கு மாகாணமக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்-முன்னாள் கிழக்கு முதலமைச்சர்,

November 28, 2017 kalkudah 0

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு இடம்பெற்றுள்ள அநீதிக்கு ஆளுனர் பதில் சொல்லியே ஆக வேண்டும் என கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார். நாம் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் போராடி 1700 பட்டதாரிகளுக்கான […]

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தபால் வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பம்.!

November 28, 2017 kalkudah 0

நடைபெறவுள்ள 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், தபால் மூலம் வாக்களிக்க தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அதன்பிரகாரம், எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை குறித்த விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் […]

திருட்டுச் சம்பவத்தை குறைக்க மின்விளக்குகளை பொறுத்துமாறு ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளரிடம் பிரதியமைச்சர் அமீர் அலி வேண்டுகோள்.

November 28, 2017 kalkudah 0

ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் இடம்பெறும் திருட்டுச் சம்பவத்தை குறைக்கும் வகையில் உடனடியாக வீதி மின்விளக்குகளை பொறுத்துமாறு ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளரிடம் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எஸ்.எம்.எம்.அமீர் அலி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஓட்டமாவடி […]